Shadow

காணொளிகள்

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்திகள் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்திகள் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

Songs, ஆன்‌மிகம், காணொளிகள்
கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர், மறைந்த பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி, பக்திப் பாடல்களைப் பாடி நம் கண் முன்னே இறைவனைக் கொண்டு வந்து நிறுத்திய தெய்வீகக் குரலுக்குச் சொந்தக்காரர். இவர், திருமலை கோவிந்தனுக்கு வெங்கடேச சுப்ரபாதத்தைப் பாடிய இசைத்தட்டு 1963 ஆம் ஆண்டு வெளியானது. திருமாலின் புகழைப் பாடும் 'வெங்கடேச சுப்ரபாதம்' திருப்பதி தேவஸ்தானத்தில் ஒலிபரப்பு செய்தது மட்டுமின்றி, 1975 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக எம்.எஸ். சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டார். இத்தகைய சிறப்புமிக்க வெங்கடேச சுப்ரபாதத்தை இன்றைய தலைமுறையினர் மற்றும் எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்லும் நோக்கில், டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் புதிய அத்தியாயத்தைத் தொட்டுள்ளது. ஏற்கெனவே கந்த சஷ்டி கவசத்தை சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா குரலில் வெளியிட்டு 12 மில்லி...
சாயம் – ட்ரெய்லர்

சாயம் – ட்ரெய்லர்

Trailer, காணொளிகள்
 'ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சாயம்'. விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர். சலீம் மற்றும் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார். முத்து முனுசாமி படத்தொகுப்பை கவனித்துள்ளார். யுகபாரதி, விவேகா, அந்தோனிதாசன், பொன் சீமான் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்....
“நாங்க வேற மாரி” – வலிமை

“நாங்க வேற மாரி” – வலிமை

Songs, காணொளிகள்
நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி நாங்க வேற மாரி நாங்க வேற மாரி நாங்க வேற ஹே வேற ஹே வேற வேற வேறஎல்லா நாளுமே நல்ல நாளு தான் எல்லா நேரமும் நல்ல நேரம் தான் எல்லா ஊருமே நம்ம ஊரு தான் எல்லாப் பயலும் நல்ல பய தான்.மேல இருக்கவனா நம்ப நல்லா கத்துக்கோ கூட இருக்கவனா நட்பா நல்லா வச்சுக்கோ கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ காலத்தோடு நீயும் ஓட ஒத்துக்கோ.தகதகன்னு மின்னலாம் தெனாவட்டா துள்ளலாம் வளவளன்னு பேசாம வேலைய செஞ்சா - ஹே கடகடன்னு ஏறலாம் வேற மாரி மாறலாம் வரமுறைய மாத்தலாம் நல்லது செஞ்சா.நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி நாங்க வேற மாரி வேற மாரி வேற மாரி நாங்க வேற மாரி நாங்க வேற மாரி நாங்க வேற ஹே வேற ஹே வேற வேற வேற.நாங்க வேற மாரி நாங்க வேற மாரி - ஆ வேற மாரி ஆ ஆ ஆ ஆ வாங்கிக்கோ ஆய் இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா ஹேய் இந்தா ஹேய் வேற ...
கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்

Short Film, காணொளிகள்
டீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில் வெளியாகியுள்ள குறும்படம் "பெண் உறுப்பு". அருண் மிஜோ எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கே.ஆர்.வினோத் நடித்துள்ளார். பெண்களுக்கான சமூகக் கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தக் குறும்படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து வரும் நிலையில் இந்தப் படம் ஒரு விழிப்புணர்வாக கருதப்படுகிறது. இந்தப் படத்தின் முதல் பார்வையை அறம் பட இயக்குநர் கோபி நாயனார் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.அலைபாயும் மனிதனின் மனதைப் படிப்பது என்பது மிகக் கொடிய சாபம். அந்த சாபத்திற்கு விமோசனமே இல்லை. பெண்களைப் போகப்பொருளாகப் பார்ப்பதைப் போலவே, புனிதப்படுத்திவிடுவதும் பிற்போக்குத்தனமானது. கண்ணியம் காத்தலையும், பெண்ணியம...