32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் – ஆசையாக மாறும் தேவைகள்

Dinesh R சேலம் Published: 23/02/2019 1 நிமிட வாசிப்பு Updated: 25/02/2019 சினிமா
எழுத்து அளவு:

GOM---CV-Kumar

பல பிரபல இயக்குநர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார், திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாகத் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்”.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மாயவன் திரைப்படத்திற்குப் பிறகு சீ.வி.குமார் இயக்கும் இரண்டாவது படம் இது. தேவைகள் ஆசையாக மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகளே “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்” படத்தின் கதைக்கரு.

பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க  அஷோக், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள்  (பக்ஸ்) , இயக்குநர் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக அனைவரின் பாராட்டையும் பெற்று, படத்திற்கான எதிர்ப்பார்ப்பைக் கூட்டியுள்ளது. இப்படம் மார்ச் வெளியீடாக வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

படக்குழு:

>> தயாரிப்பு, இயக்கம் – சீ.வி.குமார் (திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்)
>> நிர்வாக தயாரிப்பு – S.சிவகுமார்
>> இசை – ஹரி டஃபுசியா
>> இசை (OST) – ஷ்யமளங்கன்
>> இசை மேற்பார்வை – சந்தோஷ் நாராயணன்
>> ஒளிப்பதிவு – கார்த்திக் K தில்லை
>> படத்தொகுப்பு – ராதாகிருஷ்ணன் தனபால்
>> கலை – விஜய் ஆதிநாதன், சிவா
>> சண்டை – ஹரி தினேஷ்
>> ஒலி வடிவமைப்பு – தாமஸ் குரியன்
>> நடனம் – சாண்டி
>> மக்கள் தொடர்பு – நிகில்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.