OTTJioHotstar South Unbound – தென்னிந்தியப் படைப்புத் திறனைக் கொண்டாடும் விழா
கிருஷ்ணன் குட்டி (JioStar Head Entertainment Business, South Cluster), பாலச்சந்திரன். R (JioStar Executive Vice President – Tamil), R. மகேந்திரன் (CEO – Turmeric Media) ஆகியோர், நவம்பர் 5 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, வரவிருக்கும் ‘JioHotstar South Unbound’ என்ற முக்கிய நிகழ்வைப் பற்றி விளக்கினர். இந்த சந்திப்பில், நிகழ்வின் நோக்கம், தென்னிந்தியக் கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் அது உருவாக்கும் தாக்கம் […]














