32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Pentagan Public Relations

279 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 3 / 19
செய்திகள் வரிசை (பக்கம் 3)
தேசபக்தி திரைப்பட விழா: ஆகஸ்ட் 11 முதல் 13 வரை சினிமா

தேசபக்தி திரைப்பட விழா: ஆகஸ்ட் 11 முதல் 13 வரை

தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமும் (NFDC), இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகமும் (NFAI) இணைந்து, ஆகஸ்ட் 11 முதல் 13 வரை தாகூர் மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தேசபக்தி திரைப்பட விழா’ நிகழ்கிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11.00 மணிக்குத் தொடங்கப்பட்ட பின், 11.30 மணிக்கு எஸ். ராம் சர்மாவின் ‘ஷாஹீத் (1965)’ திரைப்படம் திரையிடப்பட்டது. திரையிடத் திட்டமிடப்பட்ட 11 படங்களில், 7 முழு நீள திரைப்படங்களும், 4 ஆவணப்படங்களும் அடக்கம். […]

12/08/2025 Dinesh R
28 Years Later விமர்சனம் | 28 YL review அயல் சினிமா

28 Years Later விமர்சனம் | 28 YL review

28 Days Later (2002), 28 Weeks Later (2007) ஆகிய படங்களைத் தொடர்ந்து, அவ்வரிசையில் மூன்றாவதாக இப்படம் வெளியாகியுள்ளது. முந்தைய இரு பாகங்களைப் பார்க்காவிட்டாலும் இப்படத்தை நேரடியாகப் பார்க்கலாம். முதல் பாகத்தை இயக்கிய டேனி பாயிலும், திரைக்கதை எழுதிய அலெக்ஸ் கார்லேண்டும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருதினைப் பெற்றுக் கொடுத்த ‘ஸ்லம்டாக் மில்லியனர் (2008)’ படத்தை இயக்கியவர் டேனி பாயில் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கொடுமையான வைரஸ் கிரேட் பிரிட்டனைத் தாக்கி 28 […]

24/06/2025 Dinesh R
Mission: Impossible – The Final Reckoning விமர்சனம் அயல் சினிமா

Mission: Impossible – The Final Reckoning விமர்சனம்

இருபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய ‘மிஷன் இம்பாசிபள் (1996 – 2025)’ படத்தொடர் அதன் கடைசி அத்தியாயத்தை எட்டியுள்ளது என்று கசிந்த செய்தியே படத்தின் மீதான எதிர்பார்பை அதிகப்படுத்தியிருந்தது. அதற்கேற்ற வகையில், ஈத்தன் ஹன்ட்க்கு ட்ரிப்யூட் செய்வது போல், படத்தலைப்பிற்கு முன்பே பழைய படங்களில் இருந்து கையாளப்பட்ட ஷாட்ஸ்களைக் காட்டுகின்றனர். படம் நெடுகேவும், நண்பர்களுக்காக அவர் மிஷனில் எடுத்த ரிஸ்க்களைப் பற்றி மற்ற கதாபாத்திரங்கள் அங்கலாய்த்துக் கொண்டே உள்ளனர். ‘இப்படியாப்பட்ட உன்னை வழிக்குக் கொண்டு வருவது ரொம்பச் […]

29/05/2025 Dinesh R
எட்டு வயது சிறுமியின் மருத்துவ மர்மம் | Dr. Sangeetha – Kauvery Hospital மருத்துவம்

எட்டு வயது சிறுமியின் மருத்துவ மர்மம் | Dr. Sangeetha – Kauvery Hospital

ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில், சிறுநீர் கட்டுப்பாடின்மை காரணமாகப் பல ஆண்டுகளாக தொடர்ந்து அசௌகரியத்தை அனுபவித்த எட்டு வயது சிறுமிக்கு, ஒரு தனித்துவமான பைலேட்ரல் இன்ட்ராவெசிகல் ரீ-இம்பிளான்டேஷன் (Bilateral Intravesical Reimplantation Surgery) அறுவைs சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எக்டோபிக் யூரிட்டர் (Ectopic Ureter) எனப்படும் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக் கண்டறியப்பட்டு, அறுவைச் சிகிச்சையினால் இறுதியாக முழு நிவாரணம் பெற்றுள்ளார். அவர், இன்று குணமடைந்து வருவது விடாமுயற்சி, கருணைகூர் பராமரிப்பு, மற்றும் முழுமையான மருத்துவ நிபுணத்துவத்தின் […]

07/05/2025 Dinesh R
தண்டர்போல்ட்ஸ் விமர்சனம் | Thunderbolts review இது புதிது

தண்டர்போல்ட்ஸ் விமர்சனம் | Thunderbolts review

தானோஸ் மார்வெலில் ஏற்படுத்திய வெறுமைக்குப் பிறகு, மீண்டும் மார்வெலின் மேஜிக் இப்படத்தில்தான் துளிர்ந்துள்ளது. ‘பன்னண்டம்’ என இடியாப்ப குழப்பம் இல்லாத எளிமையான நேரடிக் கதையென்பது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். சி.ஐ.ஏ.-வின் இயக்குநர் வேலன்டினா, அவெஞ்சர்ஸ் இல்லாத குறையைப் போக்குவதற்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும், “சென்ட்ரி” எனும் சூப்பர் பவர் மிக்க ஒரு மனிதனை உருவாக்கும் முயற்சியில், O.X.E. எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சட்டவிரோதமான முறையில் மனிதர்களைக் கொண்டு பல சோதனைகளை நடத்தி, அதில் தோல்வி காணும் […]

06/05/2025 Dinesh R
MI – The Final Reckoning | ரசிகர்களை மகிழ்விக்க முன்னதாகவே திரையிறங்குகிறது அயல் சினிமா

MI – The Final Reckoning | ரசிகர்களை மகிழ்விக்க முன்னதாகவே திரையிறங்குகிறது

ஈதன் ஹன்ட் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே களமிறங்குகிறார். அவரது சாத்தியமற்ற மிஷனைக் காண சீட் பெல்ட்டினை இறுக்கிக் கட்டிக் கொண்டு தயாராகுங்கள். பாரமெளன்ட் பிக்சர்ஸ் இந்தியா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்’ படத்தைத் திட்டமிட்டதை (மே 23) விட 6 நாட்கள் முன்னதாக, இப்போது மே 17, 2025 சனிக்கிழமை அன்றே திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. ஐகானிக் ஃபிரான்சைஸின் ரசிகர்கள் இப்போது ஈதன் ஹண்டின் இறுதிப் பணியைப் பெரிய திரையில் […]

26/04/2025 Dinesh R
UNTIL DAWN விமர்சனம் அயல் சினிமா

UNTIL DAWN விமர்சனம்

‘அன்டில் டான்’ என்பது சோனி கம்ப்யூட்டர் என்டர்டெயின்மென்ட், 2015 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு வீடியோ கேம் விளையாட்டாகும். இந்த விளையாட்டு ஒரு பட்டாம்பூச்சி விளைவு முறையைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வீரர்கள் அவர்கள் எடுக்கும் தேர்வுகளைப் பொறுத்து உயிர்வாழ்வார்கள் அல்லது இறப்பார்கள். இப்படம், அந்த விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ‘லைட்ஸ் அவுட்’, ‘அன்னாபெல் கிரியேஷன்’ போன்ற படங்களைத் தயாரித்த டேவிட் F. சாண்ட்பெர்க் இந்த திகில் படத்தை இயக்கியுள்ளார். க்ளாவரும், அவளது நண்பர்களும் காணாமல் […]

25/04/2025 Dinesh R
பேடிங்டன் இன் பெரு | Paddington In Peru review அயல் சினிமா

பேடிங்டன் இன் பெரு | Paddington In Peru review

பேடிங்டன் (2014), பேடிங்டன் 2 (2017) ஆகிய படங்களைத் தொடர்ந்து, அவ்வரிசையில் மூன்றாவது படமாக ‘பேடிங்டன் இன் பெரு’ வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில், பெரு நாட்டைச் சேர்ந்த கரடி ப்ரெளன் குடும்பத்தினரை, லண்டனில் உள்ள பேடிங்டன் இரயில்வே நிலையத்தில் சந்திக்கிறது. எங்குச் சந்தித்தார்களோ, அவ்விடத்தின் பெயரையே கரடிக்கு வைத்துத் தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள் ப்ரெளன் குடும்பத்தினர். இரண்டாம் பாகத்தில், ஒரு திருட்டுப் பழி பேடிங்டன் மீது விழ, ப்ரெளன் குடும்பத்தினர் உதவியோடு பழியில் இருந்து தப்பிக்கிறது. முதல் […]

17/04/2025 Dinesh R
The Indian In Me விமர்சனம் சினிமா

The Indian In Me விமர்சனம்

இது, 28 நிமிடங்கள் கால அளவு கொண்ட ஓர் ஆங்கிலோ-இந்தியக் குறும்படமாகும். மரணப்படுக்கையில் இருக்கும் ரிச்சர்ட் எனும் ஆங்கிலோ-இந்தியர், தனது பேரனின் இந்திய மனைவியான சாந்தியிடம் மன்னிப்பு கேட்கிறார். சாந்தி பதறிப் போய், ‘ஏன் பப்பா? நீங்க என்னிடம் எப்பவும் அன்பாகத்தானே நடந்துக்கிட்டீங்க?’ எனக் கேட்கிறார். தன்னை எப்பொழுதும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கருதும் ரிச்சர்ட், “அது என் குற்றவுணர்ச்சியால் அப்படி நடந்து கொண்டேன்” என்கிறார் எண்பது வயது ரிச்சர்ட். இந்தக் கதையில், ரிச்சர்ட், […]

02/03/2025 Dinesh R
“கோபத்தின் தந்திரமான வழி” – திரு. கோபால்கிருஷ்ண காந்தி | Dr. B.Ramamurthi Oration இது புதிது

“கோபத்தின் தந்திரமான வழி” – திரு. கோபால்கிருஷ்ண காந்தி | Dr. B.Ramamurthi Oration

ஆசிய – ஆஸ்திரலேசியன் நரம்பியல் அறுவைச் சிகிச்சை (AASNS – Asian Australasian Neurosurgery) கருத்தரங்கின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டு, வருடத்திற்கு இருமுறை நடத்தப்படும் டாக்டர் B. ராமமூர்த்தி சொற்பொழிவில், முன்னாள் ஆளுநரும், இராஜதந்திரியும், சிறந்த நிர்வாகியுமான திரு. கோபால்கிருஷ்ண காந்தி அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வு, 23 ஃபிப்ரவரி 2025, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்றது. காவேரி மருத்துவமனையின் வழிகாட்டியும், நரம்பியல் இயக்குநரும் மருத்துவருமான கிரிஷ் ஸ்ரீதர், “டாக்டர் B. ராமமூர்த்தி இந்தியாவின் முன்னோடி நரம்பியல் […]

23/02/2025 Dinesh R
Captain America: Brave New World விமர்சனம் அயல் சினிமா

Captain America: Brave New World விமர்சனம்

இந்தியப் பெருங்கடலில் தோன்றும் செலஸ்டியல் தீவில், அடமான்ட்டியம் கிடைப்பதாகத் தெரிய வர, இந்தியா, ஃபிரான்ஸ், ஜப்பான ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் போட விழைகிறது அமெரிக்கா. அமெரிக்க அதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் தேடியஸ் ராஸ், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் மிகக் கவனமாக இருக்கிறார். ஆனால், தேடியஸ் மீது தனிப்பட்ட கோபத்தில் இருக்கும் உயிரணு உயிரியலாளரான (Cellular Biologist) சாம்யூல் ஸ்ட்ரென்ஸ், ‘மிஸ்டர் ப்ளு (Mr. Blue)’ எனும் பாடலைக் கொண்டு பிறரின் மூளையைத் தன்வயப்படுத்தி, அதிபரின் திட்டத்தைத் தவிடுபொடியாக்கி, அதிபரை […]

16/02/2025 Dinesh R
சென்னை காமிக் கான் – ரெட் ஹல்க் | கேப்டன் அமெரிக்கா அயல் சினிமா

சென்னை காமிக் கான் – ரெட் ஹல்க் | கேப்டன் அமெரிக்கா

“கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்” படத்திற்காகக் காத்திருக்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் ரசிகர்களைக் கவரும் விதமாக அமைந்தது சென்னை காமிக் கான் நிகழ்ச்சி. அற்புதமாகவும், புகைப்படம் எடுக்கும் அனுபவத்தை மேம்படுத்தும்விதமாகவும் அமைக்கப்பட்டிருந்தது மார்வெல் அரங்கு. கேப்டன் அமெரிக்காவுடனும், ரெட் ஹல்க்-உடனும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஒரு சிறப்பரங்கில் அமைக்கப்பட்டிருந்த ரெட் ஹல்க் ஆங்ரி-மீட்டரில், ரசிகர்கள் தங்கள் பலத்தைக் கொண்டு சுத்தியலால் அடித்து விளையாடினர். காட்சிப்படுத்தப்பட்டிருந்த கேப்டன் அமெரிக்காவின் ஷீல்ட், மற்றும் அவரது புதிய இறக்கைகளுடன், […]

10/02/2025 Dinesh R
IAOH – OCCUCON 2025: தொழில்சார் ஆரோக்கியத்திற்கான ஒரு மைல்கல் இது புதிது

IAOH – OCCUCON 2025: தொழில்சார் ஆரோக்கியத்திற்கான ஒரு மைல்கல்

இந்தியத் தொழில்சார் சுகாதாரச் சங்கத்தின் (IAOH – Indian Association of Occupational Health) தமிழ்நாடு கிளையானது, தொழில்சார் ஆரோக்கியம் குறித்த 75 ஆவது தேசிய கருத்தரங்கு – OCCUCON 2025, ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1, 2025 வரை, சென்னையில் உள்ள ரேடிசன் ப்ளூ ஜி.ஆர்.டி. -இல் நிகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், IAOH இந்த தேசியக் கருத்தரங்கினை நடத்துகிறது. இக்கருத்தரங்கில், மருத்துவர்கள், பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் மனிதவளப் பிரதிநிதிகள் என பலதரப்பட்ட நிபுணர்கள் கலந்து […]

30/01/2025 Dinesh R
76 ஆவது குடியரசு தினம் | இலவச மருத்துவ முகாம் – SMCA & SMCH இது புதிது

76 ஆவது குடியரசு தினம் | இலவச மருத்துவ முகாம் – SMCA & SMCH

சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (SMCH), தென் சென்னை கலாச்சாரக் கழகம் (SMCA) ஆகியவை இணைந்து, இந்திரா நகர், அடையாறில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில், 26.01.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இரத்த அழுத்த பரிசோதனை, இரத்த சர்க்கரை சோதனை, கண் மருத்துவம், எக்ஸ்ரே, ஈ.சி.ஜி, நுரையீரல் செயல்பாடு சோதனை, கேட்கும் சோதனை, இரத்த பரிசோதனை, கண் சோதனை, காது, […]

26/01/2025 Dinesh R
கிளாடியேட்டர் II விமர்சனம் அயல் சினிமா

கிளாடியேட்டர் II விமர்சனம்

கிபி 200. கிளாடியேட்டர் படத்தின் நாயகனான மேக்ஸிமஸ் டெசிமஸ் மெரிடியஸ் இறந்து 16 வருடங்களுக்குப் பின், இப்படத்தின் கதை தொடங்குகிறது. அகேஷியஸின் தலைமையிலான ரோமப்படைகளால் முற்றுகைக்கு உள்ளாகும், நுமிடியாவின் கடைசி நகரத்தை, அதன் தலைவனான ஜுகர்தாவுடன் இணைந்து பாதுக்காகப் ஹேனோவும், அவரது மனைவி அரிஷத்தும் போரிடுகின்றனர். போரில் அரிஷத் கொல்லப்பட, ஜுகர்தாவும் ஹேனோவும் அடிமைகளாக ஆஸ்டியாக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அகேஷியஸைக் கொல்லத் துடிக்கும் ஹேனோவின் ஆத்திரத்தைக் கண்டுகொள்ளும் மேக்ரினஸ், ஹேனோவை கிளாடியேட்டராகக் களத்தில் இறக்குகிறார். மேக்ஸிமஸ் உதிர்க்கும் […]

16/11/2024 Dinesh R