32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Inbaaraja
செய்தியாளர் விவரம் சேலம்

Inbaaraja

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

591 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 39)
“ஜவான்”-னில்  “ஹைய்யோடா”என ரொமான்ஷ் செய்யும் விண்டேஜ் ஷாருக் சினிமா

“ஜவான்”-னில்  “ஹைய்யோடா”என ரொமான்ஷ் செய்யும் விண்டேஜ் ஷாருக்

மியூசிக்கல் மேஸ்ட்ரோ இசையமைப்பாளர் அனிருத் இசையில், அனிருத் & ப்ரியா மாலியின் குரலில்,  ‘ஹைய்யோடா’  பாடல் மனமெங்கும் மகிழ்ச்சியை  தூண்டும் மேஜிக்கை செய்கிறது.  இந்தப் பாடல் ஷாருக்கானின் காலத்தால் அழியாத ரொமான்ஸ் பக்கங்களை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது..  இதயத்தை வருடும் மெல்லிசையும், காதல் பொங்கி வழியும் ஷாருக்கும் சேர்ந்த கலவையாக  இந்தப் பாடல்  ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்குள் பெரு விருந்தாக அமைந்துள்ளது. நடிகர் ஷாருக்கானும்  நயன்தாராவும்  முதன்முறையாக  இப்பாடலில்  ஜோடி சேர்ந்துள்ளனர்.  இந்தியாவின் முன்னணி நடன இயக்குநர்  ஃபரா கானின் […]

14/08/2023 Inbaaraja
 “சைந்தவ்” – உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் காட்சி சினிமா

 “சைந்தவ்” – உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் காட்சி

Hit 1, 2,3 திரைப்பட வரிசை மூலம் புகழ் பெற்ற இயக்குநரான சைலேஷ் கொளனு இயக்கத்தில், ஷியாம் சிங்க ராய் படத்தைத் தயாரித்த  வெங்கட் போயனப்பள்ளியின் தயாரிப்பு நிறுவனமான நிஹாரிகா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம்  வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ருஹானி சர்மா, சாரா மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் “சைந்தவ்”. முதன்முதலாக வெங்கடேஷ் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிவரும் இத்திரைப்படம், நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் 75வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. […]

14/08/2023 Inbaaraja
“ஹைய்யோடா” பாடலுக்கான டீசர் வெளியீடு சினிமா

“ஹைய்யோடா” பாடலுக்கான டீசர் வெளியீடு

ஜவான்” படத்தின்  மீதான  எதிர்பார்ப்பு  உச்சம்  தொட்டிருக்கும்  இந்த வேளையில் “வந்த இடம்” பாடல்,  விஜய் சேதுபதி மற்றும் நயன் தாராவின் தோற்றத்துடன் கூடிய போஸ்டர் வெளியீடு, #AskSRK நிகழ்வு, SRK UNIVERSEன் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் 52 நகரங்களில் வெளியிடல் கொண்டாட்டம் , வந்த இடம் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிட்டது ஆகியவற்றின் மூலம் “ஜவான்” படத்தை லைம் லைட்டிலேயே வைத்திருக்கும் படக்குழுவினர் தற்போது அடுத்த அஸ்திரத்துடன் வந்துள்ளனர். Ask SRK நிகழ்வின் போது ஷாருக்கானிடம் […]

12/08/2023 Inbaaraja
ரவிதேஜாவின் ” டைகர் நாகேஸ்வரராவ் ” டீசர் ஆகஸ்ட் 17 அன்று வெளியீடு சினிமா

ரவிதேஜாவின் ” டைகர் நாகேஸ்வரராவ் ” டீசர் ஆகஸ்ட் 17 அன்று வெளியீடு

டோலிவுட்டில் மாஸ் மகாராஜாவாக இருந்து வரும் ரவி தேஜாவின் நடிப்பில் முதன் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது  “டைகர் நாகேஸ்வரராவ்” திரைப்படம் . நுபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள்.  வம்சி இப்படத்தினை இயக்குகிறார்.  “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” மற்றும் ”கார்த்திகேயா – 2” படங்களைத் தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் அபிஷேக் அகர்வால் இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதனாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் […]

12/08/2023 Inbaaraja
‘வந்த எடம் ‘ பாடலின் மேக்கிங் வீடியோ  வந்தது. சினிமா

‘வந்த எடம் ‘ பாடலின் மேக்கிங் வீடியோ  வந்தது.

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கெளரிகான் தயாரித்திருக்கும் திரைப்படம் “ஜவான்”.  வரும் செப்டம்பர் 7ம் தேதி அன்று இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி  ஆகிய மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.  இதனையடுத்து திரைப்படம் தொடர்பாக விளம்பரப்படுத்துதலில் இறங்கி இருக்கும் தயாரிப்புக் குழுவினர் திரைப்படம் தொடர்பான ஒவ்வொரு விசயங்களாக வெளிவிட்டு, “ஜவான்” திரைப்படத்தினை என்றென்றைக்குமான பேசு பொருளாக மாற்றி வருகின்றனர் என்றே சொல்லலாம். முதலில் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது,  முன்னோட்ட வீடியோ யூ […]

12/08/2023 Inbaaraja
‘சந்திரமுகி 2’  படத்தின்  ஃபர்ஸ்ட்  சிங்கிள்  வெளியீடு சினிமா

‘சந்திரமுகி 2’  படத்தின்  ஃபர்ஸ்ட்  சிங்கிள்  வெளியீடு

லைக்கா புரொடக்ஷன்ஸ்  சார்பில் தயாரிப்பாளர்  சுபாஷ்கரன்  தயாரிப்பில், நடன இயக்குநரும், முன்னணி  நட்சத்திர  நடிகருமான  ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக  நடித்திருக்கும்  ‘சந்திரமுகி 2’  படத்தில்  இடம்பெற்ற ‘ஸ்வகதாஞ்சலி…’  எனத்  தொடங்கும்  முதல்  பாடல்  இன்று வெளியானதோடு பாடல் வரிகளுடன் கூடிய  வீடியோவாகவும்  வெளியாகி  இருக்கிறது.   இயக்குநர்  பி. வாசு  இயக்கத்தில்  65 ஆவது  படமாக  தயாராகி  வரும் திரைப்படம்  ‘சந்திரமுகி 2’ . இதில்  ராகவா  லாரன்ஸ்,  பாலிவுட்  நடிகை கங்கணா ரனாவத்,  ‘வைகைப்புயல்’ […]

11/08/2023 Inbaaraja
#AskSRK!   “ஜவான்”தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த ஷாருக் சினிமா

#AskSRK!   “ஜவான்”தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த ஷாருக்

ஷாருக்கானின்  நடிப்பில்  வெளியாகவிருக்கும், ஜவான் படத்திற்கான எதிர்பார்ப்பு, பார்வையாளர்களிடையே  தொடர்ந்து  அதிகரித்து  வருகிறது. அதற்கான  ஆதாரமாக   சமீபத்திய  #AskSRK அமர்வு,  இணையம்  முழுக்க வைரலாகி வருகிறது.  ஷாருக்கான்  தனது  ரசிகர்களுடன் #AskSRK   எனும் ஹேஸ்டேக்கில்,  ட்விட்டரில்  தொடர்பு கொள்வதால்,  அவருடன்   ரசிகர்கள் உரையாடுவது,  உண்மையில்  ஒரு  பெரிய  விருந்தாக  அமைந்துள்ளது.   மேலும்  முன்னெப்போதும்  இல்லாத  அளவு  ஷாருக்கானின்  ஜவான் திரைப்பட எதிர்பார்ப்பு  உச்சகட்டத்தை  எட்டியுள்ளது.  ஷாருக்கானிடம் படத்தின்  கதையைக்  கேட்பது  முதல்,  அவரது  கதாபாத்திரம்  குறித்து […]

11/08/2023 Inbaaraja
பிரைம்  வீடியோ டைரக்ட்டில்  புராண இதிகாச த்ரில்லரான  சிபிராஜின்  ‘மாயோன்’ சினிமா

பிரைம்  வீடியோ டைரக்ட்டில்  புராண இதிகாச த்ரில்லரான  சிபிராஜின்  ‘மாயோன்’

சென்ற ஆண்டு சிபிராஜ் நடிப்பில்,  டபுள் மீனிங் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளியான “மாயோன்” திரைப்படம் திரைப் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது.  நல்ல கதையம்சத்துடன் பொழுதுபோக்கிற்கான விசயங்களை உள்ளடக்கி இருந்த காரணத்தால் குடும்பம் குடும்பமாக  இப்படத்தைப் பார்க்க பொதுமக்கள் வந்தனர். மேலும் 47-வது கனடா டொரண்டோ திரைப்பட விழாவில் புராண இதிகாசப் பிரிவில் “மாயோன்” திரைப்படம் விருதினையும் வென்றது. படத்திற்கு இசையானி இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் பெரும் பலமாக அமைந்திருந்தன. விமர்சகர்கள் மத்தியில் […]

11/08/2023 Inbaaraja
“ஜவான்” போஸ்டரில் மிரட்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா சினிமா

“ஜவான்” போஸ்டரில் மிரட்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா

  ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கெளரி கான் தயாரிப்பில் “ஜவான்” திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. ’ஜவான்’  தமிழ், தெலுங்கு, இந்தி  ஆகிய  மொழிகளில்  செப்டம்பர்  7ஆம்  தேதியன்று  உலகம் முழுவதும்  திரையரங்குகளில்  வெளியாகிறது. செப்டம்டர் மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே படம் குறித்தான வேறு வேறு தகவல்களும், பாடல்களும்,  முன்னோட்ட வீடியோக்களும் வெளியாகி  உலகமெங்கும் இருக்கும் ஷாருக்கான் யூனிவர்ஸ் ரசிகர்களையும் பொதுமக்களையும்  படம் […]

11/08/2023 Inbaaraja
விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு சினிமா

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா,  ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்க, இவர்களோடு ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, ‘வெண்ணிலா’கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும்  இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல்லா வஹாப் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி உணர்வுபூர்வமான […]

10/08/2023 Inbaaraja
52 நகரங்களில் SRK யுனிவர்ஸின் வித்தியாசமான கொண்டாட்டம். சினிமா

52 நகரங்களில் SRK யுனிவர்ஸின் வித்தியாசமான கொண்டாட்டம்.

பாலிவுட்டின் கிங் கான், “ஷாருக்கான்” நடிப்பில்  உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ்  எண்டர்டெய்ன்மென்ட் வழங்க,  அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார்.  கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.  இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில்  செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.  சமீபத்தில் வெளியான ‘வந்த எடம்’ பாடல் மற்றும் ப்ரிவ்யூ படத்தின் மீதான பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. அதே நேரம் […]

09/08/2023 Inbaaraja
ஜீ. வி. பிரகாஷ் குமாரின்  ‘அடியே’  இசை மற்றும்  முன்னோட்டம் வெளியீடு சினிமா

ஜீ. வி. பிரகாஷ் குமாரின்  ‘அடியே’  இசை மற்றும்  முன்னோட்டம் வெளியீடு

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் ‘அடியே’  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்  நேற்று மாலை சென்னை பி.வி.ஆர். சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், வெங்கட் பிரபு, ஏ எல். விஜய், சிம்பு தேவன், வசந்த பாலன், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டனர்.‌ ‘திட்டம் இரண்டு’ எனும் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் […]

09/08/2023 Inbaaraja
வான் மூன்று விமர்சனம் இது புதிது

வான் மூன்று விமர்சனம்

வான் மூன்று. கவித்துவமான தலைப்பு. படத்தின் தலைப்பே கதையை சொல்கிறது.  காதலில் தோல்வியுற்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு யுவன் யுவதி பார்க்கும் ஒரு வானம்,  40 வருட இல்லற வாழ்க்கையை இனிமையாய் வாழ்ந்து கழித்து வயோதிகத்தை வரவேற்க்கும் தம்பதிகளில் மனைவிக்கு இதய வால்வில் அடைப்பு, அறுவை சிகிச்சைக்கு மகனிடம் இருந்து பண உதவி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ஏக்க பெருமூச்சுடன் இருக்கும் கணவன், இந்த இணை பார்க்கும் இரண்டாம் வானம், காதலித்து வீட்டை எதிர்த்து […]

08/08/2023 Inbaaraja
”ஜவான்” கவுன்ட்-டவுன் ஸ்டார்ட் சினிமா

”ஜவான்” கவுன்ட்-டவுன் ஸ்டார்ட்

பாலிவுட் உலகின் கிங் கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் நம் ஊர் அட்லி இயக்கத்தில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க,  கெளரி கான் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’  திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறி இருக்கிறது. ஜவான் திரைப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு செய்திகளும் தலைப்பு செய்திகளில் இடம் பெறும் அளவுக்கு முக்கியத்துவமாக கருதப்பட்டது.  இந்நிலையில்  ஜவான் படம் தொடர்பாக இதுவரை வந்த செய்திகளுக்கு முத்தாய்ப்பாக நடிகர் ஷாருக்கான் இன்று சமூக ஊடகத்தில், புத்தம் […]

07/08/2023 Inbaaraja
”விருஷபா”-வில் இணைந்த ஹாலிவுட் நிர்வாகத் தயாரிப்பாளர். சினிமா

”விருஷபா”-வில் இணைந்த ஹாலிவுட் நிர்வாகத் தயாரிப்பாளர்.

இந்திய திரை ஆளுமைகள் மோகன்லால், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா,  போன்ற மிகச்சிறந்த நடிகர்கள் பங்கேற்க, சஹ்ரா S கான் மற்றும் ஷனாயா கபூர் ஆகியோர் அறிமுகமாகும், பான் இந்திய திரைப்படமான “விருஷபா” மிகப்பிரமாண்டமான  ஆக்சன் மற்றும் VFX  காட்சிகளுடன் உணர்வுப்பூர்வமான டிராமாவாக, 2024ல் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் அடுத்த ஆளுமையாக  தற்போது ஹாலிவுட்டிலிருந்து நிர்வாக தயாரிப்பாளர் நிக் துர்லோவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஆஸ்கர் விருதுகளை வென்ற […]

07/08/2023 Inbaaraja