Shadow

Tag: MARVEL Entertainment

ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் விமர்சனம்

ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Universe – பிரபஞ்சம்; Multi-Verse – பன்னண்டம்; Spider-Verse – ஸ்பைடர் அண்டம்) பன்னண்டத்தின் வெவ்வேறு பிரபஞ்சங்களில் இருந்து வரும் ஸ்பைடர் - மேன்களும், ஸ்பைடர் - வுமன்களும், தத்துக்குட்டி ஸ்பைடர்-மேனான மைல்ஸ் மொரால்ஸுடன் இணைந்து, வில்லன் கிங்பின்னின் கொலைடரை அழிப்பது, இத்தொடரின் முதற்பாகமான ‘ஸ்பைடர்-மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்ஸ்’ படத்தின் கதையாகும். இந்தப் பாகத்தில், தன்னைக் காண வரும் க்வென் ஸ்டேசியுடன் இணைந்து பன்னண்டத்தின் பல பிராபஞ்சங்களுக்குள் ஊடுருவுகிறார் மைல்ஸ் மொரால்ஸ். பன்னண்டத்திலுள்ள பல ஸ்பைடர்-மேன்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஸ்பைடர் சொசைட்டிக்கும் செல்கிறார் மைல்ஸ் மொரால்ஸ். போன பாகத்தில், அழகான சின்னஞ்சிறு பன்றி ஸ்பைடர்-மேன் பூமிக்கு வரும். ஆனால், ஸ்பைடர் சொசைட்டியிலோ, ஆச்சரியமூட்டும் எண்ணிலடங்கா ஸ்பைடர்-மேன்கள் உள்ளனர். டைனோசர் ஸ்பைடர்-மேன். பூனை ஸ்பைடர்-மேன், குதிரை வ...
‘மோர்பியஸ்’ – இருள் சக்தி புகுந்த எதிர் நாயகன்

‘மோர்பியஸ்’ – இருள் சக்தி புகுந்த எதிர் நாயகன்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
சோனி நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான 'ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்', 'அன்சார்டட்' படங்கள் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக, ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்த 'மோர்பியஸ் (Morbius)' திரைப்படம் வரும் ஏப்ரல் 1 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. மார்வல் கதாபாத்திரங்களில் மிக முக்கியமான, மிகச் சிக்கலான, மார்வலிலேயே மிக பலமிகுந்த எதிர் பாத்திரமான மோர்பியஸ் பாத்திரம் முதல் முறையாக திரையில் வருகிறது. மிகச்சிறந்த டாக்டரான மோர்பியஸ் மிக வித்தியாசமான இரத்தம் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்படுகிறார். அவருக்குள் புகும் இருள் சக்தியை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் இந்தப் படத்தின் திரைக்கதை. உலகம் முழுக்க மோர்பியஸ் கதாப்பாத்திரத்திற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. தான் ஏற்கும் கதாப்பாத்திரங்களில் தனித்...
சிலந்திகளுக்கு நடுங்கும் ஸ்பைடர்-மேன்

சிலந்திகளுக்கு நடுங்கும் ஸ்பைடர்-மேன்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
குடும்பம், படிப்பு, காதலி என ஒரு வட்டத்திற்குள் வாழ்க்கை நடத்தி வரும் ஓர் இளைஞன், பொதுமக்களது பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிக்க விழையும் அதீத சக்தி பெற்ற வில்லன், தலைதூக்க முற்படும் தருணங்களிலெல்லாம் உருமாறி, செவ்வண்ணத்தில் கட்டம் போடப்பட்ட உடையணிந்து, பொது மக்களின் பாதுகாவலனாகச் செயல்படத் தயாராகிவிடுவான்! அவன் ஸ்பைடர்மேன். ஆனால், ஸ்பைடர் மெனாக நடிக்கும் 21 வயது இளைஞனான டாம் ஹாலண்டிற்கு சிலந்திகள் என்றால் பயம். 2016இல் வெளியான ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ படத்தில் ஸ்பைடர்மேனாக அறிமுகமானார் டாம் ஹாலண்ட். ஜூலை 7, 2017 அன்று வெளியாகும் ‘ஸ்பைடர்-மேன்: ஹோம் கமிங்’ படத்தில் சோலா சூப்பர் ஹீரோவாகத் தோன்ற உள்ளார். அவரது வழிகாட்டியாக டோனி ஸ்டார்க் எனும் அயர்ன் மேனும் படத்தில் வருகிறார். அதைப் பற்றி அயர்ன் மேனாக நடிக்கும் ராபர்ட் டெளனி ஜூனியர், “டோனி ஸ்பைடரை நெருக்கமாகக் கண்காணித்து, அவெஞ்சர்ஸ் ...
லோகன் விமர்சனம்

லோகன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
17 வருடங்களாக 9 படங்களில் வுல்வெரினாக மக்கள் மனதில் பதிந்த ஹ்யூ ஜாக்மேன், லோகன் படத்தோடு அப்பாத்திரத்தில் நடிப்பதற்கு குட் பை சொல்கிறார் ஹ்யூ ஜாக்மேன். அதற்கு ஏற்றாற்போல், ஹ்யூ ஜாக்மேனிற்கு மிகக் கச்சிதமானதொரு ட்ரிப்யூட் செய்துள்ளார் இயக்குநர் மேங்கோல்ட். மரணத்திற்காகக் காத்திருக்கும் லோகன், தன் நண்பர்களுக்காக ஒரு படகு வாங்கப் பணத்தைச் சேமிக்கிறார். ஆனால், லாரா எனும் மியூடன்ட் சிறுமியைப் பாதுகாக்க வேண்டிய கடமையில் விருப்பமில்லாமல் சிக்கிக் கொள்கிறார் லோகன். யாரந்த சிறுமி? பலஹீனமான லோகன் எடுத்துக் கொண்ட கடமையை வலிமையான எதிரிகளை மீறி நிறைவேற்றினாரா என்பதுதான் படத்தின் கதை. மனிதர்களைத் துன்புறுத்தி விடவே கூடாதெனக் கவனமாக இருக்கிறார் லோகன். ஆனால், படத்தின் தொடக்கமே வுல்வெரினின் உலோக நகங்கள் ரத்தத்தில் நனைகிறது. படம் நெடுகேவும் அதே கதைதான். வுல்வெரினின் நகங்கள் மனிதர்களின் முகங்களை, மேலிருந்த...