சினிமா“எல்லோரையும் கவர வேண்டும்” – கணேஷ் வெங்கட்ராமன்
அறிமுகமான ‘அபியும் நானும்’ முதல் கமலஹாசன் மோகன்லால் நடிப்பில் உருவான ‘உன்னை போல் ஒருவன்’, வெளி வர இருக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு‘, ‘சந்திரா‘ முதல் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் லிங்குசாமியின் ‘இவன் வேற மாதிரி‘ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமன், “நல்ல கதாபாத்திரங்கள் கிடைப்பது அரிது. அதிலும் நல்ல இயக்குனர், நல்ல தயாரிப்பு நிறுவனம் என்ற கூட்டணியுடன் அமைவது என்பது அறிய வரம். எனக்காக […]















