32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

யூனிவர்செல் லைவ் ரேடியோ – இசைப் பிரியர்களுக்காக!

Dinesh R சேலம் Published: 20/02/2020 2 நிமிட வாசிப்பு Updated: 22/04/2020 சமூகம்
எழுத்து அளவு:

IMG-20200220-WA0000

இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ? அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அப்படிப்பட்ட இசைப் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. அமெரிக்காவைச் சார்ந்த யூனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்குகிறது.

தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய வெப் மற்றும் மொபைல் ஆப்பின் மூலமாக தங்கள் சேவையைத் துவக்கியுள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்தச் சேவையைத் துவக்கி வைத்தார். இதற்காக அந்தக் குழுவினர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும், அவர்கள் கூறும் போது, ‘எங்கள் குழுமம் தகுதி பெற்ற ரேடியோ ஜாக்கிகள் யூனிவர்சல் லைவ் ரேடியோ மூலமாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பற்பல விஷயங்களோடு, பல புதுவிதமான யுத்திகளோடு உங்களை நாள்தோறும் மகிழ்விக்க மற்றும் தங்களின் நிகழ்ச்சி திறன் மேம்பாட்டை நிரூபிக்க வருகிறார்கள்’ என்று கூறினர்.

ரேடியோ ஜாக்கி மற்றும் அவர்கள் நிகழ்ச்சிக்கான பட்டியல் உங்களுக்காக:

1. Rj Porco for Vanakam USA and Manadhin Neram
2. Rj Shobana for just Relax please and tea kada bench
3. Rj Sundar for Namaku Soru than Mukiyam and Konjam fun neraya paatu.
4. Rj Rishi for Oora Suthalam Vanga
5. Rj Sathish for Daily Diary with Legend Story.
6. Rj Tamiz for Cinewood and Political Corner.
7. Rj Thendral for Vetti Neayam and Political Corner
8. Rj Ramesh for Podu Thileley
9. Rj Anbarasi Voice over Artist

இதன் ஒரு அங்கமாக மாற மற்றும் எங்களை தொடர்புகொள்ள www.universalradio.live

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.