இது புதிது
முக்கியச் செய்திகயாடு லோஹரின் பள்ளிச்சட்டம்பி
இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி (Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ எனும் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது நடிகையின் கதாபாத்திரத்தைச் சித்தரிக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் அவரது கேரக்டரின் பெயரைப் படக்குழுவினர் போஸ்டரில் வெளியிடவில்லை. கன்னடத் திரைப்படமான ‘முகில்பேட் (Mugilpete)’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கயாடு, ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். அப்படத்தில் அவரது நடிப்பு பலரது கவனத்தைக் […]
முழுமையாகப் படிக்க



