இது புதிது“நீ இருக்கும் உசரத்துக்கு” – அம்மு அபிராமி | ஜமா
அம்மு அபிராமி நடிப்பில், ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளிவரவிருக்கும் ‘ஜமா’ திரைப்படத்தில், ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அம்மு அபிராமி, “எந்தச் சூழலிலும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசத் தயங்காத டாம்பாய் கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்தக் கதாபாத்திரம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். ஒரு நடிகையாக என் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ’ஜமா’ எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களை அளித்துள்ளது. இந்த சிறந்த வாய்ப்புக்காக நான் இயக்குநர் பாரி இளவழகன் […]














