32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

Pentagan Public Relations

279 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 14 / 19
செய்திகள் வரிசை (பக்கம் 14)
நவீனமும் பாரம்பரியமும் – ஒன்றிணைந்த மருத்துவம் மருத்துவம்

நவீனமும் பாரம்பரியமும் – ஒன்றிணைந்த மருத்துவம்

அலோபதியின் லிமிடேஷனை, பாரம்பரிய மருத்துவத்தோடு இணைத்து ஈடு செய்வதுதான் ட்ரைமெட் தொடங்ககப்பட்டதன் நோக்கம். தனது லட்சியப் பயணத்தில், மேலுமொரு மைல்கல்லைத் தொட்டுள்ளது ட்ரைமெட்.

13/10/2017 Dinesh R
விக்டோரியா & அப்துல் விமர்சனம் அயல் சினிமா

விக்டோரியா & அப்துல் விமர்சனம்

பொறாமை கொள்ள வைக்கும் கதைக்கரு. மகாகனம் பொருந்திய இங்கிலாந்து பேரரசிக்கும், பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த இந்தியப் பணியாளரான அப்துல் கரீம்க்கு இடையேயான நட்பினைச் சொல்லும் படம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எனக் காட்டி, பின் சில மைக்ரோ நொடிகளில் ‘பெரும்பாலும்’ என்ற வார்த்தையைக் குசும்புடன் இணைக்கிறார் இயக்குநர் ஸ்டீஃபன் ஃப்ரேயர்ஸ். இந்தக் கதைக்கருவிற்கு ஏன் பொறாமைப்பட வேண்டும்? ஒரு வார்டு கவுன்சிலரையே மையக் கதாபாத்திரமாகக் கொண்டு, அவரைக் கலாய்க்க இயலாத முதிர்ச்சியற்ற உணர்ச்சி பொங்கும் சமூகத்தில் இருந்து, […]

11/10/2017 Dinesh R
மாற்றத்திற்கான பாதையில் நேச்சுரல்ஸ் சமூகம்

மாற்றத்திற்கான பாதையில் நேச்சுரல்ஸ்

இயற்கையான அழகிற்கு மெருகு சேர்க்கும் வண்ணம், அறிய பல யுக்திகளை கையாண்டு பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் கூட, அழகிற்கு அழகு சேர்க்கும் பணியை பாங்குற, சீரிய முறையில் செய்து வரும் அழகு நிலையம்தான் நேச்சுரலஸ் (Naturals). சென்னை இந்திரா நகரில், L.B. சாலையில் உள்ள நேச்சுரல்ஸ் நிறுவனத்தில், மாற்றுத் திறனாளர்களை 70% வேலைக்கு அமர்த்தும் ஓர் உன்னத பணியைத் தொடங்கியுள்ளது. இதர பணியாளர்கள் 30% மட்டுமே! “50 வருடங்களுக்கு முன்னர், ‘மார்டின் லூதர் கிங் என் […]

09/10/2017 Dinesh R
சென்னை மருத்துவருக்குக் கெளரவம் மருத்துவம்

சென்னை மருத்துவருக்குக் கெளரவம்

சென்னையைச் சேர்ந்த வலி நிவாரண மருத்துவரான திரு. கார்த்திக் பாபு நடரஜானுக்கு, ‘Pain Physician of the Year’ எனும் விருது தரப்பட்டுள்ளது. இந்த விருது, ‘அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் இன்டர்வென்ஷனல் பெயின் பிசிஷியன்ஸ் (ASIPP)’-இன் தலைவர் டாக்டர் லக்ஷ்மய்யாவால் 2017 ஆகஸ்ட்டில் தரப்பட்டது.  இந்தியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் உள்ள சிறந்த வலி நிவாரண மருத்துவர்களுக்கு வருடந்தோறும் அளிக்கப்படும் விருது என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் கார்த்திக் நடராஜன், World Institute of Pain-இன் இந்தியக் கிளையின் தலைவர் என்பது […]

04/10/2017 Dinesh R
சீர்குலைவில் இருந்து தொடக்கம் தொழில்நுட்பம்

சீர்குலைவில் இருந்து தொடக்கம்

இசாகா (ISACA) – உலகளாவிய தொழில் வல்லுநர்களுக்கு, வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்திற்கு ஏற்றவாறு மாற்றம் பெற, உலக தர அறிவையும், நெட்வொர்க்கிங்கையும், தொழில் வளர்ச்சியையும் அறிமுகப்படுத்தி உதவுகிறது. 1969இல் நிறுவப்பட்ட இசாகா, 180 நாடுகளில் 1,40,000 தொழில் வல்லுநர்களைக் கொண்ட லாப நோக்கற்ற இயக்கம். இணைய பாதுகாப்பை உறுதி செய்யும் சைபர் செக்யூரிட்டி நெக்சஸ் (CSX), நிறுவனங்களை நிர்வகிக்கும் தொழில் வடிவமைப்பைக் கொண்ட கோபிட்டை (COBIT) முதலியவற்றையும் அளிக்கிறது இசாகா. இந்தியாவிலேயே சென்னையில் தான் முதன் […]

11/09/2017 Dinesh R
ஜூலியன் மூர் – தி கோல்டன் விபரீதம் அயல் சினிமா

ஜூலியன் மூர் – தி கோல்டன் விபரீதம்

2014 இல் வெளியாகி, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம், ‘கிங்ஸ்மேன்: தி சீக்ரெட் சர்வீஸ்’. டேவ் கிபன்ஸும் மார்க் மில்லரும் இணைந்து எழுதிய காமிக் புத்தகமான ‘தி சீக்ரெட் சர்வீஸ்’-ஐத் தழுவி உருவாக்கப்பட்ட படம் அது. ‘எக்ஸ்-மேன்: ஃபர்ஸ்ட் கிளாஸ்’ படத்தை இயக்கியிருந்த மேத்யூ வான் தான் அதனையும் இயக்கி இருந்தார். அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை, சண்டைக் காட்சிகளில் புதிய யுக்திகள் என இப்படம் படு சுவாரசியமான முறையில் உருவாகி, வியாபார ரீதியாக உச்சத்தைத் தொட்டது! […]

29/08/2017 Dinesh R
முதல் முறையாக ஒரு கன்னடப் படம் சினிமா

முதல் முறையாக ஒரு கன்னடப் படம்

கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு விருது என்பது, கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் அவர்களின் நினைவாக, ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருது. தன் முதல் படட் இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது விபத்தொன்றில் இறந்துவிட்டார் கொல்லப்படி ஸ்ரீநிவாஸ். அவர் நினைவாக அவரது குடும்பத்தினர், ஒரு திரைப்படத்தைப் பாராட்டத்தக்க விதத்தில் எடுக்கும் ஓர் அறிமுக இயக்குநருக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் விருது வழ்ங்குகின்றனர். அப்படம், இந்திய மொழிப் படங்களில் எந்த மொழியிலும் இருக்கலாம். இந்த வருடம் அந்த விருது, ஹேமந்த் எம். ராவ் இயக்கிய, […]

13/08/2017 Dinesh R
ஆண்டி செர்கிஸின் ஏப்ஸ் அனுபவம் அயல் சினிமா

ஆண்டி செர்கிஸின் ஏப்ஸ் அனுபவம்

ஹேப்பி ஹாபிட், ஸ்டார் வார்ஸ், பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் போன்ற லைவ் ஆக்ஷன் படங்களின் பின்னால் இருக்கும் நபர் ஆண்டி செர்கிஸ். சீசரின் நடை, உடல்மொழி, பாவனைகளுக்குச் சொந்தக்காரர். “சீசரின் அசாதாரணமான சாதனை என்னவென்றால் மனிதர்களையும் மனிதக்குரங்குகளையும் பேலன்ஸ் செய்து நடக்கும் பாங்கு தான். முதல் பாகத்தில், தன்னை ஒரு மனிதனாக நினைத்து வளரும் சீசர், மனிதகுரங்குகளுடன் அடைக்கப்பட்டதும் தானொரு மனிதக்குரங்கென உணர்கிறது. தனது இனத்திற்காக ஒரு சமூகத்தை உருவாக்கி, மனிதர்களுடன் போருக்குத் தயாராகும் அளவு […]

24/07/2017 Dinesh R
வார் ஃபார் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ் விமர்சனம் அயல் சினிமா

வார் ஃபார் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ் விமர்சனம்

சீசர், தனது தலைமைக் குணத்தால் மனிதக் குரங்குகளை மட்டுமல்ல, மனிதர்களையும் கவர்ந்த ஒப்பற்ற தலைவர். மனிதர்களின் கொலை வெறித் தாக்குதல்களில் இருந்து தன் இனத்தைக் காக்க நினைக்கிறார் சீசர். அதற்கு முன்பே கலோனலால் அவரது மனைவியும் மகனும் கொல்லப்படுகிறார்கள். சினம் கொள்ளும் சீசர், தன் இனத்தைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி விட்டு, கலோனலைக் கொன்று பழி வாங்கப் புறப்படுகிறார். சீசர் கலோனலைக் கண்டுபிடிக்கும் முன், கலோனல் அவரது இனத்தைப் பிடித்துச் சிறையில் அடைத்து, அடிமைகள் போல் வேலை […]

15/07/2017 Dinesh R
சீசரின் பிரம்மாண்டமான போர் அயல் சினிமா

சீசரின் பிரம்மாண்டமான போர்

விஞ்ஞான ரீதியிலான நவீனங்களில் ‘ஆக்ஷன்’ அம்சங்களை அழகுறப் பாங்காகப் பொறுத்தி, உணர்வுபூர்வமான காட்சியமைப்புகளைப் பொருத்தமாக இடையே இணைத்து உருவாக்கப்படும் பிரம்மாண்டமான படைப்புகள் பெரிதாகப் பேசப்படும். ‘தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ தொடர் திரைப்படங்கள் அத்தகைய அம்சங்கள் நிறைந்தவை. அத்திரைத் தொடர்களின் 4-வது பதிப்பு, 1972 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கான்குவெஸ்ட் ஆஃப் தி ப்ளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ ஆகும். சிறிது இடைவெளிக்குப் பிறகு, 2011 இல் அச்சங்கிலித் தொடர், ‘தி ரைஸ் ஆஃப் தி […]

12/07/2017 Dinesh R
ஸ்பைடர்-மேன்: ஹோம்கமிங் விமர்சனம் சினிமா

ஸ்பைடர்-மேன்: ஹோம்கமிங் விமர்சனம்

ஸ்பைடர்- மேன் படங்களின் ரசிகர் நீங்களென்றால், கண்டிப்பாக இது உங்களுக்கான படமில்லை. மார்வல் ஸ்டுடியோஸ், கதை சொல்லும் பாணியில் மிகுந்த வேறுபாடினைக் காட்டியுள்ளனர். ஸ்பைடர்-மேனுக்குப் புது அடையாளம் கொடுத்துள்ளார் திரைக்கதையாசிரியர்களில் ஒருவரும், இயக்குநருமான ஜோன் வாட்ஸ். ‘ஹோம்கமிங்’ என்றால் பள்ளியை விட்டுச் சென்ற சீனியர்களை அமெரிக்க மாணவர்கள் வரவேற்கும் வருடாந்திர நிகழ்வு. ஸ்பைடர்-மேன் படித்து வரும் பள்ளி அதற்காகத் தயாராகி வருகிறது. நம்மூரில், 14 வயது நிரம்பிய பதின்ம சிறுவனுக்கு இருக்கும் ஆகப் பெரும் சவால் பத்தாம் […]

10/07/2017 Dinesh R
எட்டுக் கதவுகளுடைய புதையல் – குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் முறை மருத்துவம்

எட்டுக் கதவுகளுடைய புதையல் – குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் முறை

ஜூன் 26 அன்று, ட்ரைமெடும் வித்யாசாகர் ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியாவும் இணைந்து, AUTISM – Through the lens of Multiple Intelligence என்ற கவர்ந்திழுக்கும் அற்புதமான தலைப்பில் கருத்தரங்கை நிகழ்த்தினார்கள் (ஆட்டிசம் – விழிப்புணர்வு கருத்தரங்கைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வு இது). ஹாவெர்ட் கார்ட்னர் எனும் அமெரிக்க உளவியலாளர், 1983 இல் ‘பல்திற அறிவாற்றல் (Multiple Intelligence)’ எனும் தியரியை உருவாக்கினார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல திறமைகள் ஒளிந்துள்ளது என்ற பொதுவான கருத்தாக்கம் தான் […]

04/07/2017 Dinesh R
சிலந்திகளுக்கு நடுங்கும் ஸ்பைடர்-மேன் அயல் சினிமா

சிலந்திகளுக்கு நடுங்கும் ஸ்பைடர்-மேன்

குடும்பம், படிப்பு, காதலி என ஒரு வட்டத்திற்குள் வாழ்க்கை நடத்தி வரும் ஓர் இளைஞன், பொதுமக்களது பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிக்க விழையும் அதீத சக்தி பெற்ற வில்லன், தலைதூக்க முற்படும் தருணங்களிலெல்லாம் உருமாறி, செவ்வண்ணத்தில் கட்டம் போடப்பட்ட உடையணிந்து, பொது மக்களின் பாதுகாவலனாகச் செயல்படத் தயாராகிவிடுவான்! அவன் ஸ்பைடர்மேன். ஆனால், ஸ்பைடர் மெனாக நடிக்கும் 21 வயது இளைஞனான டாம் ஹாலண்டிற்கு சிலந்திகள் என்றால் பயம். 2016இல் வெளியான ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ படத்தில் ஸ்பைடர்மேனாக […]

20/06/2017 Dinesh R