32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைச் செய்தி

1062 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 5 / 71
செய்திகள் வரிசை (பக்கம் 5)
மை லார்ட் – மக்களுக்கான சினிமா சினிமா

மை லார்ட் – மக்களுக்கான சினிமா

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ மை லார்ட் (My Lord)’ எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய குரு சோமசுந்தரம், “இயக்குநர் ராஜு முருகன் அவர்களை நான் முதலில் குக்கூ படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காகத் தான் சந்தித்தேன். அவர் எழுத்துக்களை முன்பே […]

09/02/2026 Dinesh R
“ஒரு பக்கம் சல்மான் கான், ஒரு பக்கம் ஷாருக் கான்” – லெஜண்ட் சரவணன் | LEADER சினிமா

“ஒரு பக்கம் சல்மான் கான், ஒரு பக்கம் ஷாருக் கான்” – லெஜண்ட் சரவணன் | LEADER

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என பெயரிடப்பட்டு, அதன் தலைப்பு மற்றும் முதல் பார்வைக்கான பிரத்தியேக அசைவொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. A.M. விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் தலைப்பை வெளியிட்டார். விழாவில் பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், “லீடர். இந்த படத்தின் டைட்டிலைப் பார்த்தவுடன் உங்கள் அனைவருக்கும் அரசியல் […]

05/02/2026 Dinesh R
“லெஜண்ட் சரவணனின் துணிச்சல்” – R.S. துரை செந்தில்குமார் | Leader சினிமா

“லெஜண்ட் சரவணனின் துணிச்சல்” – R.S. துரை செந்தில்குமார் | Leader

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என பெயரிடப்பட்டு, அதன் தலைப்பு மற்றும் முதல் பார்வைக்கான பிரத்தியேக அசைவொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. A.M. விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் தலைப்பை வெளியிட்டார். படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா, “ஒவ்வொரு இயக்குநரும் பல திரைப்படங்களை இயக்கியிருப்பார்கள். அதில் நாம் சிலவற்றை தவறவிட்டிருப்போம். அந்த […]

05/02/2026 Dinesh R
“சாமானிய வியாபாரிகள் மீது உள்ளன்போடு இருப்பவர் லெஜண்ட் சரவணன்” – A.M.விக்கிரமராஜா சினிமா

“சாமானிய வியாபாரிகள் மீது உள்ளன்போடு இருப்பவர் லெஜண்ட் சரவணன்” – A.M.விக்கிரமராஜா

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என பெயரிடப்பட்டு, அதன் தலைப்பு மற்றும் முதல் பார்வைக்கான பிரத்தியேக அசைவொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. A.M. விக்ரமராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் தலைப்பை வெளியிட்டார். இவ்விழாவில் பேசிய திரு. விக்ரமராஜா, “நாடறிந்த தொழிலதிபர் சரவணன் என்பது அனைவருக்கும் தெரியும். தகப்பனார் ஒரு பிரபலமான நிறுவனத்தை […]

05/02/2026 Dinesh R
“ரசிகர்கள் மீது பெரிய அழுத்தம் ஏற்படுகிறது” – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் குகன் சினிமா

“ரசிகர்கள் மீது பெரிய அழுத்தம் ஏற்படுகிறது” – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் குகன்

‘ரெட் லேபிள்’ படத்தை கே .ஆர். வினோத் இயக்க, ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவில், கைலாஷ் மேனன் இசையில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் படம் வெளியாகிறது. இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க, இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி, அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். […]

03/02/2026 Dinesh R
“கமிஷன் கமிஷன் கமிஷன்; சினிமாவுல எல்லாத்துக்கும் கமிஷன்” – லெனின் | Red Label சினிமா

“கமிஷன் கமிஷன் கமிஷன்; சினிமாவுல எல்லாத்துக்கும் கமிஷன்” – லெனின் | Red Label

‘ரெட் லேபிள்’ படத்தை கே .ஆர். வினோத் இயக்க, ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவில், கைலாஷ் மேனன் இசையில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் படம் வெளியாகிறது. இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க, இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி, அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். […]

03/02/2026 Dinesh R
“நீ நடி கண்ணா!” – With Love ரஜினிகாந்த் | அபிஷன் ஜீவிந்த் சினிமா

“நீ நடி கண்ணா!” – With Love ரஜினிகாந்த் | அபிஷன் ஜீவிந்த்

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், “அபிஷன் ஒரு தூய மனம் கொண்டவர். […]

02/02/2026 Dinesh R
“With Love: அனஸ்வராவின் நடிப்பிற்கு விசில் அடித்தேன்” – ஷான் ரோல்டன் சினிமா

“With Love: அனஸ்வராவின் நடிப்பிற்கு விசில் அடித்தேன்” – ஷான் ரோல்டன்

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் மணிகண்டன், “நான் இரண்டு நாள் முன்னால் இந்தப் படத்தை பார்த்தேன். […]

02/02/2026 Dinesh R
அபிஷன் – அனஸ்வரா மிக க்யூட்டான ஜோடி | With Love சினிமா

அபிஷன் – அனஸ்வரா மிக க்யூட்டான ஜோடி | With Love

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, “இப்படத்தின் கதையை மிக அழகாக சொன்ன மதனுக்கு […]

02/02/2026 Dinesh R
“LCU தொடரும்” – லோகேஷ் கனகராஜ் சினிமா

“LCU தொடரும்” – லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களையும் ஊடகவியலாளர்களையும் சந்தித்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ”ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஊடகங்களை ஏதேனும் ஒரு வகையில் சந்திப்பது என்னுடைய வழக்கம். கூலி படத்திற்குப் பிறகு, ஊடகங்களைச் சந்தித்துப் பேசவேண்டும் என நினைத்து, தற்போது தான் உங்களைச் சந்திக்கிறேன். சமூக […]

26/01/2026 Dinesh R
சிறை | வெளியீட்டுக்கு முன்பே காரைப் பரிசாக வாங்கிய இயக்குநர் சினிமா

சிறை | வெளியீட்டுக்கு முன்பே காரைப் பரிசாக வாங்கிய இயக்குநர்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” ஆகும். வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் […]

23/12/2025 Dinesh R
Moonwalk – எல்லாப் பாடல்களும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே! சினிமா

Moonwalk – எல்லாப் பாடல்களும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே!

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர்.ரஹ்மானும் பிரபுதேவாவும், 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் திரைப்படம் ‘மூன்வாக்’ ஆகும். பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனரும் சி.ஈ.ஓ.வுமான திரு. மனோஜ் நிர்மல ஸ்ரீதரன் இப்படத்தினைத் தயாரித்து இயக்குகிறார். தன் நீண்ட திரை வாழ்க்கையில் முதல் முறையாக, ஒரு படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் அவரே பாடியுள்ளார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். ஒரு படத்தின் முழு ஆல்பத்தையும் அவரே முதன்முறை பாடியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்திலும் உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது. […]

10/12/2025 Dinesh R
“தர்மம் வெல்லும்!” – நலன் குமாரசாமி | வா வாத்தியார் சினிமா

“தர்மம் வெல்லும்!” – நலன் குமாரசாமி | வா வாத்தியார்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்” ஆகும். இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் நலன் குமாரசாமி, “9 வருடம் கழித்து படம் எடுக்கிறார் என பில்டப் போஸ்ட் எல்லாம் பார்த்தேன். ஆனால் நியாயமாய் நீங்கள் பயப்பட வேண்டும். […]

09/12/2025 Dinesh R
“எம்.ஜி.ஆர் தந்த கர்லாக்கட்டை” – ஆனந்த்ராஜ் | வா வாத்தியார் சினிமா

“எம்.ஜி.ஆர் தந்த கர்லாக்கட்டை” – ஆனந்த்ராஜ் | வா வாத்தியார்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்” ஆகும். இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜி.எம்.சுந்தர், “இந்த மாதிரி மேடை ஏற எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளேன் என்று எனக்குத் தான் தெரியும். இந்தப்படத்தில் வாத்தியார் இருக்கிறார், அவர் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. […]

09/12/2025 Dinesh R
“மெட்ராஸ் என் ஜென்ம பூமி” – நந்தமூரி பாலகிருஷ்ணா | Akhanda 2 சினிமா

“மெட்ராஸ் என் ஜென்ம பூமி” – நந்தமூரி பாலகிருஷ்ணா | Akhanda 2

“மெட்ராஸ் என் ஜென்ம பூமி; தெலுங்கானா என் கர்ம பூமி; ஆந்திரா என் ஆத்ம பூமி.” – பாலய்யா தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், அகண்டா 2: தாண்டவம் படத்தின் தெலுங்குப் பதிப்போடு இணைந்து தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்ப் பதிப்பின் வெளியீட்டை ஒட்டிப் படக்குழுவினர் சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். நந்தமூரி பாலகிருஷ்ணா, “அகண்டா முதல் பாகம் வெளிவந்த போது இப்படம் பார்க்க ஆள் வருமா என […]

03/12/2025 Dinesh R