சினிமா
முக்கியச் செய்திலெனின் பாண்டியன் விமர்சனம் | Lenin Pandian review
போலி என்கவுன்ட்டர்க்கு ஒத்துக் கொள்ளாத லெனின் எனும் இடதுசாரி சிந்தனையுள்ள காவலர் அலுவல் நேரத்தில் இறந்துவிட, அந்த வேலை அவரது மகன் மாறவர்மன் சுந்தரபாண்டியனிற்குக் கிடைக்கிறது. குடிகாரனால் அடித்து சாக்கடையில் தள்ளப்படும் மாறவர்மன் சுந்தரபாண்டியனிற்குக் காவல்நிலையத்தில் வேலையை நியமித்து சல்யூட் அடித்துக் கொண்டே இருக்கும்படியான நூதனமான அவமானத்தைத் தருகின்றனர். துரைராசு எனும் முதியவர், மகள் என நினைத்து வளர்க்கும் ஆட்டினை, மணல் கொள்ளையில் ஈடுபடும் லாரி ஒன்று மோதிக் கொன்று விடுகிறது. சாமானியனான துரைராசு, நீதிமன்றத்திற்குச் செல்ல, […]
முழுமையாகப் படிக்க














