32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஜெசிகா பெளலென்

Dinesh R சேலம் Published: 06/07/2019 1 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

jessica

துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார் ஜெசிகா பவ்லின். மேலும், ராட்சசன் படத்திலும் தன் நடிப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார். தற்போது சுசீந்திரன் இயக்கும் ஏஞ்சலினா படத்தில், நடிகர் சூரியின் தங்கையாக நடித்து வருகிறார். தெலுங்கில் இரண்டு படங்களில் தடம் பதித்த ஜெசிகா பவ்லின், தற்போது ஏகாலி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

அந்தப் படத்தைத் தொடர்ந்து இனி அதிகப் படங்களில் கதாநாயகியாக அவர் வலம் வருவார். அதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்தும் வகையில் ஏகாலி படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.