32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1082 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 3 / 73
செய்திகள் வரிசை (பக்கம் 3)
Spider-Man: Beyond the Spider-Verse | காலவெளிக்கு அப்பால் ஒரு போராட்டம் அயல் சினிமா

Spider-Man: Beyond the Spider-Verse | காலவெளிக்கு அப்பால் ஒரு போராட்டம்

‘ஸ்பைடர்-மேன்: பியாண்ட் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ திரைப்படத்தின் புதிய தோற்றம் வெளியிடப்பட்டுள்ளதால், ஸ்பைடர்-வெர்ஸ் தொடரின் அடுத்த அத்தியாயத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சினிமா கான் 2026 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சோனி பிக்சர்ஸ் ஸ்பைடர்-வெர்ஸின் நான்கு புதிய போஸ்டர்களைப் பகிர்ந்துள்ளது. மைல்ஸ் மொரேல்ஸ் தனது பயணத்தின் அடுத்த கட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் போஸ்டரின் தலைப்பில், “ஸ்பைடர்-மேன்: பியாண்ட் தி #ஸ்பைடர்வெர்ஸ் இன் ஒரு புதிய தோற்றம். விரைவில் வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.             […]

19/04/2026 Dinesh R
TN 2026 – அரசியல் பகடித் திரைப்படம் சினிமா

TN 2026 – அரசியல் பகடித் திரைப்படம்

கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” ஆகும். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அரசியல் பகடி கலந்து, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில், […]

30/03/2026 Dinesh R
சுந்தர்.சி, V.Z.துரை கூட்டணியில் மீண்டுமொரு படம் சினிமா

சுந்தர்.சி, V.Z.துரை கூட்டணியில் மீண்டுமொரு படம்

‘மோ’, மாயோன், மெட்ராஸ் மேட்னி, செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றைத் தொடர்ந்து மொமண்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஐந்தாவது படைப்பாக ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படத்டதில் சுந்தர். சி நாயகனாக நடிக்க துரை V.Z. இயக்குகிறார். ‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை V.Z. வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் இப்படம் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையிலான திகில் நிறைந்த பேய் கதையாக இருக்கும் என்று […]

18/03/2026 Dinesh R
மண்டவெட்டி – ஒரு பெண்ணின் உளவியலை உணர்வுப்பூர்வமாய்ப் பேசும் படம் சினிமா

மண்டவெட்டி – ஒரு பெண்ணின் உளவியலை உணர்வுப்பூர்வமாய்ப் பேசும் படம்

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் பேனரின் கீழ், ‘வெள்ள குதிர’ படப்புகழ் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கித் தயாரித்துள்ள ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடிகை கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் தீவிரமான கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டதால் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் அர்ப்பணிப்பு காரணமாகப் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. ’மண்டவெட்டி’ திரைப்படம் டார்க், சூப்பர்நேச்சுரல் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் […]

10/03/2026 Dinesh R
Patriot – நயன்தாரா ஸ்பெஷல் போஸ்டர் Movie Posters

Patriot – நயன்தாரா ஸ்பெஷல் போஸ்டர்

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “பேட்ரியாட்” திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்புப் போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த மிகப்பெரிய மல்டி ஸ்டார்ரர் திரைப்படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் ஞாயிறு காலை 10 மணி முதல் ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தில் நயன்தாரா முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரேவதி, […]

09/03/2026 Dinesh R
லீடர் | மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் தந்தை சினிமா

லீடர் | மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் தந்தை

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் விமரிசையாக நடைபெற்றது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘லீடர்’ வெளியாகிறது. இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார், “அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண […]

06/03/2026 Dinesh R
துரந்தர்: தைரியம் – எரிபொருள் – பழிவாங்குதல் Movie Posters

துரந்தர்: தைரியம் – எரிபொருள் – பழிவாங்குதல்

நீண்ட நாட்களாக நீடித்த ஊகங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் ரசிகர்களின் தீவிர ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரன்வீர் சிங் நடிக்கும் ‘துரந்தர் பழிவாங்கல்’ படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டரை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்டுள்ளன. நாளை காலை 11.01 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என்று போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரன்வீர் சிங், ஜஸ்கிரத் சிங் ரங்கி மற்றும் ஹம்ஸா என இரட்டை கதாபாத்திரங்களில் மீண்டும் தோன்றுகிறார். முதல் பாகத்தை விட, இந்தப் பாகத்தில் […]

06/03/2026 Dinesh R
Police Family – லாக்கப் மரணங்கள் சினிமா

Police Family – லாக்கப் மரணங்கள்

சமீப வருடங்களில் நடைபெற்ற சில லாக்கப் மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியதுடன் இந்திய அளவிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த லாக்கப் மரணங்கள், அது தொடர்பான பழிவாங்கல்கள், அதனால் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதை அவர்கள் சமாளிக்கும் விதம் இவற்றை மையப்படுத்தி உருவாகி உள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’ ஆகும். ஆத்திரம் கொண்டு பழி வாங்குதல் என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தீர்வு ஆகாது. அப்படிச் செய்தால் பழிவாங்கும் உணர்வு என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கும் […]

06/03/2026 Dinesh R
பூக்கி – மார்ச் 13 முதல் | Zee 5 OTT

பூக்கி – மார்ச் 13 முதல் | Zee 5

ஜீ 5 இல், பூக்கி திரைப்படம் வரும் மார்ச் 13 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளன. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்தப் படத்தில் அஜய் திஷான் மற்றும் R.K. தனுஷா நடித்துள்ளனர். மேலும் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் எடிட்டிங்கை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார். ‘பூக்கி’ […]

05/03/2026 Dinesh R
நோவா – Supernatural Fantasy Thriller சினிமா

நோவா – Supernatural Fantasy Thriller

ஆதி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ‘பார்ட்னர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா: பேஸ் ஒன் – தி அரைவல் (NOVA: Phase One – The Arrival) ஆகும். இருபதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மைலோ, இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் கால் எடுத்து வைக்கிறார். கதையின் நாயகியாக பியார் பிரேமா காதல் புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார். ‘ஆண்மை தவறேல்’ […]

04/03/2026 Dinesh R
காந்தி டாக்ஸ் – மார்ச் 6 முதல் | Zee 5 OTT

காந்தி டாக்ஸ் – மார்ச் 6 முதல் | Zee 5

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்திருக்கும் ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம், மார்ச் 6 முதல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் Z5 இல் வெளியாகின்றன. Zee Studios, Moviemill மற்றும் Kyoorius நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், அதன் துணிச்சலான கதை சொல்லல், வலுவான நடிப்பு மற்றும் மொழியைத் தாண்டிய தனித்துவமான திரைப்பட அணுகுமுறைக்காக பரவலாக பாராட்டப்பட்டது. சமகாலத்தில் அரிதாக உருவாகும் மௌன […]

02/03/2026 Dinesh R
Made in கொரியா | பிரியங்கா மோகன் | NetFlix சினிமா

Made in கொரியா | பிரியங்கா மோகன் | NetFlix

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிகர்கள் பிரியங்கா மோகன் மற்றும் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ’மேட் இன் கொரியா’ இரண்டு கலாச்சாராங்களை ஒன்றிணைக்கிறது. தமிழ்நாட்டின் ஒரு சிறிய ஊரில் தனது அன்றாட வாழ்க்கையைத் தாண்டி, ஒருநாள் தென் கொரியாவுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற கனவு செண்பாவுக்கு இருக்கிறது. கொரியக் கலாச்சாரத்தின் மீது சிறுவயது முதலே ஈர்ப்பு கொண்டவளான செண்பா அதை அனுபவித்து பார்க்க வேண்டும் என […]

25/02/2026 Dinesh R
ஹபீபி – நன்றி, உண்மை, அன்பு | ரோமியோ பிக்சர்ஸ் சினிமா

ஹபீபி – நன்றி, உண்மை, அன்பு | ரோமியோ பிக்சர்ஸ்

இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய ‘ஹபீபி’ திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் ராகுல் அறிவித்துள்ளார். இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘ஹபீபி’ திரைப்படம் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை உண்மைக்கு நெருக்கமாகப் பதிவு செய்கிறது. உண்மையான அன்பு, உறவுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் ‘என் அன்பே’ என்பதாகும். ‘அவள் பெயர் தமிழரசி’ மற்றும் ‘விழித்திரு’ போன்ற படங்களில் சமூக அக்கறையுள்ள கருத்துகள் மூலம் கவனம் […]

25/02/2026 Dinesh R
With Love ஸ்டாலின் இது புதிது

With Love ஸ்டாலின்

திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இன்று மரியாதை நிமித்தமாகத் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து […]

17/02/2026 Dinesh R
Moonwalk | Vibe ஏத்திய Hypers Kids Africa Others

Moonwalk | Vibe ஏத்திய Hypers Kids Africa

மூன்வாக் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏத்து’ வீடியோ பாடல் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளது. இது ஒரு பெரிய நடன ட்ரெண்டாக மாறி, உலகம் முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ட்ரெண்டில் உற்சாகமாகக் கலந்து கொண்டு, பாடலின் உணர்வைக் காப்பாற்றியபடி அதிக ஆற்றலுடன் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். ஏத்து பாடல் வெளியான இரண்டு வாரங்களிலேயே யூடியூபில் 11 மில்லியன் […]

16/02/2026 Dinesh R