பிக் பாஸ்
முக்கியச் செய்திபிக் பாஸ்: 3 நாள் 98 | ஐயந்திரிபற சீரும் சிறப்புமுடைய போட்டியாளர் தர்ஷனே!
தர்ஷன் சனி மாலை வாக்கில் இந்தச் செய்தி பரவ ஆரம்பித்த போது முதலில் நம்பவே இல்லை. ‘ச்சேச்சே, தர்ஷனாவது, எவிக்சனாவது!’ என்று தான் . ஆனால் நேரமாக ஆக, எல்லா இடத்தில் இருந்தும் இந்தத் தகவல் வரவும், ரொம்பம் சோர்வாக இருந்தது. எவ்வளவோ முயற்சி பண்ணியும், நேர்மையாய் இருந்தும், தகுதி இருந்தும், திறமை இருந்தும், நமக்குக் கிடைக்க வேண்டிய ஒரு வாய்ப்பு, கைநழுவிப் போகும் போது, ‘என்னடா வாழ்க்கை இது?’ எனத் தோன்றுமே, அப்படியொரு மனநிலை தான் […]
முழுமையாகப் படிக்க














