32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சூப்பர் ஸ்டார் – மீத்திரன் முக்கிளை

Dinesh R சேலம் Published: 30/08/2018 1 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

Super-Star---Meethiran-Mukkilaiவிஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் “தாதா 87” படத்தைக் கலை சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது.

“தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தற்போது கலை சினிமாஸ் நிறுவனம் தன்னுடைய அடுத்த படத்திற்கு ‘சூப்பர் ஸ்டார் – மீத்திரன் முக்கிளை’ என்ற தலைப்பைப் பதிவு செய்துள்ளது. நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.