சினிமாமாயோனையும், பக்ரீத பண்டிகையையும் இணைக்கும் நிலா
‘ஒருவரையும் வெறுக்காமல் அனைவரையும் நேசிப்போம்’ எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாக மாயோன் திரைப்படக்குழு, “பக்ரீத்” பண்டிகைக்கு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது. புத்தம் புதிய களத்தில் மாறுபட்ட திரைக்கதையில், கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர த்ரில்லர் திரைப்படமாக அனைவரையும் கவர்ந்த, இத்திரைப்படம் 3 வாரங்களைக் கடந்த பிறகும், மக்களின் அளவு கடந்த வரவேற்பைத் தொடர்ந்து, திரையரங்குகள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. “மாயோன் படத்திற்கும் பக்ரீத் பண்டிகைக்கு, ஓர் […]













