32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3855 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 243 / 257
செய்திகள் வரிசை (பக்கம் 243)
மீண்டும் கஜாலா! சினிமா

மீண்டும் கஜாலா!

படிக்கப் போயிருந்த கஜாலா மீண்டும் திரைத்துறைக்கு வந்துள்ளார். “100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்டுள்ள நாட்டில், கவனிக்கப்படாமல் போக வாய்ப்பு மிக அதிகம். ஆனால் சினிமா எனும் க்ரியேட்டிவ் ஃபீல்டில், நமது திறமையைக் காட்டிப் புகழடையலாம். அப்படி ஆசிர்வதிக்கப்பட்ட நட்சத்திரங்களில் நானுமொருத்தி. நதியா, ரேவதி, ஷாலினி ஆகியோர்தான் என் இன்ஸ்பிரேஷன். இனி தமிழ்த்திரைப்படங்களில் கவனம் செலுத்தி, எனக்கான ஓரிடத்தைப் பிடிப்பதுதான் என் நோக்கம்” என்றார் கஜாலா. மீண்டும் ராம் படத்து ‘கார்த்திகாயினி மலைச்சாமி’ போன்ற பெயர்சொல்லும் […]

12/03/2014 Dinesh R
இசையமைப்பாளர் ‘ஷான் ரோல்டன்’ – எழுத்தாளர் சாண்டில்யனின் பேரன் சினிமா

இசையமைப்பாளர் ‘ஷான் ரோல்டன்’ – எழுத்தாளர் சாண்டில்யனின் பேரன்

அப் ஷாட் பிலிம்ஸ் (Ab Shot Films) P. மதுசூதனன் வழங்க, ஸ்கை லைட் கிரியேஷன்ஸ் சுதீர் ஜெயின்-உடன் இணைந்து பி அன்ட் சி பிலிம்ஸ் சார்பில் பத்ரி தயாரித்து இயக்கும் படம் ‘ஆடாம ஜெயிச்சோமடா’. வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு ஆகிய படங்களைத் தொடர்ந்து பத்ரி இயக்கத்தில் வெளிவர உள்ள ஐந்தாவது படம் இது. படத்தைப் பற்றி இயக்குனர் பத்ரி கூறியதாவது, “ஒவ்வொரு விளையாட்டிலும் மைதானத்தில் ஒருவர் ஜெயிப்பார், மற்றொருவர் தோற்பார். […]

12/03/2014 Dinesh R
கணித மேதை ராமானுஜர் திரைக்காவியமாகிறார் சினிமா

கணித மேதை ராமானுஜர் திரைக்காவியமாகிறார்

‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’ போன்ற முற்போக்கான திரைப்படங்களை திரையரங்கிற்கு கொண்டு வந்த ஞான ராஜசேகரனின் அடுத்த படம் ‘ராமானுஜன்’. ஈரோட்டில் பிறந்து, கும்பகோணத்தில் வளர்ந்து தனது கணித அறிவினால் உலகையே வெல்லுகின்ற ஸ்ரீனிவாச ராமானுஜரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகிற திரைப்படம் ‘ராமானுஜன்’ கடைசி கட்ட பணியிலுள்ளது. ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கம் இருந்த வேளையில் – இந்தியர்களை அறிவில் குறைந்தவர்கள் என்று அகங்காரத்தோடு வெள்ளையர் கருதிய காலத்தில் தனது அசாத்தியமான கணித ஆற்றலினால் அவர்களைக் கவர்ந்து ஜி.எச்.ஹார்டி […]

11/03/2014 Dinesh R
அந்த மூணு வார்த்தை சினிமா

அந்த மூணு வார்த்தை

‘ஐ லவ் யூ’ – மூணே மூணு வார்த்தை. ‘ஐ ஹேட் யூ’ – மூணே மூணு வார்த்தைதான். ‘ஹெள ஆர் யூ?’ -வும் மூணே மூணு வார்த்தைதான். மூணே மூணு வார்த்தை என்ற தலைப்பு நமக்குள் ஆர்வத்தை உருவாக்கும் ஓர் உன்னத தலைப்பு. காதலைக் குறிப்பிடும் படமாக இருக்குமோ என்ற ஆவலைத் தூண்டுகிறது. கேபிடல் ஃபிலிம் வொர்க்ஸ் சார்பில் எஸ்.பி .பி. சரண் தயாரிக்கும் ‘மூணே மூணு வார்த்தை ‘ படத்தை இயக்குபவர் மதுமிதா. ‘வல்லமை […]

10/03/2014 Dinesh R
ஜகஜ்ஜால வடிவேலு சினிமா

ஜகஜ்ஜால வடிவேலு

நீண்ட இடைவெளிக்குப்பிறகு வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் படம் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’. தெனாலிராமன், மன்னர் என இரட்டை வேடங்களில் நடித்து பட்டையைக் கிளப்பியுள்ளார் வடிவேலு. இப்படத்திற்காக அரண்மனை, கோட்டைச்சுவர், நகரம் என ஏகப்பட்ட பொருட்செலவில், பிரம்மாண்டமான செட்டுக்கள் போடப்பட்டு, படமாக்கப்பட்டது. மேலும் குற்றாலம், அச்சன் கோவில், பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுக்கால பின்னணியில் மிகவும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள நகைச்சுவைப் படம் இது. D.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலை […]

08/03/2014 Dinesh R
தஞ்சை ‘கேவ்மிக் யு ஆரி’ சினிமா

தஞ்சை ‘கேவ்மிக் யு ஆரி’

“டீசரும் ட்ரெயிலரும் பார்த்துட்டு.. யாருய்யா ஒளிப்பதிவு பண்ண கேவ்மிக்? வாயில் பெயரே நுழையலையே எனச் சொன்னாங்க. தென்னிந்தியாவில் இருந்து வரப் போகும் இன்னொரு மிகப் பெரிய கேமிரா மேனாக கேவ்மிக் இருப்பார். இந்தப் படம் வெளிவந்த பின் அனைவரது வாயிலும் அவரது பெயர் சுலபமாக வந்துடும்” என்றார் நடிகர் சித்தார்த். “மஸ்த்ரம் என்ற ஹிந்திப் படத்திற்கு ஒளிப்பதிவு பண்ணேன். அதைப் பார்த்துட்டுதான் கார்த்திக் சுப்புராஜ் கூப்பிட்டார். இது எனது இரண்டாவது படம். தமிழில் முதற்படம்” என்றார் கேவ்மிக் […]

05/03/2014 Dinesh R
ஈவிரக்கமற்ற சிம்ஹா சினிமா

ஈவிரக்கமற்ற சிம்ஹா

‘பீட்சா’வைத் தொடர்ந்து தான் இயக்கும் இரண்டாவது படத்தைப் பற்றி, “இது நான் பீட்சாக்கு முன்பே எழுதின ஸ்க்ரிப்ட். பீட்சா தயாரிப்பாளர் C.V.குமார்கிட்ட சொன்னேன். என்னோட பட்ஜெட் ஒன்றரை கோடிதான். ஆனா இதுக்கு பட்ஜெட் அதிகமாகும். உங்க ரைட்டிங் ஸ்டைல் நல்லாயிருக்கு. என் பட்ஜெட்க்குள் எழுத முடியுமா பாருங்கன்னு சொன்னார். நான் விடாம அதுக்கு அப்புறம் நாலு ப்ரொட்யூசரைப் பார்த்து கதை சொன்னேன். ஃபர்ஸ்ட் டைம் டைரக்ட் பண்றீங்க.. பட்ஜெட் அதிகமாகயிருக்குன்னு சொல்லிட்டாங்க. சரின்னு இந்த ஸ்க்ரிப்ட்டை மூட்டை […]

04/03/2014 Dinesh R
“பரீட்சைக்கு நேரமாச்சு” – ‘ஜிகர்தண்டா’ லட்சுமி மேனன் சினிமா

“பரீட்சைக்கு நேரமாச்சு” – ‘ஜிகர்தண்டா’ லட்சுமி மேனன்

“எனக்கு படத்தில் கொஞ்ச நாள்தான் ஷூட்டிங் இருந்தது. என்னுடைய ஃபேவரைட் ஹீரோக்களில் சித்தார்த்தும் ஒருவர். அவருக்கு ஹீரோயினாக நடிச்சது ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்ற லட்சுமி மேனனுக்கு ஒரு பெரிய வருத்தம். பதினோராம் வகுப்பு பரீட்சை தொடங்கியதால்.. ‘ஜிகர்தண்டா’ ஆடியோ லான்ச்க்கு வர முடியாமல் போய்விட்டதென லட்சுமி மேனன் ரொம்பவே ஃபீல் பண்ணார். அதற்கென்னச் செய்ய முடியும்? படிக்கிற பிள்ளைங்களுக்கு சினிமாவால் சோதனைகள் வருவது சகஜம்தானே! “லட்சுமி மேனன்.. லெவன்த்தான் படிக்கிறாங்க. நான் சொல்றதைப் புரிந்து கொண்டு […]

04/03/2014 Dinesh R
சாகசமும் ஆபத்தும் – கார்த்திகேயன் சினிமா

சாகசமும் ஆபத்தும் – கார்த்திகேயன்

தரமான சின்ன பட்ஜெட் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, அதை போன்று மேலும் பல படங்களைத் தயாரிக்க ஊக்குவிக்கிறது. இந்த தர வரிசையில் தற்போது தயாராகி வரும் படம்தான் ‘கார்த்திகேயன் ‘. Magnus Cine prime pvt ltd மற்றும் Navya visual media என்ற நிறுவனத்தின் சார்பில் B.V.ஸ்ரீநிவாஸும், மல்லிகார்ஜுனனும் தயாரிக்கும் இந்தப் படத்தில் சுப்ரமணியபுரம் சுவாதி கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு இணையாக புது முகம் நிகில் நடிக்க, தமிழ்த்திரை உலகின் படங்களில் தூணாகத் திகழும் ஜெயபிரகாஷும் […]

04/03/2014 Dinesh R
கமல் இன் ‘உத்தம வில்லன்’ Teaser

கமல் இன் ‘உத்தம வில்லன்’

  தெய்யம் என்னும் கலையை அடிப்படையாகக் கொண்டு, ‘உத்தம வில்லன்’ ஃபர்ஸ்ட் லுக் டீசரை உருவாக்கியுள்ளனர். வில்லன் என்பது வில்லுப்பாட்டுக்காரன் என்பதின் சுருக்கமாக இருக்குமோ என்ற ஐயத்தையும் இந்த டீசர் ஏற்படுத்தியுள்ளது. 

02/03/2014 Dinesh R
எல்லாப் புகழும் ரஹ்மான் ஒருவருக்கே! சினிமா

எல்லாப் புகழும் ரஹ்மான் ஒருவருக்கே!

“காவியத்தலைவன் படத்தில் இசை என்பது மிக முக்கியமான விஷயம். வழக்கமா படத்தில் 6 பாட்டு இருக்கணும் என்பதற்காகவே பாடல்கள் வைப்பாங்க. ஆனா இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாகவே இசை இருக்கு. இந்தப் படத்தை ‘ரியல் மியூசிக்கல் ஃபிலிம்’னு சொல்லலாம். கால் நூற்றாண்டு காலமாக கேட்ட ரஹ்மான் இசையை இப்படத்தில் கேட்க மாட்டீங்க. அற்புதமான இசைக்காக ரொம்ப உழைச்சிருக்கார்” என்றார் நாசர். “நான் சக்கரக்கட்டி படத்தில் நடிக்கவே ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் பண்றார் என்பதுதான் காரணம். ஏ.ஆர்.ரஹ்மான் சார் […]

01/03/2014 Dinesh R
“என் கனவு ட்ரீம்லாம் சினிமாதான்” – வசந்தபாலன் சினிமா

“என் கனவு ட்ரீம்லாம் சினிமாதான்” – வசந்தபாலன்

“எனக்கு டெர்ரரிஸ்ட்னு பெயர் வந்துடுச்சு. நான் 92 இல் சின்மாக்கு வந்தேன். அதிலிருந்து என் வாழ்க்கை, கனவு, ட்ரீம் எல்லாம் சினிமாதான். வெயில் சொன்ன டைம்ல எடுத்து முடிச்சேன். ‘அங்காடித் தெரு’ – ரங்கநாதன் தெருல ஷூட்டிங், புது நடிகர் வச்சு எடுக்கிறதென ஒரு வலியும் வேதனையும் கடந்து எடுத்து முடிச்சோம். ‘அரவான்’ படத்துல பாத்திரங்களுக்கு பச்ச குத்தி விக் வச்சு வெறும் காலுல ‘ஹாட் சன்’ல நடக்க வச்சு ஸ்பாட்டுக்குக் கொண்டு வரவே 11 ஆகிடும். […]

01/03/2014 Dinesh R
நாசர் தீட்டிய சதித்திட்டம் சினிமா

நாசர் தீட்டிய சதித்திட்டம்

“முதல்நாள் நானு, சித்தார்த், ப்ரித்வி ராஜ்லாம் நின்னு பேசிட்டிருக்கோம். வசந்தபாலனுக்கு ஒரே டென்ஷன். ‘என்ன சார் எப்ப பார்த்தாலும் பேசிட்டே இருக்கீங்க. எனக்கு புது நடிகர்களை வச்சு படமெடுத்ட்ஹே பழக்கமாயிடுச்சு. அவங்க சொல்றதுக்கெல்லாம் கேட்பாங்க. நீங்க ஒண்ணுமே கேட்க மாட்டுறீங்களே!?’ எனக் கேட்டார். என்னடா இவர் இப்படிச் சொல்றார்னு, ‘என்ன சித்தார்த்.. நாம படத்தைப் பற்றித் தான பேசிட்டிருந்தோம்?’னு கேட்டேன். சித்தார்த், ‘இல்ல சார் நாம் ப்ரூவ் பண்ணணும்’ என்றார். நானும், பிரித்வியும் ஏறக்குறைய சதித்திட்டம் தீட்டுற […]

01/03/2014 Dinesh R