32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சென்னை மருத்துவருக்குக் கெளரவம்

Dinesh R சேலம் Published: 04/10/2017 1 நிமிட வாசிப்பு Updated: 13/10/2017 மருத்துவம்
எழுத்து அளவு:

சென்னையைச் சேர்ந்த வலி நிவாரண மருத்துவரான திரு. கார்த்திக் பாபு நடரஜானுக்கு, ‘Pain Physician of the Year’ எனும் விருது தரப்பட்டுள்ளது. இந்த விருது, ‘அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் இன்டர்வென்ஷனல் பெயின் பிசிஷியன்ஸ் (ASIPP)’-இன் தலைவர் டாக்டர் லக்ஷ்மய்யாவால் 2017 ஆகஸ்ட்டில் தரப்பட்டது.  இந்தியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் உள்ள சிறந்த வலி நிவாரண மருத்துவர்களுக்கு வருடந்தோறும் அளிக்கப்படும் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

Dr. Karthic Nataragjanடாக்டர் கார்த்திக் நடராஜன், World Institute of Pain-இன் இந்தியக் கிளையின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. வலி நிவாரண மருத்துவத்தையே முழு நேர தொழிலாகக் கொண்டவர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

வலி நிவாரணம் என்பது மருத்துவத்தின் புதிய கிளையாகும். முதுகு வலி, மூட்டு வலி, விலா நழுவல்,  முழங்கால் கீல்வாதம் போன்ற பல நோய்களில் இருந்து இம்மருத்துவத்தினால் குணம் அடையலாம். மருந்துகளோ, பிசியோதெரபியோ, அறுவை சிகிச்சையோ இல்லாமல், பாதிக்கப்பட்ட இடங்களில் பிரத்தியேக ஊசி போட்டு வலியில் இருந்து நிவாரணம் அளிப்பார்கள். அறுவை சிகிச்சையைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கான வரப்பிரசாதமாக வலி நிவாரண மருத்துவம் அமையும்.

அப்போலோவில் பணி புரியும் டாக்டர் கார்த்திக் நடராஜனைத் தொடர்பு கொள்ள:

Synapse Pain & Spine Clinic, Adyar
Ph: 7338882222
www.synapsepain.com

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.