சினிமாமண்டாடி – சூரியும், பாய்மரப்படகுப் போட்டியும்
R.S. இன்ஃபோடெயின்மென்ட்-டின் 16 ஆவது தயாரிப்பாக உருவாகும் திரைப்படம் “மண்டாடி” ஆகும். சூரி ஹீரோவாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமான படமாக உருவாகிறது. ஆழமான கதையுடன் கூடிய இந்த விளையாட்டு ஆக்ஷன் டிராமா திரைப்படம் உருவாகி வருகிறது. மண்டாடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏப்ரல் 19ஆம் தேதி ஊடகங்களின் முன்னிலையில் மிக விமர்சையாக வெளியிடப்பட்டது. செல்ஃபி என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இப்படத்தையும் எழுதி […]















