Shadow

Tag: V House Productions

“காதல் நாயகனாக அமீர்” – இயக்குநர் சுப்பிரமணிய சிவா

“காதல் நாயகனாக அமீர்” – இயக்குநர் சுப்பிரமணிய சிவா

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார். கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் வெற்றிகரமாக மறு பிரேவசம் செய்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழு...
“பான் இந்தியா படமென்பது பைத்தியக்காரத்தனம்” – இயக்குநர் அமீர்

“ஆனந்த்ராஜ் தான் ஹீரோ” – ‘உயிர் தமிழுக்கு’ இயக்குநர் ஆதம்பாவா

“தேஜாவு தானே முக்கோண விதியும், தொடர்பியலும்!” – ஜீவி ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார்

“தேஜாவு தானே முக்கோண விதியும், தொடர்பியலும்!” – ஜீவி ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார்

சினிமா, திரைச் செய்தி
வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் வெளியான படம் ஜீவி-2. கடந்த 2019இல் வெளியாகிப் புதுமையான முயற்சி என அனைவராலும் பாராட்டப்பட்ட ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. V.J.கோபிநாத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகத்தில் நடித்த நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், முக்கிய வேடங்களில் நடித்த ரோகிணி, மைம் கோபி, ரமா, கருணாகரன் என முதல் பாகத்தில் பங்குபெற்ற நட்சத்திரங்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திலும் தொடர்ந்துள்ளனர். ஓடிடி தளத்தில் வெளியானாலும் கூட, முதல் பாகத்தைப் போலவே இப்படத்திற்கும் ரசிகர்களின் வரவேற்பு அருமையாக அமைந்து வருகின்றது. ஜீவி படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ள பிரவீண் குமார், இப்படங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். "முதல் படத்தில்...
“22 நாட்களில் எடுக்கப்பட்டது ஜீவி 2” – இயக்குநர் V.J.கோபிநாத்

“22 நாட்களில் எடுக்கப்பட்டது ஜீவி 2” – இயக்குநர் V.J.கோபிநாத்

சினிமா, திரைச் செய்தி
கடந்த 2019இல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படம் ‘ஜீவி’. யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாமல் முதல் படத்திலேயே அனுபவமிக்க இயக்குநரைப் போல நேர்த்தியாகப் படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குநர் V.J.கோபிநாத். இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜீவி 2’ என்கிற பெயரில் உருவாகிக் கடந்த ஆகஸ்ட் 19 இல் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் பாகத்தில் இடம்பெற்ற நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ரோகிணி, மைம் கோபி, கருணாகரன், ரமா உள்ளிட்ட அனைவரும் இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றனர் இவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இந்த ‘ஜீவி 2’ உருவாக்கம் குறித்து சில புதிய தகவல்களை நம்மிடம் பகி...
ஜீவி – 2 விமர்சனம்

ஜீவி – 2 விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
தொடர்பியல், முக்கோண விதி, மையப்புள்ளி ஆகியவற்றை மையக்கருவாகக் கொண்ட படம் 'ஜீவி'. அப்படத்தின் இரண்டாம் ஆஹாவில் நேரடியாக வெளியாகியுள்ளது. முந்தைய பாகத்தில், தொடர்பியலைத் தெரிந்து கொள்வாரே அன்றி மையப்புள்ளியை அடையமாட்டார் நாயகன். ஆனால், முதற்பாகத்தின் வெற்றிக்குக் காரணம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குக் கிடைக்கும் நீதி தரும் ஆத்ம திருப்தியே! இந்தப் பாகத்தில், குடும்பச்சூழல் காரணமாக நாயகன் மீண்டும் திருடுகிறான் சரவணன். அதையொட்டி, தொடர்பியலின் காரணமாக, சரவணனைச் சுற்றி நடப்பவை அனைத்தும் தவறாகிறது. மையப்புள்ளியைக் கண்டடைந்தால் தான், இதை நிறுத்த முடியுமென உணருகிறான் சரவணன். மையபுள்ளியை எப்படி சரவணன் கண்டடைந்தான் என்பதே படத்தின் கதை. போலீஸ் அதிகாரி ஆதில் மொஹமத்தாக, நாசரின் தம்பி ஜவஹர் நடித்துள்ளார். மலையாள நடிகர் அனில் முரளிக்கு மாற்றாக இவர் நல்ல தேர்வாக அமைந்துள்ளார். நாயகன் வெற்றிக்கும், கரு...
“ஜீவி -2 | கர்மா திருப்பி அடிக்கும்” – வெற்றி

“ஜீவி -2 | கர்மா திருப்பி அடிக்கும்” – வெற்றி

சினிமா, திரைத் துளி
கடந்த 2019 இல் ‘எட்டு தோட்டாக்கள்’ புகழ் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியான படம் ‘ஜீவி.’ இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது. மாநாடு என்கிற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. முதல் பாகத்தில் இடம்பெற்ற அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி உள்ளிட்ட கலைஞர்களும் அதே தொழில்நுட்பக் குழுவினரும் தான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளனர். ஒய்ஜி மகேந்திரன், நடிகர் நாசரின் சகோதரர் அஹ்மத் உள்ளிட்ட வெகு சிலர்தான் இந்த இரண்டாம் பாகத்தில் புதிதாக இணைந்துள்ளனர். வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்தப் படம் நேரடியாக "ஆஹா" ஓடிடி தளத்தில் வெளியாகிறது. படத்தின் நாயகன் வெற்றி இரண்டாம் பாகத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து, “ ‘எ...
இரண்டு நாட்களில் உருவான ‘ஜீவி 2’ கதை

இரண்டு நாட்களில் உருவான ‘ஜீவி 2’ கதை

சினிமா, திரைத் துளி
வெங்கட்பிரபு, சிம்பு கூட்டணியில் மாநாடு என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன், தற்போது ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்தைத் தயாரித்து வருகின்றது. அதே சமயம் இன்னொரு பக்கம் மாநாடு படத்திற்குப் பின் ஜீவி-2 என்கிற படத்தையும் சத்தமில்லாமல் தயாரித்து முடித்து விட்டது. கடந்த 2019இல் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இயக்குநர் VJ கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது. "ஜீவி படத்தின் கதையே தொடர்பியல் விதியை மையப்படுத்தித் தான் உருவாக்கப்பட்டிருந்தது. எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஒருத்தர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் திரும்பவும் இன்னொரு இடத்தில் வேறு ஒருவருக்கு நடப்பதற்கு நிச்சயம் ஒரு தொடர்பு இருக்கும்...