32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

BAD GIRL – Coming of Age Family Drama

Dinesh R சேலம் Published: 26/01/2025 2 நிமிட வாசிப்பு Updated: 28/01/2025 இது புதிது
எழுத்து அளவு:

காக்கா முட்டை, விசாரணை, வடசென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள வெற்றி மாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்காகத் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அமித் திரிவேதி முதல்முறையாகத் தமிழில் அறிமுகமாகி 6 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

வெற்றி மாறனுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் “BAD GIRL” படக்கதையை எழுதி இயக்கியுள்ளார். குறிப்பாக இவர் விசாரணை மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் வெற்றி மாறனுடன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. Coming of Age Family Drama “BAD GIRL” படமானது வரும்  30 ஜனவரி, 2025  முதல் பிப்ரவரி 9 வரை ராட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவின் 54 ஆவது பதிப்பில் நடைபெறும் Tiger Competition போட்டியின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

நடிகர்கள்:-

அஞ்சலி சிவராமன்
சாந்தி பிரியா
ஹ்ரிது ஹாரூன்
டீஜே அருணாசலம்
சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி
சரண்யா ரவிச்சந்திரன்

படக்குழு:-

ஒளிப்பதிவாளர் – ஃப்ரீதா ஜெயராமன் (ISC), ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன்
படத்தொகுப்பு – ராதா ஸ்ரீதர்
தயாரிப்பு வடிவமைப்பு – வி.ஷண்முகராஜா
ஆடை வடிவமைப்பு – ஸ்ருதி மஞ்சரி
நடிகர்கள் ஒருங்கிணைப்பு – வர்ஷா வரதராஜன்
Intimacy ஒருங்கிணைப்பு – ஜெயலட்சுமி சுந்தரேசன்
ஒலி வடிவமைப்பு – வினோத் தானிகாசலம்
Sound Design – பிரதாப்
DI – இன்ஃபினிட்டி மீடியா
கலரிஸ்ட் – சிவ சங்கர்
VFX தலைமை – R.ஹரிஹர சுதன் (Lorven)
தயாரிப்பு மேலாளர் – வெ.கி.துரைசாமி
நிழற்படம் – அமீர் ராஜ்
விளம்பர வடிவமைப்பாளர் – பரணிதரன்
மக்கள் தொடர்பு – ரேகா
COO (கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி) – அப்துல் ரஹ்மான்
நிர்வாக தயாரிப்பாளர் – விக்ரம் வைபவ் R.S.
தயாரிப்பு – வெற்றி மாறன்

இறுதிக்கட்டப் பணிகளை எட்டியிருக்கும் “BAD GIRL” படம் வரும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.