Short Film
முக்கியச் செய்திநாங்க இருக்கோம் – தேர்தல் விழிப்புணர்வுக் குறும்படம்
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்குத் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘நாங்க இருக்கோம்’ என்கிற குறும்படம் தற்போது வெளியாகி உள்ளது. லைட்ஸ் ஆன் மீடியா சார்பில் அதன் பங்குதாரர்களில் ஒருவரான வெங்கி சந்திரசேகர் இதன் கதையை எழுதி இயக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை மேற்கொள்ளும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான லைட்ஸ் ஆன் மீடியா நிறுவனம் ஏற்கெனவே ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ என்கிற படத்தைத் தயாரித்துள்ளது. […]
முழுமையாகப் படிக்க


