Shadow

Tag: Spider-Man: Brand New Day

Spider-Man: Brand New Day விமர்சனம்

Spider-Man: Brand New Day விமர்சனம்

அயல் சினிமா, இசை விமர்சனம், இது புதிது, சினிமா
மார்வெல் லோகோ வரும் பொழுதே கதை சொல்லத் தொடங்கிவிடுகின்றனர். பொதுவாக லோகோவில் வரும் முப்பரிமாண M A R V E L எழுத்துகளில், மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் வருவார்கள். இம்முறை பீட்டர் பார்க்கரைக் காட்டி அவர் மறைந்து போவது போல் வருகிறது. இப்படியாகப் படத்தின் தொடக்கமே அட்டகாசம். முந்தைய பாகங்களின் ஸ்பைடர் மேன் போலல்லாமல், கூடுதல் முதிர்ச்சியுடன், அண்டை அயலார் மீது அதே நட்புடனும் நியூ-யார்க்கைக் காப்பாற்றுகிறார் பீட்டர் பார்க்கர். ஆனால், நண்பனாலும் காதலியாலும் மறக்கப்பட்ட வலியையும், மே பார்க்கரை இழந்த துக்கத்தையும் சுமந்து திரிகிறார். அவரைப் போலவே, பிரிவின் வேதனையில் இருக்கும் ஒரு நபரால் டேமேஜ் கன்ட்ரோல் துறை தொடர் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அந்நபர், ஒருவரது மூளைக்குள் ஊடுருவி அவரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டு இயங்க வைக்கிறார். அதுவும் மின்னல் வேகத்தில், ஒருவரது மூளைய...
Brand New Day: உலகம் மறந்த ஸ்பைடர்-மேன்

Brand New Day: உலகம் மறந்த ஸ்பைடர்-மேன்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
'பிராண்ட் நியூ டே' திரைப்படம், இதற்கு முன் பீட்டர் பார்க்கர் எதிர்கொள்ளாத அளவிற்கான பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள், மிரட்டலான புதிய வில்லன்கள் மற்றும் சவால்களை அள்ளி வழங்கவுள்ளது. இந்த ஆண்டின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே', உலகளவில் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக, இந்தத் திரைப்படத் தொடருக்கு மிக வலுவான சந்தையாக இந்தியா விளங்குகிறது. இந்த நிலையில், சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை ஒரு நாள் முன்னதாக மாற்றியுள்ளதாக அறிவித்தபோது, ரசிகர்களின் உற்சாகம் புதிய உச்சத்தைத் தொட்டதுடன் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.பீட்டர் பார்க்கருக்கு இது ஒரு புத்தம் புதிய நாள் (BRAND NEW DAY). தன்னை யாருக்கும் நினைவில்லாத ஒரு உலகில், முழ...
Spider-Man: Brand New Day – ட்ரெய்லர்

Spider-Man: Brand New Day – ட்ரெய்லர்

Trailer, அயல் சினிமா, காணொளிகள், சினிமா, திரைத் துளி
நான்கு வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அன்பிற்குரிய சூப்பர் ஹீரோவை மீண்டும் அதிரடி ஆக்ஷனில் காட்டும் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒரு சிறப்பு விழாவில் மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் வெளியிடப்பட்ட இந்த ட்ரெய்லர், பீட்டர் பார்க்கரின் பயணத்தின் அடுத்த சுவாரசியமான அத்தியாயத்தை ரசிகர்களுக்குக் காட்டியது.  ட்ரெய்லரில், 'ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்' சம்பவங்களின் விளைவுகளுக்குப் பிறகு, பீட்டர் பார்க்கர் தனது வாழ்க்கையை எதிர்கொள்ளும் அதே வேளையில், புதிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக மீண்டும் அந்தப் புகழ்பெற்ற ஸ்பைடர் மேன் உடையை அணிந்து களமிறங்குவதைக் காட்டுகிறது. ஒட்டுமொத்த உலகமும் பீட்டர் பார்க்கரின் அடையாளத்தை மறந்துவிட்ட நிலையில், இந்த சூப்பர் ஹீரோ தனது புதிய யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு, தன் பகுதியைத் தொடர்ந்து எ...
Brand New Day: மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஸ்பைடர்-மேன் படம்

Brand New Day: மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஸ்பைடர்-மேன் படம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ பிரத்தியேக போஸ்டர்கள், சினிமாகான் 2026 நிகழ்வில் வெளியிடப்பட்டன. இப்போஸ்டர்களினால் அனைவரது விருப்பமான வலை வீசும் நாயகனைப் பற்றிய எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.  இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி சில வாரங்களுக்குப் பிறகு, சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த சூப்பர் ஹீரோவின் அடுத்த அத்தியாயத்தின் புதிய காட்சிகளை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. சோனி நிறுவனத்தின் தலைவர் டாம் ரோத்மன், படத்தின் இரண்டு போஸ்டர்களை முதலில் வெளியிட்டார். “அந்த சூப்பர் ஹீரோவைப் பற்றி கடந்த காலத்தில் பல கதைகள் இருந்தபோதிலும், இது, ‘நாங்கள் இதுவரை உருவாக்கிய எதையும் போல் இல்லை’ “ என்று அவர் குறிப்பிட்டார். மேலும், ஸ்பைடர்-மேன் தொடர்களிலேயே, இப்படம்தான் ஹாலண்டின் மிகச்சிறந்த நடிப்பைக் கொண்டு வந்துள்ளது என்றும் அவர் பாராட்டினார். அதைத் தொடர்ந்து, ஹாலண்ட் அசைவொளி வாயிலாகத் தோன்றி, "நாங...