Shadow

Tag: Lights On Media

நாங்க இருக்கோம் – தேர்தல் விழிப்புணர்வுக் குறும்படம்

நாங்க இருக்கோம் – தேர்தல் விழிப்புணர்வுக் குறும்படம்

Short Film, காணொளிகள், சமூகம், சினிமா
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்குத் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘நாங்க இருக்கோம்’ என்கிற குறும்படம் தற்போது வெளியாகி உள்ளது. லைட்ஸ் ஆன் மீடியா சார்பில் அதன் பங்குதாரர்களில் ஒருவரான வெங்கி சந்திரசேகர் இதன் கதையை எழுதி இயக்கியிருக்கிறார்.  தமிழ் சினிமாவில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை மேற்கொள்ளும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான லைட்ஸ் ஆன் மீடியா நிறுவனம் ஏற்கெனவே ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ என்கிற படத்தைத் தயாரித்துள்ளது. அது மட்டுமல்ல ‘திரெளபதி 2’, ‘அடியே’, ‘பீனிக்ஸ்’, ‘நந்தன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகளில் இந்த நிறுவனம் தனது பங்களிப்பைக் கொடுத்துள்ளது. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இதை உருவாக்கியுள்ளதாகக் கூறும் இயக்குநர் வெங்கி சந்திரசேக...
பருந்தாகுது ஊர்குருவி – சர்வைவல் த்ரில்லர்

பருந்தாகுது ஊர்குருவி – சர்வைவல் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
லைட்ஸ் ஆன் மீடியா வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் த்ரில்லராக உருவாகி இருக்கும் படம் “பருந்தாகுது ஊர் குருவி”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் சுந்தர் கிருஷ்ணா, “இந்தப் படத்தை நான், சுரேஷ் மற்றும் வெங்கி சந்திரசேகர் மூவரும் இணைந்து தயாரித்துள்ளோம். இங்கு வந்துள்ள திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் சந்திரன் அய்யாவிற்கு முதலில் நன்றி. வெற்றி பெற்ற இளம் இயக்குநர்களை வைத்து இந்த விழாவை துவங்க நினைத்து எல்லோரையும் அழைத்தோம். பல நாட்கள் இந்த மேடைக்காக ஏங்கியுள்ளேன். இப்போது அது நிறைவேறியுள்ளது. படக் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். இந்த படம் மார்ச் 24 ஆம் தேதி வெளியாகிறது” என்றார். நாயகி காயத்ரி, “எனக்கு இப்படத்தில் வாய்ப்பளித்த இயக...