Shadow

Tag: சிரஞ்சீவி

மாயஜால விஸ்வம்பரா உலகில் சிரஞ்சீவி

மாயஜால விஸ்வம்பரா உலகில் சிரஞ்சீவி

Movie Posters, அயல் சினிமா, கேலரி, சினிமா, திரைத் துளி
மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹைதராபாத்தில் "விஸ்வம்பரா" படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் இப்படம் ஜனவரி 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. மெகாஸ்டார் சிரஞ்சீவி தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பான "விஸ்வம்பரா" படத்தின் டைட்டில் டீஸர் மூலம் தனது ரசிகர்களை மகிழ்வித்தார். மிகச் சிறப்பான தொழில்நுட்பத் தரத்துடன் உருவாகியிருந்த இந்த டீசர், நாடு முழுவதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைp பெற்றது. இதன் விஷுவல் எஃபெக்ட்ஸ் உலக சினிமாவுக்கு இணையாக அமைந்துள்ளது. பிரபஞ்சத்திற்கு அப்பால் மெகா மாஸ் உலகை உருவாக்க, படக்குழு 13 பெரிய செட்களை அமைத்தது, படத்தின் காட்சிகளைப் படமாக்கி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் கடைசி வாரத்தில் தொடங்கினாலும், சிரஞ்சீவி, ஃபிப்ரவரி 2 அன்று விஸ்வம்பராவின் மாயஜால உலகத்தில் கால் பதித்துள்ளார். ஹைதராபாத்தில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவான ஒரு பெரிய செ...
மெகா157 – பிரம்மாண்ட ஃபேன்டஸி திரைப்படம்

மெகா157 – பிரம்மாண்ட ஃபேன்டஸி திரைப்படம்

Movie Posters, அயல் சினிமா, கேலரி, சினிமா, திரைச் செய்தி
தெலுங்குத் திரையுலகின் எவர்க்ரீன் கிளாசிக்களில் ஒன்றான ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ போன்ற மற்றொரு ஃபேன்டஸி என்டர்டெய்னரில் சிரஞ்சீவியைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீண்ட நாட்களுக்குப் பிறகு, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தைத் தனது ‘பிம்பிசாரா’ திரைப்படம் மூலம் பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநர் வசிஷ்டா இயக்குகிறார். UV கிரியேஷன்ஸின் வெற்றிகரமான பேனரின் கீழ் வி. வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி மற்றும் விக்ரம் ரெட்டி ஆகியோர் மிகப் பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் #Mega157 திரைப்படம், சிரஞ்சீவியின் கேரியரில் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் படமாக இருக்கும். மெகாஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் மெகா மாஸ் யுனிவ...
சிரஞ்சீவியின் ‘பாஸ் பார்ட்டி’ பாடல்

சிரஞ்சீவியின் ‘பாஸ் பார்ட்டி’ பாடல்

Songs, அயல் சினிமா, இது புதிது, காணொளிகள், சினிமா
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற 'பாஸ் பார்ட்டி..' எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி (கே.எஸ்.ரவீந்திரன்) இணைந்து உருவாக்கி வரும் 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான 'வால்டேர் வீரய்யா' படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.‌ வெகுஜன மக்களுக்கான திரைப்படம் என்பதால் இயக்குநர் பாபி கொல்லி, கூடுதல் கவனத்துடன் படைப்பை உருவாக்கி வருகிறார். இதுவரை யாரும் திரையில் கண்டிராத வகையில் தனது தேவதையைக...
சிரஞ்சீவியின் ‘காட் ஃபாதர்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சிரஞ்சீவியின் ‘காட் ஃபாதர்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Movie Stills, கேலரி, சினிமா, திரைத் துளி
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் 'காட் ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதற்கான வீடியோ வெளியாகியிருக்கிறது. அத்துடன் நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தின் போது 'காட் ஃபாதர்' திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் 'காட் ஃபாதர்'. மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தை முன்னணி இயக்குநரான மோகன் ராஜா இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான வீடியோ, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் 'காட் ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி முதன் முறையாக ஸ்போர்ட்ஸ் சால்...
ரவி தேஜா | டைகரின் உறுமல் உகாதியில் தொடங்கியது

ரவி தேஜா | டைகரின் உறுமல் உகாதியில் தொடங்கியது

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
'மாஸ் மகாராஜா' ரவி தேஜா, 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், இயக்குநர் வம்சி ஆகியோரின் கூட்டணியில் பான் இந்தியா திரைப்படமான 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் படப்பிடிப்பு இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இந்த திரைப்படத்தின் தொடக்க விழா மாதப்பூரிலுள்ள நோவாடெல் எனுமிடத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட விழா மேடையில் நடைபெற்றது. தெலுங்குத் திரை உலகம் இதற்கு முன் கண்டிராத வகையில் பிரம்மாண்டமான ப்ரீ லுக் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, ஊடக பிரபலம் தரன் ஆதர்ஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தின் முதல் பிரத்தியேக படப்பிடிப்பை மெகா ஸ்டார் சிரஞ்சீவி கிளாப் போர்டு அடிக்க, இந்தத் திரைப்படத்தை வெளியிடும் தேஜ் நாராயணன் அகர்வால் கேமராவை இயக்க,...
சை ரா நரசிம்ம ரெட்டி விமர்சனம்

சை ரா நரசிம்ம ரெட்டி விமர்சனம்

மற்றவை
சை ரா நரசிம்ம ரெட்டி படத்திற்கான பட்ஜெட் 275 கோடி. பருச்சுரி சகோதரர்கள் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் சொன்ன இக்கதை, சீரஞ்சிவியின்  மனதில் ஓடிக் கொண்டே இருந்ததாம். ஆனால், படமாக எடுக்கும் தைரியம் பாகுபலி பார்த்ததும் தான் உருவானதெனக் கூறினார் சிரஞ்சீவி. பாகுபலியின் வெற்றிக்கு அதன் பிரம்மாண்டம் மட்டும் காரணமன்று, K.V.ராஜேந்திர பிரசாதின் சுவாரசியமான திரைக்கதை முக்கிய காரணம்.  ஸ்பாய்லர் என்றால் அலர்ஜி என்பவர்களுக்கு இந்தப் படம் பெரும் பதற்றத்தை உண்டு பண்ணிவிடும். ஏனெனில், நிழலுக்கு மட்டுமே திரையரங்கு பக்கம் ஒதுங்கியவர்களுக்குக் கூட, படத்தில் அடுத்து என்ன காட்சி என்று தெரிந்துவிடுகிறது. அந்தளவுக்கு உள்ளது திரைக்கதையின் லட்சணம். விஷுவல்ஸில் மட்டுமே அதீத கவனம் செலுத்தியுள்ளனர். ஆபத்பாந்தவனான ரத்னவேலுவின் ஒளிப்பதிவு மட்டுமே படத்தில் ஆசுவாசத்தை அளிக்கிறது. படத்தில் வரும் அத்தனை பாத்...