Shadow

Tag: Samuel Jackson

கேப்டன் மார்வெல் விமர்சனம்

கேப்டன் மார்வெல் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
'அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம்' படத்தில் தானோஸினை மண்ணைக் கவ்வச் செய்யும் போகும் சக்தி எது? கேப்டன் மார்வெல் என்ற க்ளூவினை 'அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார்' படத்தில் கொடுத்திருப்பார்கள். யார் அவர், அவரது சக்தி என்ன போன்ற விஷயங்களுக்குப் பதிலாக வந்துள்ளது கேப்டன் மார்வெல் படம். மார்வெலின் கதை சொல்லும் பாணிக்கு, இப்படம் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யாவிட்டாலும், கேப்டன் மார்வெல் தானோஸ்க்குப் பெரும் சவாலாக இருப்பார் எனும் நம்பிக்கையைத் தருகிறது. யூ.எஸ். ஏர் ஃபோர்ஸில் பைலட்டாக இருக்கும் கெரோல் டென்வெர்ஸ் எப்படி சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் என நான்-லீனியராகச் சொல்லியுள்ளனர். வொண்டர் வுமன் படத்தில் கேல் கேடோட் கதாபாத்திரத்தின் நோக்கம் மிகத் தெளிவாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், கேப்டன் மார்வெலான ப்ரீ லார்சனுக்கு அந்தக் கொடுப்பிணை வாய்க்காததுதான் படத்தின் ஈர்ப்பளவில் சுணக்கம் ஏற்படுவதற்குக் காரணம். ...
ஸ்கல் ஐலேண்ட் – வியட்னாமும், சாமுவேல் ஜாக்சனும்

ஸ்கல் ஐலேண்ட் – வியட்னாமும், சாமுவேல் ஜாக்சனும்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
கிங் காங்க்கை எதிர்க்கும் பரிபூரண ராணுவ வீரராக சாமுவேல் ஜாக்சன் நடித்துள்ளார். “நான் ஏற்று நடித்திருக்கும் கர்னல் பேக்கார்ட் எனும் பாத்திரத்திற்கு இதயம் இருக்கிறது. தன் படை வீரர்களைக் கொன்ற இராட்சஷ மனிதக் குரங்கை அழிக்க மிக பெர்சனலாக வன்மம் கொள்கிறார். பூமியில் எப்பொழுதும் பெரிதான, வேகமான, பலமான, ஆபத்தான உயிரினங்கள் வாழ்ந்து வந்துள்ளது. ஆனால், மனிதர்களிடம் உள்ள விவேகமும், சாதுரியமும், அறிவு அவைகளுக்கு இருந்ததில்லை. அப்போ ஈட்டிகள், வில் அம்புகள், இப்போ துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் என மாறிக் கொண்டே வருகிறோம். ஆக, கண்டிப்பாக கிங் காங்கைக் கொல்ல நம்மிடம் ஒரு வழி இருக்கும் என அமெரிக்கக் கலோனலான பேக்கார்ட் அதை நம்புகிறார். படத்தின் மிலிட்டரி அட்வைஸர்களில், வியட்நாம் போரில் கலந்து கொண்ட இராணுவ வீரர்களும் அடக்கம். போர் வீரர்கள் செய்த தியாகங்களை நேர்மையாகச் சித்தரிப்பது ரொம்ப அவசியம்னு நான் நினைக்...