32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

பிக் பாஸ்

56 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 3 / 4
செய்திகள் வரிசை (பக்கம் 3)
பிக் பாஸ் 3: நாள் 41 – “உரிமை எடுத்துக் கொள்ளக்கூடியதல்ல; பெறப்படுவது” – கமல் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 41 – “உரிமை எடுத்துக் கொள்ளக்கூடியதல்ல; பெறப்படுவது” – கமல்

மீசையை எடுத்துவிட்டு மைக்கேல் மதன காமராஜன் காலத்து கமலாக வந்து நின்றார். இரண்டு பட வேலைகள், அரசியல் கட்சி என எவ்வளவு பிரஷர் இருக்கும். ஆனால் ஏற்றுக் கொண்ட வேலையை ரசித்துச் செய்தோம் என்றால் எப்படி ரிசல்ட் இருக்கும் என்பதற்கு கமல் ஒரு உதாரணம். பம்மல் கே.சம்பந்தம் படத்தில் ஒரு காமெடி சீன் இருக்கும். ‘அறிந்தது, அறியாதது, தெரிந்தது தெரியாதது எல்லாம் எமனுக்குத் தெரியும்’ என கமல் டயலாக் பேசவேண்டும். சரியாகச் சொல்லாமல் இயக்குநரிடம் திட்டு வாங்குவார். […]

05/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 40 – “லூசு மாதிரி பேசாதய்யா!” – சீறிய சரவணன் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 40 – “லூசு மாதிரி பேசாதய்யா!” – சீறிய சரவணன்

மாரி பாடலுடன் தொடங்கிய நாளில் எப்போதும் இல்லாத வகையில் ஆண்கள் எல்லோரும் சேர்ந்து குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். நாள் ஆரம்பமே இந்த வார டாஸ்க்கில் பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் தேர்ந்தெடுப்பதற்கான வேலை ஆரம்பித்தது. எப்பவும் போல் இந்த வார பெஸ்ட் பெர்ஃபாமர் என வரும்போது சாண்டி, மது இரண்டு பேரும் போட்டியே இல்லாமல் செலக்ட் ஆகினர். வாரம் முழுவதும் பெஸ்ட் பெர்ஃபாமருக்கு முகின் பேரைச் சொன்ன உடனே யாரும் எதுவும் பேசவில்லை. அடுத்து வொர்ஸ்ட் பெர்ஃபாமர் யாரென வரும் […]

05/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 39 – தினம் இதே பஞ்சாயத்தா? பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 39 – தினம் இதே பஞ்சாயத்தா?

முந்தைய நாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பத்தது. சாக்‌ஷி ஒரு பக்கம் அழ, கவின் ஒரு பக்கம் உட்கார்ந்திருக்க, லோஸ்லியா இன்னொரு பக்கம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அபிராமியும் அந்தப் பக்கம் ஹெவியாக பெர்ஃபாமன்ஸ் பண்ணிட்டு இருந்தார். ஆளாளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். சாக்‌ஷிக்கு ஷெரினும் ரேஷ்மாவும் சொன்னது பெஸ்ட். ‘இதை இத்தோட விட்டுத் தொலைச்சிரு. இன்னையோட இதை முடிச்சிரு, நாளைக்குப் புது நாள்’ எனச் சொல்ல, அப்படியே கட் பண்ணினால்.. நாள் 39 “இரு மனம் கொண்ட […]

02/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 38 – சாக்ஷி, கவின், லோஸ்லியா முக்கோண பிரச்சினை பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 38 – சாக்ஷி, கவின், லோஸ்லியா முக்கோண பிரச்சினை

கிராமத்தில் ஒரு கேரக்டர் இருக்கும். யாரையாவது பார்த்தால் போதும், ‘அக்காவ், என் மாமன் செய்யற வேலையைப் பார்த்தியா?’ என ஒரு பாட்டம் மூக்கைச் சிந்தி அழுது வைக்கும். அதற்கப்புறம் சகஜமாகி காப்பி தண்ணி குடித்துவிட்டுச் சிரித்துக் கொண்டே தான் கிளம்பும். அடுத்த தெருவிற்குப் போனால், ‘அயித்த என் மாமியா என்ன பண்றா தெரியுமா?’ என மறுபடியும் அழுவதற்குத் தயாராகிவிடும். நிறைய சினிமாவில் கூட அந்த மாதிரி கேரக்டர் வரும். அந்த கேரக்டரோட டவுசர் போட்ட அப்டேட்டட் மாடர்ன் […]

01/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3 : நாள் 37 – ஏன் பிக் பாஸ்? ஏன் இப்படி? பிக் பாஸ்

பிக் பாஸ் 3 : நாள் 37 – ஏன் பிக் பாஸ்? ஏன் இப்படி?

காலையில் ராப் பாடல் பாடுவது எப்படி என முகின் சொல்லித் தருவது தான் டாஸ்க். ஆனா அவர் சொல்லிக் கொடுப்பதற்கு முன்பே அபியும் ரேஷ்மாவும் பிஸ்து காட்டினர். ஹேட்ஸ் ஆஃப். இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் ஆரம்பித்தது. ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸுக்கும் ஒவ்வொரு கேரக்டர், ஒவ்வொரு பாட்டு. அந்தப் பாட்டு ப்ளே ஆகும் போது லிவிங் ஏரியாவில் போடப்பட்ட மேடையில் வந்து ஆடவேண்டும். சேரன், சரவணன், கவின், லோஸ்லியா, சாண்டி, மதுமிதா எல்லோரும் நேற்று ஆடினார்கள். கேரக்டராகவே […]

31/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 36 – நண்பர்கள் என்றாலும் மூக்கை நுழைத்திடாத “இன உணர்வு” பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 36 – நண்பர்கள் என்றாலும் மூக்கை நுழைத்திடாத “இன உணர்வு”

‘நாடோடி, போக வேண்டும் ஓடோடி’ என்ற எம்.ஜி.ஆர் பாடலுடன் ஆரம்பித்தது நாள். சாண்டி மட்டும் விழுந்து விழுந்து ஆடிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் மாதிரி ஆக்ஷன் கொடுத்து ஆடியதைப் பார்த்து பிக் பாஸ் டீமுக்கு பல்பு எறிந்திருக்கும். பாத்ரூமில் இருக்கும் போதே, இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த வீடே இரண்டாகப் போகுதென சாண்டி சொல்லிக் கொண்டிருந்தார். இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் நடந்தது. முதல் ஆளாக சாக்ஷி தான் கவின் பேரைச் சொல்லி ஆரம்பித்து வைத்தார். கவின், […]

30/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 35 – நான் கேட்டேனா முருகேஷா? பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 35 – நான் கேட்டேனா முருகேஷா?

சாண்டி மீராவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். மீரா, மீரா மாதிரியே பேசிக் கொண்டிருந்தார். அப்படியே கட் பண்ணினால் கமல் சார் என்ட்ரி. இந்த சீசனில் கமலின் காஸ்ட்யூம் டிசைன் பட்டாசாக இருக்கு. உண்மை வெளிவருமென மீரா சொன்னதை சமகால நிகழ்வுகளோடு கனெக்ட் பண்ணிப் பேசி, அதற்கு கைதட்டல் கிடைத்த உடனே, ‘அய்யய்யோ நான் இங்க வீட்டுக்குள்ள நடக்கறதை சொன்னேங்க’ என ஆக்டிங் கொடுத்தார். ரகசிய அறையைப் பற்றிச் சொல்லி, ‘வேணுமா?’ எனக் கேட்டு, ‘உங்களை எல்லாம் திருத்தவே […]

29/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 34 – கமலைத் திகைக்க வைத்த மீரா பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 34 – கமலைத் திகைக்க வைத்த மீரா

நேரடியாக கமலின் நுழைவில் இருந்து தொடங்கியது. வீட்டுக்குள் ஒரு மறைவான இடத்தில் இருந்து பேசிக் கொண்டிஇருந்தார். இந்த சீசனோட ரகசிய அறையைக் காண்பித்து விளக்கிக் கொண்டிருந்தார். யாருக்கு உபயோகப்படப் போகிறதெனத் தெரியவில்லை. அதற்கப்புறம் இந்த வாரத்தை பற்றிய வர்ணனைகள் அவரது பாணியில் செய்தார் கமல். வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்க்கலாம். போன வியாழன் இரவில் இருந்தே ஆரம்பித்தது. ‘தன்னோட மேக்கப் கிட்டைத் திருடிட்டாங்க, எல்லார் பொருளும் திரும்பி வந்துருச்சு, ஆனா என்னோடது மட்டும் வரல, இதுக்குக் காரணம் சாக்ஷி […]

29/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 33 – வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 33 – வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ்

‘வண்டியிலே நெல்லு வரும்’ பாட்டோட ஆரம்பித்தது நாள். இந்த வார டாஸ்க்கில் சிறப்பாக பெர்ஃபாமன்ஸ் செய்தவர்கள், செய்யாதவர்களைச் சொல்லும்படி பிக் பாஸ் அறிவித்தார். பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ்க்கு தர்ஷன் பேரும், மீரா பேரும் வந்தது. யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் அவர்களே செலக்ட் ஆனார்கள். வாரம் முழுவதும் பெஸ்ட் பெர்ஃபாமர் பிரிவுக்கு முகினும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொடுத்த வேலையைச் சுவாரசியமாகச் செய்யாதவர்கள் பெயர் தேர்வு வரும்போது தான் பிரச்சினை ஆரம்பித்தது. அபிராமியும், லோஸ்லியாவும் இரண்டு நாட்களாக அனைவரையும் தங்கள் பெயரைச் […]

27/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 32 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 32

அதே கக்கூஸ், அதே கவின், அதே லியா, அதே கடலை, அதே நான், அதே நீங்க. ஏய் யப்பா, முடியலைய்யா கவினு. இடத்தையாவது மாத்தலாம். நாட்டாமைக்கு மரியாதை தருவதைப் பற்றி பிக் பாஸ் கிளாஸ் எடுத்திருப்பார் போல. டாஸ்க் ஆரம்பித்த உடனே, ஒரிஜினல் நாட்டாமை பாட்டு பாடி சேரனைக் கூட்டிட்டு வந்தார். இப்படியே மொக்கையாகவே போய்க் கொண்டிருக்கே என்று யோசித்த ‘டைரக்டர்’ சரவணன், ‘நான் ஒரு உண்மையைச் சொல்லப்போறேன்’ என சாண்டி, கவினை அழைத்து ஒரு கதை […]

26/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 31 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 31

காலையில், லியாவும் மீராவும் கோலம் போட்டுக் கொண்டிருக்க, கவின் கருமமே கண்ணாக தன் கடமையைப் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படியே பேசிப் பேசி தான் இம்புட்டு பிரச்சினையும். இன்னுமும் அதையே தான் பண்ணிக் கொண்டிருந்தார். காலையில் முதல் டாஸ்க்காக சாண்டி மற்ற ஹவுஸ்மேட்ஸ்களுக்கு மாடு மேய்க்கக் கற்றுக் கொடுக்கவேண்டும். இப்படி பாடாவதி எபிசோட்ஸ் பார்த்து தினம் ரீவியூ எழுதுவதற்கு, ‘நீ போய் மாடு மேய்க்கலாம்டா’ என சிம்பாலிக்காகச் சொன்ன மாதிரி இருந்தது. எருமை மாட்டை எப்படி மேய்க்க வேணுமெனச் […]

25/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 30 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 30

காலையில் வெளிய வந்து பார்த்த ஹவுஸ்மேட்ஸ் எல்லாருமே திகைத்துப் போய்விட்டனர். அட்டகாசமான கிராமிய செட் போடப்பட்டிருந்தது. ‘ஆஹா இன்னிக்குப் பெருசா ஒரு டாஸ்க் கொடுக்கப் போறாங்க, நிறைய கன்டென்ட் கிடைக்குமென நம்பி உட்கார்ந்தேன். அதற்கேற்ற மாதிரி டாஸ்க்கும் வந்தது. வீட்டை இரண்டு அணியாகப் பிரித்து, இரண்டு கிராமமாக மாற்றினர். இந்த இரண்டு கிராமத்துக்கும் ஒத்துக்காது, எப்பொழுதும் சண்டை. வீட்டில் இருக்கின்ற கிச்சன் ஏரியாவுக்கு, மதுமிதா தலைவி, பாத்ரூம் ஏரியாவுக்கு சேரன் தான் தலைவர். இந்த அணியைச் சேர்ந்தவங்க […]

24/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 25 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 25

முந்தின நாள் கவின் – சாக்‌ஷி – லியா பஞ்சாயத்தே இன்னும் முடியவில்லை. சாக்‌ஷியிடம் பேச வேண்டுமெனக் கவின் பாத்ரூம் ஏரியாவில் தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார். சாக்‌ஷி உள்ளே உட்கார்ந்து அழுது கொண்டே இருக்கார். ஷெரின் சமாதானப்படுத்தி கூட்டிக் கொண்டு போகிறார். அப்பவும் கவின் அங்கேயே இருக்கிறார். ‘நீ எனக்காக வெயிட் பண்ணாத. போய் சாப்புடு’ எனச் சொல்லிவிட்டுப் போனார் சக்‌ஷி. கோவமாக இருந்தாலும் பாசமாக இருக்காங்களாம். அடுத்து 9 மணிக்கு மேலே சாக்‌ஷி பாத்ரூம் ஏரியா […]

19/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 24 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 24

‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம்’ என்ற பழைய பாட்டோடு ஆரம்பித்தது நாள். ‘இதுக்கு என்னத்த ஆடறது?’ என நினைத்த பாதி பேர் வேடிக்கை பார்க்க, சாண்டியும் சாக்‌ஷியும் மட்டும் கடைசி வரை ஆடினர். நேற்றைய பஞ்சாயத்துக்களின் மிச்சங்கள் இன்னிக்கும் பேசப்பட்டது. ‘கவின்-மீரா பிரச்சினையில என் ஃபுல் சப்போர்ட்டும் உனக்கு தான் பேபி’ என சாக்‌ஷிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார் மோகன். இந்த ரேஷ்மா நல்லவங்களா இல்ல கெட்டவங்களா என்றுதான் தெரியவில்லை. அந்தப் பக்கம், […]

18/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 23 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 23

‘ஜிங்குனமணி’ பாடலுடன் விடிந்தது பொழுது. பஞ்சாயத்து 1 மோகன் தன் வரவழைக்கப்பட்ட ட்ரேட்மார்க் சோகத்தோட சாக்‌ஷியிடம் பேசிக் கொண்டிருந்தார். நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். அதாவது பாத்ரூம் க்ளீனிங் டீம்ல இருக்கின்ற மோகனுக்கு அந்தத் தண்ணீர் ஒத்துக் கொள்ளவில்லை. ‘ஏதோ அலர்ஜியாக இருக்கு. அதனால் என்னை குக்கிங் டீம்ல போட்ருங்க’ என சாக்ஷியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். கேப்டன் சாக்‌ஷி, ‘நான் பார்த்துக்கறேன்’ எனச் சொல்லி, அவரை வெசல் வாஷிங் டீம்ல போடுகிறார். சரவணன் ஏற்கனவே குக்கிங் […]

17/07/2019 Dinesh R