OthersPentagan Public Relations
Others
மார்டல் இன்ஜின்ஸ் – சக்கரத்தில் பயணிக்கும் லண்டன்
நவீன வாகனங்கள் மற்றும் மனிதர்கள் சக்கரத்தில் பயணிப்பதைத் திரையில் பலமுறை கண்டிருக்கிறோம். ‘மார்டல் இன்ஜின்ஸ்’ எனும் படத்தில், அதற்கெல்லாம் அடுத்த கட்டமாக லண்டன் மாநகரமே சக்கரத்தில் பயணிக்கிறது. ‘மார்டல் இன்ஜின்ஸ்’ என்ற பெயரில் பிலிப் ரீவ் எழுதிய ஒரு நாவலை மையமாக வைத்து கிறிஸ்டியன் ரிவர்ஸ் இயக்கியுள்ள இந்த விஞ்ஞான நவீனம், லண்டன் நகரின் பின்னணியில் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய ஒரு கற்பனைக் காவியம். ‘கிங் காங்’, ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ தொடர் படங்கள், […]

ஸ்பைடர் வலையில் சிக்கிய பெண் ஹேக்கர்
மில்லினியம் சீரிஸ் என்பது, ஸ்வீடன் எழுத்தாளர் ஸ்டீக் லார்ஸனால் தொடங்கப்பட்ட 10 பாகங்களுடைய க்ரைம் நாவல் தொடர். ஆனால், அவரது எதிர்பாராத மரணத்தால், இது மூன்று பாகங்களோடு நின்றது. அந்த மூன்று பாகங்களுமே கூட அவரது மரணத்திற்குப் பின்பே வெளியானது. மில்லினியம் என்பது ஒரு பத்திரிகையின் பெயர். அதன் புலனாய்வு பத்திரிகையாளர் மிகேல் பிளான்க்விஸ்ட், மற்றும் லிஸ்பெத் சலாண்டர் ஆகிய இருவரும் நாவலின் பிரதான கதாபாத்திரங்கள். இந்த சீரிஸின், நான்காவது பாகத்தை டேவிட் லாகர்கிரான்ட்ஸ் தொடர்ந்து எழுதி […]

சோனி YAY! – குழந்தைகளுக்கான 75 நாள் திருவிழாக் கொண்டாட்டம்
குழந்தைகளுக்குப் பிடித்த சேனலான சோனி YAY!, விழா காலத் திருவிழாவை கொண்டாடட்டத்தை மேலும் சிறப்பாக்க முடிவு செய்துள்ளது. அதன் படி, ‘YAY! Party 75 on Wheels’ என்னும் வாகனம் (Van), இந்தியாவின் அனைத்து நகரங்களில் உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் குழந்தைகளைச் சந்திக்க வருகின்றது. புத்தாண்டு வரை 75 நாட்களுக்கு, சேனலில் இந்தச் சிறப்பு அத்தியாயம் வெளியாகும். பல்வேறு ஆச்சரியங்களைத் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்குக் கொண்டு வருகிறது இந்தப் ‘பார்ட்டி 75’. சென்னையில் தொடங்கிய YAY!-வின் பயணம், தமிழ்நாட்டின் […]

கூஸ்பம்ப்ஸ் 2: ஹாண்டட் ஹாலோவீன் விமர்சனம்
கூஸ்பம்ப்ஸ், தமிழில் ‘மயிர்க்கூச்சு’ எனச் சொல்லலாம். மயிர்க்கூச்சு என்றால் பயத்தினாலோ, குளிரினாலோ உடலிலுள்ள முடிகள் குத்திட்டு நிற்கும் நிலை. சானியும் சாமும், பொக்கிஷம் எனக் கருதி ஒரு பெட்டியைத் திறக்க, ஒரு புத்தகம் கிடைக்கிறது. அதைத் திறந்ததும் ஸ்லாப்பி எனும் டம்மி பொம்மை திடீரென அவர் முன் தோன்றுகிறது. அதன் பாக்கெட்டில் உள்ள சிறு பேப்பரை எடுத்து, அதிலுள்ள மந்திரத்தை உச்சரித்து, தெரியாத்தனமாக ஸ்லாப்பிக்கு உயிர் கொடுத்துவிடுகின்றனர். உயிர் கிடைத்ததால் ஹேப்பியாகும் ஸ்லாப்பி, சானியிடமும், அவள் சகோதரி […]

ஹாலோவீன்: 40 ஆண்டுகளாகியும் தொடரும் ஓர் அச்சுறுத்தல்
‘ஹாலோவீன்’ என்ற பெயரில், 40 வருடங்களுக்கு முன் வந்த படத்தின் 11வது பாகம் இது. இந்தப் பாகத்தின் விசேஷம் என்னவென்றால், 1978இல் வந்த முதல் பாகத்தின் நேரடித் தொடர்ச்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இடையில் வந்த மற்ற பாகங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. 1978 இல் வந்த ஹாலோவீன் படத்தில், மைக்கேல் மையர்ஸ் என்பவன், ஹாலோவீன் இரவு அன்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பேபிசிட்டர்களைக் கொல்கிறான். அவனிடம் இருந்து தப்பிய லாரீ ஸ்ட்ரோடை, 40 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கொல்ல […]

ஆரா சினிமாஸ் – பெங்களூரு
பெங்களூருவின் வொயிட்ஃபீல்டில் உள்ள பார்க் ஸ்கொயர் மாலில் எஸ்பிஐ (SPI) சினிமாஸ், இதுவரை அனுபவித்திராத புத்தம் புதிய திரையரங்க அனுபவத்தை அளிக்கும் வகையில் நான்கு அட்டகாசமான திரைகள் கொண்ட அரங்கத்தைத் திறந்துள்ளது. மொத்தம் 696 இருக்கைகள் கொண்ட அத்திரையரங்கம், மாலினுடைய மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தில் உள்ளன. இந்தியாவிலேயே, SLS ரிப்பன் டெக்னாலஜி எனும் அதி நவீன தொழில்நுட்பம் உடைய இரண்டாவது திரையரங்கம், ஆரா சினிமாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 4K ரெசலூஷன், 3டி டெக்னாலஜி, டால்பி அட்மாஸ் […]

கூஸ்பம்ப்ஸ்: புத்தகத்துக்குள் பொதிந்திருக்கும் ஆபத்து
2015 இல், வெளியான கூஸ்பம்ப்ஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு தொடர் சங்கிலியாக அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது! தி ப்ராஸ் பாட்டில் (The Brass Bottle, 1964; தமிழில், பட்டணத்தில் பூதம், 1967), ப்ளாக் பியர்ட்ஸ் கோஸ்ட் (Black Beard’s Ghost, 1968), கூஸ்பம்ப்ஸ் (Goosebumps, 2015) போன்ற படங்களில் முறையே ஜாடியிலிருந்தோ, மாயாஜால கதைகளை அலசும் புத்தகங்களிலிருந்தோ முறையே ஒரு பூதமோ, விசேடக் குணாதிசயங்களும் விசித்திரமான வடிவமைப்புகள் கொண்ட கற்பனைக் கதாபாத்திரங்கள் […]

ஃபர்ஸ்ட் மேன் விமர்சனம்
“இது, மனிதனுக்கு ஒரு சின்ன அடி எடுத்து வைத்தல், மனித குலத்திற்கோ இது மிகப் பெரும் நகர்வு” என்ற வரலாற்று சிறப்பு மிக்க வாக்கியத்தை நிலவில் கால் வைக்கும்பொழுது சொன்னார் நீல் ஆர்ம்ஸ்ட்ராங். மனித குலம், பூமியில் நீடிக்கும் நாள் வரை அவரது பெயர் நினைவுகூரப்பட்டுக் கொண்டே இருக்கும். அவரது சரிதத்தை, 2005 ஆம் ஆண்டு, ‘ஃபர்ஸ்ட் மேன்: தி லைஃப் ஆஃப் நீல் A.ஆர்ம்ஸ்ட்ராங்’ எனும் நூலாகக் கொண்டு வந்தார் ஜேம்ஸ் R.ஹன்ஸென். அந்தப் புத்தகத்தை […]

எ ஸ்டார் இஸ் பார்ன் விமர்சனம்
இயக்குநர் வில்லியம் A.வெல்மேன், 1937இல் எழுதி இயக்கிய படம் ‘எ ஸ்டார் இஸ் பார்ன்’. 1954 இல் ஒருமுறையும், 1976 இல் மறுமுறையும் ஹாலிவுட்டிலேயே இப்படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தைத் தழுவி பாலிவுட்டில் கூட ஆஷிக்கி 2 எனும் படம் வெளிவந்தது. அஃபிஷியலாக இப்படம் நான்காம் முறையாக இம்முறை ரீமேக் செய்யப்படுள்ளது. பார்வையாளர்கள் நிரம்பி வழியும் மேடையில், ஜாக்ஸன் மெய்ன் எனும் புகழ்பெற்ற இசைக் கலைஞனின் அறிமுகம் நிகழ்கிறது. அடுத்த கணமே அவன் போதை வஸ்துக்களுக்கு அடிமையானவன் […]

வெனம் விமர்சனம்
உலகம் வாழத் தகுதியற்ற கிரகம் என நம்புகிறார் லைஃப் ஃபெளண்டேஷனின் கார்ல்டன் ட்ரேக். சமீபமாய் ஹாலிவுட் வில்லன்கள் அனைவரையுமே இந்த பயம் ஆட்டுவிக்கிறது. அவர்களை இரு சாரராகப் பிரிக்கலாம். முதல் வகையினர், மக்கள் தொகையைப் பாதியாகக் குறைத்துவிட்டால், பூமி பழையபடி பூத்துக் குலங்கத் தொடங்கிவிடும் என நம்புவர்கள். இன்னொரு சாரார், மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு பூமியை விட்டே போய்விடுவது என நம்புவர்கள். கார்ல்டன் ட்ரேக், இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்த வில்லன். சரி, பூமியை விட்டு […]

ஈக்வலைஸர் 2 விமர்சனம்
தன் கண்ணெதிரே தனக்குத் தெரிந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து மீட்டு, தவறைச் சரி செய்வதால் நாயகனுக்கு ஈக்வலைஸர் எனும் குறியீட்டுப் பெயரைத் தலைப்பாக வைத்துள்ளனர். முதல் பாகம் பார்த்தவர்கள், ராபர்ட் மெக்காலை நெருக்கமாக உணர்வார்கள். இல்லாவிட்டாலும் பாதகமில்லை. முந்தைய பாகம் போலின்றி, முதல் ஃப்ரேமிலேயே அதிரடி ஆக்ஷனை ஆரம்பித்து விடுகிறார் ராபர்ட் மெக்காலாக வரும் டென்செல் வாஷிங்டன். இஸ்தான்புல்லுக்குச் செல்லும் துருக்கி இரயில் ஓடும் மலைப்பாதை மிக அற்புதமான இயற்கை எழிலில் அமைந்துள்ளது. அந்த இயற்கையின் அமைதிக்கு […]

வெனம் – யார் இந்த சூப்பர் ஹீரோ?
மார்வெல் காமிக்ஸில் அதி நாயகர்களுக்குப் பஞ்சம் கிடையாது. அப்படியொரு அதி நாயகனைத் திரையேற்றுகின்றனர் சோனி – மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் (Sony – Marvel Cinematic Universe). இது அவர்களது முதல் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அதி நாயகன் வெனம் பாத்திரத்தின் பூர்வாங்கத்தை அறிய 2007 இல் வெளிவந்த ஸ்பைடேர்மேன் 3 படத்தினை நினைவுகூருவது அவசியம். அப்படத்தின் தொடக்கத்தில், நியூயார்க் நகரின் மத்திய பூங்காவில் ஒரு விண்கல் விழும். அதிலிருந்து ஊர்ந்து வரும் ஒரு வேற்றுக்கிரக உயிரி […]

ஈஞ்சம்பாக்கத்தில் அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளி
ஆசிரியர்கள் தினமான செப்டம்பர் 5 அன்று, ஆளுநர் பன்வரிலால் புரோஹித் அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளியின் ஈஞ்சம்பாக்கம் கிளையைத் திறந்து வைத்தார். மேற்கு மாம்பலத்திலும், தி.நகரிலும் இரண்டு பள்ளிகள் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்க, தற்போது பிரம்மாண்டமாக ஈஞ்சம்பாக்கத்திலும் ஒரு பள்ளியைத் திறக்கப்பட்டுள்ளது. 2011 இல் தொடங்கப்பட்ட அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளி தான் சென்னையின் முதல் IB World School என்பது குறிப்பிடத்தக்கது. IB – International Baccalaureate (இன்டர்நேஷ்னல் பக்காலோரியட்), என்பது 1968இல் ஸ்விடசர்லாந்தின் ஜெனீவாவில் […]

மிஸ்டர் பீனின் ஜானி இங்கிலீஷ் 3
மிஸ்டர் பீனைத் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இறவா நகைச்சுவைக் கதாபாத்திரத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ரோவன் அட்கின்சனே அதில் நடித்திருப்பார். 1990 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பட்ட தொடரான மிஸ்டன் பீன் (Mr. Bean), இன்று வரையும் ரசிக்கப்படும் மிகப் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி. மிஸ்டர் பீன் பாணியிலேயே, ஜேம்ஸ் பாண்aட் படங்களைப் பகடி செய்து 2003 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளிவந்த படம் “ஜானி இங்கிலீஷ்”. அதன் அடுத்த […]

