சினிமாலட்கி – இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படம்
ஆர்ட்சீ மீடியா ப்ரொடக்ஷன் மற்றும் இந்தோ – சைனீஸ் கோ ப்ரொடக்ஷன் நிறுவனங்கள் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘லட்கி (Ladki)’. நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழில் “பொண்ணு” என்ற பெயரில் வெளியாகிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனை பூஜா பலேகர் முதன்மை பாத்திரத்தில், சண்டைக் காட்சிகளில் அசத்தியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ராம் கோபால் […]














