‘ஓ மை டாக்’ திரைப்படம் | ஜான்டி ரோட்ஸ்
ஏப்ரல் 21 வியாழனன்று, தென்னாஃப்ரிக்கக் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் நடிகர் சூர்யாவுக்கு ஒரு ட்வீட் செய்தார். அதில் "ஒரு செல்லப்பிராணி காதலனாக, இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஜாண்டியின் ட்வீட்டுக்கு சூர்யா பதிலளித்தார். அதில், “மிக்க நன்றி! நான் ஜான்டி ரோட்ஸ் உடைய பெரிய ரசிகர்! உங்கள் மகள் இந்தியா ரோட்ஸுக்கும் இப்படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
https://twitter.com/JontyRhodes8/status/1516742916894445568?t=2sC22H8g5w9YF28haWpTsQ&s=19
மகேந்திரன், "#OhMyDog இந்த திரைப்படத்தில் #அர்னவ்விஜய் நடிப்பைப் பார்த்து என் இதயம் பூரித்தது. படத்தில் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களை ஒன்றாகப் பார்க்க மிகவும் அருமையாக இருந்தது. @arunvijayno1 அண்ணா நிஜத்திலும், திரையிலும் சிறந்த தந்தையாக இருந்து வருகிறார். லவ் யூ...