32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 9 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 9)
காளிதாஸ் 2 விமர்சனம் | Kaalidas 2 review இது புதிது

காளிதாஸ் 2 விமர்சனம் | Kaalidas 2 review

இயக்குநர் ஸ்ரீ செந்தில், காளிதாஸ் (2019) படத்தை சைக்காலஜிக்கல் த்ரில்லராகக் கொடுத்து சர்ப்ரைஸ் ஹிட் கொடுத்திருந்தார். இப்படத்தை இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லராக ரசிக்கும்படி கொடுத்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மித்ரா எனும் மூன்று வயது சிறுமி காணாமல் போக, அதை விசாரிக்க வருகிறார் காளிதாஸ். காணாமல் போன சிறுமிக்கு என்னாகிறது என்பதையும், அந்தக் குடியிருப்பு தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்கள் என்னென்ன என்பதையும் பரபரப்பாகக் கடைசி நொடி வரை தக்கவைத்துள்ளது திரைக்கதை. மனதில் மிகப் பெரிய வலியுடனும் சினத்துடன் […]

03/04/2026 Dinesh R
நீளிரா விமர்சனம் | Neelira review சினிமா

நீளிரா விமர்சனம் | Neelira review

நீளிரா = நீள் + இரா. நீண்ட இரவு என்பதைத் தலைப்புக் குறைக்கிறது. இலங்கையின் வடக்குப் பகுதியில், 1988 ஆம் ஆண்டு, திருமணம் செய்வதற்காக IPKF (இந்திய அமைதி காக்கும் படை) – இடமிருந்து அனுமதி வாங்குகின்றனர் ஓர் ஈழத் தமிழர் குடும்பத்தினர். திருமணத்திற்கு முந்தைய நாள் இரவன்று, இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த வீரர்கள் சிலர் அவ்வீட்டிற்கு வருகின்றனர். அவர்களைப் போராளிகள் தாக்க முற்படுகின்றனர். இவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு, அந்நீண்ட இரவில் அந்தக் […]

01/04/2026 Dinesh R
“அவர் நிஜமான லீடர்” – கலைப்புலி S. தாணு | லெஜண்ட் சரவணன் சினிமா

“அவர் நிஜமான லீடர்” – கலைப்புலி S. தாணு | லெஜண்ட் சரவணன்

லெஜண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, “லெஜெண்ட் சரவணன் நிஜமாகவே லீடர் தான்.‌ பல கதைகளை அவர் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவருடன் பழகும் போது தெரிந்து கொண்டேன். பல கதாபாத்திரங்களை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் என்னிடம் […]

31/03/2026 Dinesh R
“அவரது ஆற்றல் தீ போல!” – துரை செந்தில்குமார் | லீடர் சினிமா

“அவரது ஆற்றல் தீ போல!” – துரை செந்தில்குமார் | லீடர்

லெஜண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது. இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ” நான் உதவி இயக்குந‌ராக இருந்தபோது லெஜெண்ட் சரவணனின் தந்தையை 1988 ஆம் ஆண்டில் சந்தித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் உதவி இயக்குந‌ர்களாக இருப்பவர்கள் சம்பளம் வாங்காத வேலைக்காரர்களாக இருப்பார்கள். அவருடைய கடைக்கு நாங்கள் அடிக்கடி […]

31/03/2026 Dinesh R
விமானி சாய் ரோஷன் ஷாம் – நடிகை ஜனனி திருமணம் சினிமா

விமானி சாய் ரோஷன் ஷாம் – நடிகை ஜனனி திருமணம்

‘அவன் இவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி அதே படத்தில் தனது நடிப்பிற்காக நல்ல பெயரையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து தெகிடி, பலூன், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களிலும், மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்து துபாயில் குடிபெயர்ந்து விமானியாகப் பணியாற்றி வரும் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவருடன் நடிகை ஜனனிக்குக் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது சாய் ரோஷன் ஷாம் – ஜனனி இருவருக்கும் குடும்பத்தினர் […]

30/03/2026 Dinesh R
TN 2026 – அரசியல் பகடித் திரைப்படம் சினிமா

TN 2026 – அரசியல் பகடித் திரைப்படம்

கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” ஆகும். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அரசியல் பகடி கலந்து, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில், […]

30/03/2026 Dinesh R
“நமது சகோதரர்களின் வலி நமது வலி” – வெற்றிமாறன் | நீளிரா சினிமா

“நமது சகோதரர்களின் வலி நமது வலி” – வெற்றிமாறன் | நீளிரா

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழல் பின்னணியில் சர்வைவல் த்ரில்லராக தயாராகி இருக்கும் ‘நீளிரா’ முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா ‘நீளிரா’ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார். படக்குழுவினரை வாழ்த்தி திருமதி அகிலா பாலுமகேந்திரா, ”என் கணவர் பிறந்த ஊர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம். நான் பிறந்தது மட்டக்கிளப்பு. எங்கள் ஊரைப் பற்றி சோமீதரன் படம் எடுத்திருப்பது மிகவும் பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கணவரின் ஆசையை […]

29/03/2026 Dinesh R
நீ Forever விமர்சனம் | Nee ஃபாரெவர் review சினிமா

நீ Forever விமர்சனம் | Nee ஃபாரெவர் review

அழகான ஆண் மட்டுமல்ல அனைவருக்குமே டேட்டிங் செய்வதற்கான வாய்ப்புக் கிடைக்கவேண்டுமென நினைக்கிறான் மகிழ்ச்சியற்ற அஜய். அநாதை ஆசிரமத்தில் வளரும் மதிக்கு சினிமா இயக்குநராக வேண்டுமென்ப்ச்து ஆசை. காதலிக்காமல், காதலின் அனுபவம் வாய்க்காமல் எப்படி டேட்டிங் செயலி உருவாக்க முடியும் என்று அஜயிடம் கேட்கப்படுகிறது; ஒரு காதல் கதையைப் படம் பண்ணுவதற்கான வாய்ப்பு மதியிடமும் வழங்கப்படுகிறது. இருவரும் காதல் என்றால் என்னவென்று அறிந்து கொள்ள ட்ரபிள் (Trouble) எனும் கைபேசி செயலியில் இணைகின்றனர். கழட்டி விடும் உள்நோக்கத்துடன் இருவரும் […]

27/03/2026 Dinesh R
கார்மேனி செல்வம் – ஆணின் வலியைப் பேசும் படம் சினிமா

கார்மேனி செல்வம் – ஆணின் வலியைப் பேசும் படம்

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ராமானுஜம், “பாடலில் ஏ ஐ (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அனைத்து இசைகளும் நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கிறது. பாடல்களை கொச்சி, ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அங்குள்ள பிரபலமான இசைக்கலைஞர்களுடன் […]

27/03/2026 Dinesh R
Project Hail Mary விமர்சனம் | ப்ராஜெக்ட் ஹெயில் மேரி review அயல் சினிமா

Project Hail Mary விமர்சனம் | ப்ராஜெக்ட் ஹெயில் மேரி review

எல்லா நம்பிக்கைகளும் முற்றிலுமாகத் தகர்ந்து விட, ஒரு கடைசி முயற்சி செய்து பார்ப்போம் என்று கையறு நிலையில் செய்யப்படுவதை, ‘ஹெயில் மேரி’ என்பார்கள். இப்பதம் அமெரிக்கக் கால்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படுவதாகும். பூமியைக் காப்பாற்ற, அப்படி மேற்கொள்ளப்படும் ஒரு கடைசி முயற்சிக்கு ப்ராஜெக்ட் ஹெயில் மேரி என பெயர் வைக்கிறார்கள். சூரியனை மெல்ல மங்கச் செய்கிறது ஆஸ்ட்ரோபேஜ் எனப்படும் நுண்ணுயிரி. அந்த ஆஸ்ட்ரோபேஜ்களைத் தடுக்காவிட்டால், அடுத்த முப்பது வருடங்களில் பூமியின் வெப்பம் பத்திலிருந்து பதினைந்து டிகிரி அளவிற்குக் குறைந்து […]

26/03/2026 Dinesh R
Sanjay Mehandiratta | துரந்தர் படத்தின் பாகிஸ்தான் ஜனாதிபதி அயல் சினிமா

Sanjay Mehandiratta | துரந்தர் படத்தின் பாகிஸ்தான் ஜனாதிபதி

சஞ்சய் மேந்திரத்தா – இளம் வயதில், பிரபலான மாடலாக வலம் வந்தும், இயக்குநர் ரவி சோப்ராவின் கண்ணில் பட்டும், ஒரு நிரந்திர வேலைக்குப் போகும்படி கட்டளையிட்ட பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சினிமாவை விட்டு விலகினார். பின், 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் புரிந்து, ஒரு தொழிற்முனைவோராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆனால் வாழ்க்கை ஒரு வட்டம் எனும் சொலவடைக்குத் தகுந்தாற்போல், மீண்டும் அவரது இரண்டாம் இன்னிங்கிஸில் நடிகராகக் கோலேச்சி வருகிறார். துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களிலும், பாகிஸ்தான் […]

25/03/2026 Dinesh R
நீளிரா – ஈழத்து மண்ணின், மக்களின், போர்ச்சூழலின் கதை சினிமா

நீளிரா – ஈழத்து மண்ணின், மக்களின், போர்ச்சூழலின் கதை

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களைப் பின்னணியாக கொண்டு சர்வைவல் த்ரில்லராக தயாராகி இருக்கும் ‘நீளிரா’ படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் நிறுவனமும், வெளிநாடுகளில் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் வழங்குகின்றன. ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் […]

21/03/2026 Dinesh R
LIK – ஏப்ரல் 3 முதல் Movie Posters

LIK – ஏப்ரல் 3 முதல்

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) திரைப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. முன்னதாக வெளியான சிங்கிள் பாடல்களான “தீமா தீமா”, “பட்டும்மா”, மற்றும் “எனக்கென யாருமில்லையே” பாடல்கள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரும் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது வெளியீட்டு அறிவிப்பு, திரை ரசிகர்களைப் பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK)’ […]

19/03/2026 Dinesh R
யூத் விமர்சனம் | Youth review இது புதிது

யூத் விமர்சனம் | Youth review

பள்ளியில், மூன்று பெண்களைக் காதலித்த பின், காதல் என்றால் என்னவென்று புரிதல் பிரவீனுக்கு ஏற்படுவதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தை அனைத்துப் பேற்றோர்களுக்கும் அர்ப்பணித்துள்ளார் இயக்குநர் கென். அறிமுக இயக்குநராகக் கென், தனது படைப்புத் திறனை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் பறைசாற்றியுள்ளார். ஃப்ரேம்க்கு ஃப்ரேம் கொண்டாடும் வகையில் இளமைத் துள்ளலுடன் ரசிக்க வைக்கிறது. அதற்கு உற்ற துணையாகத் தனது இசையின் மூலம் சகாயம் செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார். ஒளிப்பதிவாளர் விக்கி கதாபாத்திரங்களின் சின்னச் சின்ன பாவனைகளையும் அழகாகப் […]

19/03/2026 Dinesh R
சுந்தர்.சி, V.Z.துரை கூட்டணியில் மீண்டுமொரு படம் சினிமா

சுந்தர்.சி, V.Z.துரை கூட்டணியில் மீண்டுமொரு படம்

‘மோ’, மாயோன், மெட்ராஸ் மேட்னி, செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றைத் தொடர்ந்து மொமண்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஐந்தாவது படைப்பாக ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படத்டதில் சுந்தர். சி நாயகனாக நடிக்க துரை V.Z. இயக்குகிறார். ‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் இப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையிலான திகில் நிறைந்த பேய் கதையாக இருக்கும் என்று […]

18/03/2026 Dinesh R