32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Pentagan Public Relations

279 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 12 / 19
செய்திகள் வரிசை (பக்கம் 12)
“குறும்படங்கள் மூலம் நீதியை நிலை நாட்டமுடியும்” – சூர்யா சினிமா

“குறும்படங்கள் மூலம் நீதியை நிலை நாட்டமுடியும்” – சூர்யா

வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்களுக்குக் குறும்படங்கள் சரியான விசிட்டிங் கார்டு என்பார்கள். அவ்விதமாக மூவி பஃப் – ஃபர்ஸ்ட் கிளாப்: சீசன்-2 குறும்படப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் அறிவித்துள்ளது. இந்தக் குறும்படப் போட்டியில் கல்கியை இயக்கிய விஷ்ணு இடவன் முதல் பரிசான ரூபாய் 3 லட்சத்தைப் பெற்றார். அவருக்கு சூர்யாவின் 2D நிறுவனத்தில் ஸ்கிரிப்ட் சொல்வதற்கான பொன்னான வாய்ப்பும் கிடைத்துள்ளது. இவருக்கு அடுத்ததாக, கம்பளிப்பூச்சி இயக்குநர் வி.ஜி.பாலசுப்ரமணியன் 2 […]

02/09/2018 Dinesh R
ஆல்ஃபா விமர்சனம் அயல் சினிமா

ஆல்ஃபா விமர்சனம்

ஆல்ஃபா என்பது தலைமை பொறுப்பில் உள்ள ஆளுமையைக் குறிக்கும் சொல். குறிப்பாக, தனது கூட்டத்தில் தலைமைப் பதிவு வகிக்கும் மிருகத்தை அப்படிச் சொல்வார்கள். படத்தின் மையக்கருவும் அதுதான். ஆல்ஃபா என்ற அங்கீகாரம் தரப்படுவதல்ல, உறுதியை நிரூபித்துப் பெறப்படுவது. 20000 வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில், ஓர் இனக்குழு காட்டெருது (Bison) வேட்டைக்குச் செல்கிறது. அக்குழுவின் தலைவன் தன் மகன் வேகேடாவை வேட்டைக்கு அழைத்துச் செல்கிறான். தன் மகனுக்கு அவர் சொல்லும் பாடம், தலைவர் பதவி தரப்படுவதல்ல, சக்தியை நிரூபித்துப் […]

25/08/2018 Dinesh R
அதித்ரி – தாய்மையும், பெண்கள் முன்னேற்றமும் மருத்துவம்

அதித்ரி – தாய்மையும், பெண்கள் முன்னேற்றமும்

சென்னையின் முன்னணி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான பில்ராத் ஹாஸ்பிடல்ஸ், அதித்ரி என்ற பெயரில் கருத்தரித்தல் மையத்தைத் தொடங்கியுள்ளது. ஜூன் 27, 2018 இல் தொடங்கப்பட்ட இந்தக் கருத்தரித்தல் மையம் குழந்தைப்பேறில் சிக்கலுள்ள தம்பதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அதித்ரியின் விரிவான மருத்துவச் சிகிச்சை , ‘அட்வான்ஸ்டு அசிஸ்ட் ரீப்ரொடக்டிவ் ட்ரீட்மென்ட் (Advanced Assist Reproductive Treatment’-ஐச் சென்னையில் வழங்கவிருக்கிறது. பில்ராத் ஹாஸ்பிடல்ஸின் சி.இ.ஓ.-வான கல்பான ராஜேஷ் அவர்களின் மகள் பெயர் அதித்ரி என்பது குறிப்பிடத்தக்கது. அங்குப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் […]

17/08/2018 Dinesh R
செக்ஸும், உடல் ஆரோக்கியமும் – டாக்டர் நாராயண ரெட்டி மருத்துவம்

செக்ஸும், உடல் ஆரோக்கியமும் – டாக்டர் நாராயண ரெட்டி

சினிமாவில், நாயகன் நாயகிக்குள் முதலில் மோதல் வரும், பின் காதல் வருமெனக் காட்டித் தவறான கற்பிதத்தை விதைக்கிறார்கள். மோதலுக்குப் பிறகு, ஹீரோ தன் நண்பர்கள் பத்துப் பேருடன் நாயகியைக் கிண்டல் செய்து பாட்டு பாடிக் கலாட்டா செய்வான். நாயகிக்குக் காதல் வந்துவிடும். இதைப் பார்த்து வளரும் சிறுவர்கள், பார்ப்பதை உண்மையென்று எண்ணி, ‘கிண்டல் செய்தால்தான் காதல் வரும் போல’ என்றெண்ணி வளர்ந்ததும் பெண்ணைப் பின் தொடர்ந்து தொந்தரவு செய்கிறார்கள். முதல் பார்வையில் காதல் மலர, அதாவது love […]

17/08/2018 Dinesh R
ஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு அயல் சினிமா

ஆல்ஃபா – மனிதனுக்கும் ஓநாய்க்குமான நட்பு

ஐரோப்பாவில், 20000 ஆண்டுகளுக்கு முன், காட்டெருதை வேட்டையாட ஒரு குழு கிளம்புகிறது. அக்குழுவில் ஓர் இளைஞன் முதன்முறையாக இணைகிறான். வேட்டையின் பொழுது நிகழும் விபத்தொன்றில், அவ்விளைஞன் இறந்துவிட்டான் எனக் கருதி அவனை விட்டுவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்கிறது அவ்வேட்டைக்குழு. உடலாலும் மனதாலும் போராடிக் கொண்டிருக்கும் அவ்விளைஞனுக்கு வழித்துணையாக, தன் கூட்டத்தில் இருந்து வழி தவறிவிடும் ஓர் ஓநாய் சேருகிறது. அந்த விநோத நட்பு வழியில் ஏற்படும் எண்ணற்ற ஆபத்துகளைச் சமாளிக்க அவர்களுக்கு உதவுகிறது. இளைஞன் தன் குழுவுடனும், […]

14/08/2018 Dinesh R
ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம் அயல் சினிமா

ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம்

225 மாடிகளைக் கொண்ட விண்ணைத் தொடும், ‘பேர்ள் (Pearl)’ எனும் கோபுர நகரமொன்றை ஹாங்காங்கில் நிர்மாணிக்கிறார் தொழிலதிபர் சாவ் லாங் ஜி. 3500 அடி உயரமான அந்தக் கோபுரத்தின் 96வது தளத்தில், ராக்கின் குடும்பம் மட்டும் தனியாக வசிக்கிறது. ராக், அந்தக் கோபுரத்தின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் காவலர் பொறுப்பை ஏற்கிறார். சர்வதேசப் பயங்கரவாத அமைப்புகளுக்குப் பணி புரியும் கோரெஸ் போத்தா எனும் வில்லன், கோபுரத்திற்குள் புகுந்து, 96வது தளத்தில் தீ வைத்து, கோபுரத்தின் தானியங்கி தீயணைக்கும் […]

20/07/2018 Dinesh R
‘பூமி’க்கான இசை சமூகம்

‘பூமி’க்கான இசை

பூமியெனும் தொண்டு நிறுவனத்திற்காக, ரப்சடி (Rhaspody) குழுவின் ‘ஆர்க்கெஸ்ட்ரா, சென்னை அரசு அருங்காட்சியகத்தில் ஜூலை 14 அன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் PMG (Pioneer Music Gym) -ஐச் சேர்ந்த 15 பாடகர்கள் மேடையில் பாடி அசத்தினார்கள். PMG குடும்பத்தில் பல்வேறு துறைகளில் இருக்கும் நபர்கள் ஒருங்கிணைந்துள்ளனர். மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், ஆடிட்டர்கள், தொழில்முனைவோர்கள், வங்கி உயரதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், ஓய்வு பெற்றவர்கள், குடும்பத் தலைவிகள் என அனைவரும் ஒன்றிணைந்து, இசையின் பேரானுபவத்தைப் பாடிக் கொண்டாடி வருகின்றனர். […]

16/07/2018 Dinesh R
வயலின் ‘ஞான’ சேகரன் 80 சமூகம்

வயலின் ‘ஞான’ சேகரன் 80

1982இல், தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது வாங்கிய, சங்கீத கலாநிதியான வயலின் வித்வான் M.சந்திரசேகரனின் 80வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும் குடும்பமும், கடந்த ஞாயிறு ஜூலை 8 அன்று, சென்னை மியூசிக் அகாதெமியில் விழாவாகக் கொண்டாடினர். 70 வருடமாக இசைத்துக் கொண்டிருக்கும் சந்திரசேகரன், தனது முதல் கச்சேரியை மார்ச் 5, 1949 இல் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இசை மேதைமையை வியந்தோதி, பத்ம விபூஷன் டாக்டர் M. பாலமுரளிகிருஷ்ணா, சந்திரசேகரரை, ‘ஞானசேகரன்’ என்றே அழைப்பார். கல்கத்தாவில் […]

10/07/2018 Dinesh R
ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 – இறுதிச்சுற்று குறும்படங்கள் சினிமா

ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 – இறுதிச்சுற்று குறும்படங்கள்

மூவி பஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மென்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும்படப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதற்கான விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், கியூப் சினிமா நிறுவன தலைமை செயலதிகாரி அரவிந்த் ரங்கநாதன், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்களை இயக்கிய இயக்குநர்கள் மற்றும் அந்த ஐந்து குறும்படங்களில் பணியாற்றிய கலைஞர்கள் உள்ளிட்ட […]

26/06/2018 Dinesh R
ட்ரூத் ஆர் டேர் விமர்சனம் அயல் சினிமா

ட்ரூத் ஆர் டேர் விமர்சனம்

ஒரு விளையாட்டு – நட்பை உடைக்கிறது; காதலை முறிக்கிறது; நம்பிக்கையைக் காலி செய்கிறது; உயிரையும் எடுத்துவிடுகிறது. தெரியாத்தனமாகச் சிக்கிக் கொண்டால் அவ்விளையாட்டிலிருந்து மீள வழியே இல்லை. மெக்சிகோவிற்குச் சுற்றுலா சென்ற ஒலிவியாவும் அவரது நண்பர்களும், அங்குச் சந்திக்கும் நபரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு விளையாட்டைத் தொடங்குகிறார்கள். அதன் பெயர் “ட்ரூத் ஆர் டேர்”. விளையாடுபவரிடம் சுற்றியுள்ளவர்கள், ட்ரூத் ஆர் டேர் எனக் கேட்பார்கள். ‘ட்ரூத்’தைத் தேர்ந்தெடுத்தால், நண்பர்களிடம் உண்மையைச் சொல்லவேண்டும். ‘டேர்’ எனத் தேர்ந்தெடுத்தால், நண்பர்கள் சொல்லும் டாஸ்க்கைச் […]

20/04/2018 Dinesh R
பொய் சொன்னால் மரணம் அயல் சினிமா

பொய் சொன்னால் மரணம்

விளையாட்டாய்த் தொடங்கும் ஒரு விளையாட்டு மரணத்தைக் கொணரும் வினையாகிவிட்டால்? ‘ட்ரூத் ஆர் டேர் (Truthu or Dare)’ படத்தின் கதைக்கரு வினையாகும் அத்தகைய விளையாட்டைக் குறித்துத்தான். இந்த உயிர் போகும் விளையாட்டில், பத்தொன்பது வயதே நிரம்பிய மூன்று மாணவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். பொதுநலனை மையமாகக் கொண்டு யூ-ட்யூப்பில் வீடியோ ப்ளாக்கிங் செய்யும் ஒலிவியாவும், தன் தந்தையின் தற்கொலையில் இருந்து மீள முடியாமல் அவள் தோழி மார்கியும், தங்களைத் துரத்தும் மரணத்தில் இருந்து எப்படித் தப்புகின்றனர் என்பதுதான் படத்தின் […]

14/04/2018 Dinesh R
பீட்டர் ரேபிட் விமர்சனம் அயல் சினிமா

பீட்டர் ரேபிட் விமர்சனம்

பீட்டர் ரேபிட் எனும் முயல் பாத்திரத்தினை, 1902 ஆம் ஆண்டு, ‘தி டேல் ஆஃப் பீட்டர் ரேபிட்’ எனும் புனைவில் அறிமுகப்படுத்தினார் எழுத்தாளர் ப்யாட்ரிக்ஸ் பாட்டர். ஆனால், 1893 ஆம் ஆண்டே, நோய்வாய்ப்பட்ட ஒரு சிறுவனைக் கலகலப்பூட்ட கடிதங்களில் எழுதப்பட்ட கதையின் நாயகனே பீட்டர் ரேபிட். துறுதுறுவெனப் பக்கத்துத் தோட்டத்தில் காய்கறிகளைத் திருடி உண்ணும் சாகசக்கார பீட்டர் ரேபிட்டைக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும். மிக நேர்த்தியான லைவ் ஆக்ஷன் படமாக உருவாக்கியுள்ளனர் சோனி பிக்சர்ஸ் அனிமேஷன். அனிமேஷன் […]

08/04/2018 Dinesh R
மகளிர் மருத்துவ உள்நோக்கியியல் மாநாடு தொழில்நுட்பம்

மகளிர் மருத்துவ உள்நோக்கியியல் மாநாடு

எண்டோஸ்கோப்பி என்பதன் தமிழாக்கமே ‘உள்நோக்கியியல்’ எனும் பதமாகும். பெண்ணின் வயிற்றினில் உள்ள குடல், பித்தப்பை, கர்ப்பப்பை, சினைமுட்டைப்பைக் கருக்குழாய்கள் போன்ற அனைத்து உறுப்புகளையும் சிறுதுளை மூலம் பார்க்கவும், தேவையானால் அறுவைச் சிகிச்சை செய்யவும் முடியும். கடந்த 40 வருடங்களில் மின்னல் வேகத்தில் பரவியுள்ள மிகச் சிறந்த மருத்துவமுறை இந்த உள்நோக்கியியல் என்று சொல்வது மிகப் பொருந்தும். சமீபத்தில் 87 வயது மூதாட்டிக்கு லேப்ராஸ்கோப்பி மூலம் கருப்பை மற்றும் சினைமுட்டைப்பையில் உள்ள புற்றுநோய் அகற்றப்பட்டது என்று ஜப்பான் பெருமையுடன் […]

31/03/2018 Dinesh R