Shadow

Tag: Bigg Boss Abirami

பிக் பாஸ் 3: நாள் 56 | நம்மவர் ஸ்டைல் – யாரென்று தெரிகிறதா?

பிக் பாஸ் 3: நாள் 56 | நம்மவர் ஸ்டைல் – யாரென்று தெரிகிறதா?

பிக் பாஸ்
நேற்று கொஞ்சம் சோர்வாகக் காட்சியளித்த கமல், இன்று கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தார். காலர் ஆஃப் தி வீக் லாஸ்க்கு. ‘டான்ஸ் ஆடாமல் பேச மாட்டீங்களா? டிவில நியூஸ் வாசிக்கும் போது இப்படித்தான் ஆடிட்டே படிப்பீங்களா?’ எனக் கேட்டார். ‘நியூஸ் படிக்கிற நேரம் போக நான் இப்படித்தான் இருப்பேன்’ எனச் சொன்னார் லாஸ். அடுத்து பசங்க டீம் பாத்ரூமில் உட்கார்ந்து கொண்டிருந்ததைக் கண்டித்தவர், ‘இடத்தை மாத்தலேன்னா அந்த அடையாளம் தான் கிடைக்கும்’ எனப் பயமுறுத்தி, ‘மாத்திக்கறேன்’ எனச் சொல்ல வைத்தார். “சேரப்பா, ஏன் வேறப்பா ஆனாரு?” என சேரனிடம் முதலில் கேட்டார். நியாயமாக லாஸிடம் தான் கேட்கவேண்டும். “எனக்கு ஒன்னும் பிரச்சினையில்லை. அவங்க கொஞ்சம் விலகிப் போயிருக்காங்க. திரும்பி வருவாங்க” என விளக்கம் கொடுத்தார். லாஸ் முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் சொன்னார். சேரனிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறாராம். ‘னால் சேரன் தான் நேர...
பிக் பாஸ் 3: நாள் 53 – ‘வத்திக்குச்சி வனிதா. இதெப்படி இருக்கு!’ – தர்ஷன்

பிக் பாஸ் 3: நாள் 53 – ‘வத்திக்குச்சி வனிதா. இதெப்படி இருக்கு!’ – தர்ஷன்

பிக் பாஸ்
  ஜனகனமன பாடலுடன் ஆரம்பித்தது நாள். சுதந்திர தினம் கொண்டாடுகிறார்களாம். கிச்சனில் சேரனுக்கும், மதுவுக்கும் விபூதி அடித்துக் கொண்டிருந்தார் வனிதா. அதைக் கேட்டுவிட்டுப் போன லாஸ் வெளியில் உட்கார்ந்து கொண்டிருந்த பாய்ஸ் அணியிடம் சொல்கிறார். 'இது தெரிந்த விஷயம் தானே!' என பாய்ஸ் டீம் சொல்ல, 'என்னையும் இப்படி மாத்திட்டாங்களே!' என லாஸ் சொன்னது ஆச்சரியம் தான். லாஸ் யாரைப் பற்றியும் பின்னாடி பேசுவது இல்லை. இப்ப அதையும் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம். இந்தக் கூட்டணி கிடைத்ததற்குப் பிறகு, லாஸ் நல்ல கான்ஃபிடென்ட்டாக இருக்கார். அநேகமாக தர்ஷன் தான் லாஸை உள்ள கூட்டிக் கொண்டு வந்திருப்பார் என நினைக்கிறேன். சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கிறதாலல், இப்ப தான் மற்றவர்கள் பிரச்சினைக்கு லாஸோட குரல் வெளியே வருகிறது. 'எத்தனை நாளைக்கு?' எனப் பார்க்கலாம். வெளியே நடக்கிறதைப் பற்றி ஹவுஸ்மேட்ஸ்க்கு சொல்லிக் கொண்டிருந...
பிக் பாஸ் 3: நாள் 51 – என்ன பொருத்தம்? அது நல்ல பொருத்தம் – கஸ்தூரி வனிதா பொருத்தம்

பிக் பாஸ் 3: நாள் 51 – என்ன பொருத்தம்? அது நல்ல பொருத்தம் – கஸ்தூரி வனிதா பொருத்தம்

பிக் பாஸ்
விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்துவிடுவார்களோ என பயந்து கொண்டே தானே பார்க்க ஆரம்பித்தேன். நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. நேற்று வனிதா பேசினது யாருக்கு புரிந்ததோ இல்லையோ, அபிராமிக்கு நிறைய குழப்பங்கள். 'நாம தப்பு பண்ணிட்டோமோ?' என சந்தேகம். அபியைப் பொறுத்தவரைக்கும் இது விளையாட்டாக ஆரம்பித்தது என்று தான் சொல்லவேண்டும். வந்த முதல் நாளே கவினிடம் தன் காதலைச் சொல்கிறார். மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கூட இதை மறைக்கவில்லை. கவின் அபிக்கு வெளியில் ஃபேஸ்புக்கில் அறிமுகம் இருந்திருக்கு. ஒரு கிரஷ். ஆக ஒரு எக்சைட்மென்ட்டில் ஆரம்பித்தது, கவின் விலகி போன உடனே காற்று போன பலூன் மாதிரி ஆகிவிடுகிறது. அந்தப் பக்கம் அபியை ரிஜக்ட் பண்ணின கவின், சாக்‌ஷி பக்கம் சாய்கிறான். ஆக, சாதரணமாக ஒருவரிடம் இருக்கிற ஈகோ அபிக்கும் எட்டிப் பார்க்கிறது. 'நீ என்னை ரிஜக்ட் பண்ணின இல்ல? உன் முன்னாடியே நான் ஒருத்தனை லவ் பண்ணி காட்டற...
பிக் பாஸ் 3: நாள் 44 – “எங்கே நம்ம சரவணன் சித்தப்பூ?”

பிக் பாஸ் 3: நாள் 44 – “எங்கே நம்ம சரவணன் சித்தப்பூ?”

பிக் பாஸ்
முந்தைய நாளின் தொடர்ச்சியைக் காட்டினர். அங்கே சரவணனும் இருந்தார். ‘என்னடா இது? நேத்து தானே வெளிய போனாரு?” எனா யோசித்துக் கொண்டே தான் பார்க்க வேண்டியிருந்தது. காலையிலேயே மதுவும், அபியும் சண்டைக்குத் தயாராக நின்றனர். கேப்டன் முகின், ‘அங்க என்னம்மா சத்தம்?’ எனக் கேட்கவும், ‘சும்மா பேசிக்கிட்டு இருக்கோம்’ எனச் சொன்னாலும், அது சண்டைக்கு முந்தின லெவலில் இருந்தது தான் உண்மை. அபி முகத்தைக் காண்பித்து விட்டுப் போக, முகின் பின்னாடியே சமாதானப்படுத்தப் போனார். இந்த கவினைப் பார்த்து அவரை மாதிரியே எல்லா ஆண்களும் இருப்பாங்க என நினைத்து விட்டார் போல அபி. மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வந்தால், "இல்ல மச்சா" என உட்கார்ந்து, இரண்டு மணி நேரம் பேசணும் என எதிர்பார்க்கிறார். ஆனா முகின்ல் அப்படி இல்லை. ‘கோச்சுக்கறியா, சரி கோச்சுக்கோ. நான் போய் ஃப்ரூட்டி குடிச்சுட்டு வரேன்” எனப் போய் விடுகிறார். அதே சமயம் தேவையில்ல...
பிக் பாஸ் 3: நாள் 43 – அபியைச் சிக்க வைத்த சாக்‌ஷியின் மாஸ்டர் பிளான்

பிக் பாஸ் 3: நாள் 43 – அபியைச் சிக்க வைத்த சாக்‌ஷியின் மாஸ்டர் பிளான்

பிக் பாஸ்
ஞாயிறு தொடர்ச்சியாக ஆரம்பித்தது. ரேஷ்மாவின் எவிக்சனுக்கு தான் ஒரு காரணமாகிவிட்டோம் என முகின் இன்னும் அழுது கொண்டே இருக்கிறார். கூட சாக்‌ஷி, ஷெரின், அபி உக்காந்திருக்கும் போது, "நான் முகின் கிட்ட பேசறது உனக்குப் புடிக்கலையா?" எனக் கேட்டு அடுத்த பஞ்சாயத்துக்கு அடி போட்டார். இப்பொழுது இதைப் பேச வேண்டுமா? முகின் இன்னும் அழுது கொண்டிருருக்கிறார். "அப்புறம் பேசலாம்" என அபி சொல்ல, "என்கிட்ட மூஞ்சியை காட்டாத" எனச் சாக்‌ஷி சொல்ல, "உனக்கு எப்பவும் உன் பிரச்சினை தான் பெருசு" எனச் சொல்லிக் கொண்டே அபி அந்த இடத்தை விட்டு எழுந்து போனார். உள்ளே போனவர் லாஸ் கிட்ட இதையே சொல்லி அழுகிறார். கூடவே, "நான் அழுதுட்டே வரேன். ஆனா முகின் அங்கேயே உக்காந்துட்டு இருக்கான். அவனுக்கு அவங்க தான் முக்கியம்" எனச் சொல்லி அழ, சமாதானப்படுத்த ஷெரின் வர, அபி அழுது கொண்டே இருக்கிறார். பெட்ரூமில் இருக்கும் போதும் அழுகை தொடர, மு...
பிக் பாஸ் 3: நாள் 35 – நான் கேட்டேனா முருகேஷா?

பிக் பாஸ் 3: நாள் 35 – நான் கேட்டேனா முருகேஷா?

பிக் பாஸ்
சாண்டி மீராவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். மீரா, மீரா மாதிரியே பேசிக் கொண்டிருந்தார். அப்படியே கட் பண்ணினால் கமல் சார் என்ட்ரி. இந்த சீசனில் கமலின் காஸ்ட்யூம் டிசைன் பட்டாசாக இருக்கு. உண்மை வெளிவருமென மீரா சொன்னதை சமகால நிகழ்வுகளோடு கனெக்ட் பண்ணிப் பேசி, அதற்கு கைதட்டல் கிடைத்த உடனே, ‘அய்யய்யோ நான் இங்க வீட்டுக்குள்ள நடக்கறதை சொன்னேங்க’ என ஆக்டிங் கொடுத்தார். ரகசிய அறையைப் பற்றிச் சொல்லி, ‘வேணுமா?’ எனக் கேட்டு, ‘உங்களை எல்லாம் திருத்தவே முடியாது’ என நேராக அகத்திற்குள் போனார். போன வேகத்தில் எலிமினேஷன் பற்றித்தான் பேசத் தொடங்கினார். கமலைப் பற்றி சில விஷயங்கள் சொல்லவேண்டும். எந்த சீசனிலும் இல்லாத அளவுக்குப் படு உற்சாகமாக இருக்கார். ஹவுஸ்மேட்ஸ் எல்லோரையும் பாகுபாடு இல்லாமல் கலாய்க்கிறார். ஒவ்வொரு வாரமும் அடுத்ததடுத்த டாபிக் போகும் போதும், முன்ன பேசினதுக்கும், அடுத்து பேசப்போறதுக்கும்...