32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சமையல்

22 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 2 / 2
செய்திகள் வரிசை (பக்கம் 2)
சேனைக்கிழங்கு பொடிமாஸ் சமையல்

சேனைக்கிழங்கு பொடிமாஸ்

வணக்கம் நண்பர்களே, சேனைகிழங்கு பார்க்க கரடுமுரடா இருந்தாலும் நிறைய சத்து இருக்குதுங்க. இந்த பைல்ஸ், உடம்புசூடு இருக்கறவங்களுக்கு, இது கண்டிப்பா சாப்பிட வேண்டிய உணவு. இதில், விட்டமின் பி இருக்கறதால, லிவர்க்கும் நல்லது. சரி சாப்பிட நல்லாருக்காதோ அப்படின்னு டவுட் வருதா???? சாப்பிட செம்மயா இருக்கும். இப்படி செஞ்சு பாருங்க… தேவையான பொருட்கள்: சேனை கிழங்கு- ½ பெரிய வெங்காயம் – 1 வரமிளகாய் – 2 மஞ்சள் தூள் – 1 ஸ்பூன் கறிவேப்பிலை – […]

26/10/2018 admin
பருப்புப் போளி (ஒப்பிட்டு) சமையல்

பருப்புப் போளி (ஒப்பிட்டு)

வணக்கம் தோழிகளே,  போளி (அதாங்க ஒப்பிட்டு), எல்லோருக்கும் பிடிச்ச ஒரு இனிப்புன்னே சொல்லலாம். விநாயகர் சதுர்த்தி, வீட்ல எதாவது பூஜைனாலும், இந்தப் பலகாரம் கண்டிப்பா இருக்கும். அந்த மிருதுவான பருப்புப் போளியோ இல்ல தேங்காய் போளியோ, சுடச் சுடவே எங்க வீட்ல தட்டு காலியாகிரும். இன்னிக்கு பருப்புப் போளி செய்யறது எப்படின்னு பார்க்கலாம்! தேவையான பொருட்கள்: ஒப்பிட்டு பருப்பு- ½ கிலோ மைதா மாவு – ½ கிலோ சக்கரை – ½ கிலோ எண்ணெய் – […]

24/10/2018 admin
நாரத்தை சாதம் சமையல்

நாரத்தை சாதம்

வணக்கம் தோழிகளே, நாரத்தை ஊறுகாய் தானே சாப்பிட்டிருக்கோம், சாதம் கூடவா? ஆமாங்க. நார்த்தை சாப்பிட்டா, இந்த வயிறு பொருமல், அஜீரணம், சூடு எல்லாம் பறந்து போயிரும். எங்க வீட்ல நார்த்தை சாதம் அப்படினாலே, கூடவே சட்னி வேணும்னு வேண்டுகோளும் வந்திரும். தேவையான பொருட்கள்: நார்த்தைப் பழம்- 1 வெங்காயம் தக்காளி பூண்டு மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி கறிவேப்பிலை – கைப்படி உப்பு- தேவைக்கு செய்முறை: Step 1: பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு போடவும். […]

23/10/2018 admin
மீன் குழம்பு (கொங்கு நாட்டு மீன் குழம்பு) சமையல்

மீன் குழம்பு (கொங்கு நாட்டு மீன் குழம்பு)

வணக்கம் தோழிகளே, மீன் குழம்புன்னு பார்த்தா, ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு பக்குவம் இருக்கு. இன்னிக்கு, நாம கொங்கு நாட்டு புளி மீன் குழம்பு எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம்.                             தேவையான பொருட்கள்: மீன் – 1 கிலோ சின்ன வெங்காயம் – ¼ கிலோ பூண்டு – 5 பல் கறி மசாலா தூள் – 1 கரண்டி வெந்தயம் […]

22/10/2018 admin
மீன் ரோஸ்ட் சமையல்

மீன் ரோஸ்ட்

வணக்கம் தோழிகளே, “மீன் ரோஸ்ட்”, நல்லா மொறுமொறுன்னு சுவையான ரோஸ்ட்,  அதுவும் இந்த மழைக் காலத்தில், புரட்டாசி வேற முடிஞ்சிருச்சு, சொல்லவே வேனாம் போங்க. அடடே,,, கேட்டாலே நிறைய பேருக்கு! சரி சுவை மட்டும்தானா?  மீன்ல பார்த்தா ஒமேகா 3 அமிலங்கள் அதிகமா இருக்குது. இது உடம்பு தன்னால உருவாக்க முடியாத மிக முக்கியமான அமிலம். அதனால மீன் ரொம்ப சத்தானதுங்க. சரி இன்னைக்கு, சுவையான மீன் ரோஸ்ட் எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மீன் […]

21/10/2018 admin
சப்பாத்தி, வெஜிடபுள் குருமா சமையல்

சப்பாத்தி, வெஜிடபுள் குருமா

வணக்கம் தோழிகளே, இன்னைக்கு நாம, சப்பாத்தி – காய்கறி குருமா எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம். இது மிகவும் சுவையான, சத்து மிகுந்த உணவு. பசங்க ஸ்கூலுக்கும் செய்து கொடுத்து அனுப்பலாம். அதுவே சப்பாத்திய வெவ்வேறு உருவத்தில் (சதுரம், நட்சத்திரம், வட்டம் இப்படிச் செய்தால்) பார்க்கச் சூப்பராக இருப்பதாலும், மிச்சம் வைக்காம அப்படியே சாப்பிட்டிருவாங்க. தேவையான பொருள்கள்: மாவு பிசைய:   1.    கோதுமை மாவு –  ½ கிலோ 2.    தண்ணீர்- தேவையான அளவு 3.    உப்பு- […]

20/10/2018 admin
தெவயம்/ திவயம் சமையல்

தெவயம்/ திவயம்

வணக்கம் நண்பர்களே, இன்னைக்கு நாம அரிசி வச்சு, ஒரு அருமையான, எளிமையான இனிப்பு செய்யறது எப்படின்னு பார்க்கலாம். இது கொங்கு மண்டலத்தோட ஒரு ஷ்பெசல் பலகாரம்னு சொல்லலாம். ஆனா, அந்தக் காலத்தில், அரிசியை, ஆட்டுகல்லில் நல்ல நைசா, கெட்டியா அரைச்சு, பிறகு வடசட்டியில் போட்டு, பருப்பு மத்தாலையும், கரண்டியாலயும் குத்தணும். மாவு உதிரியா வர வரை குத்தணும். இது ரொம்பக் கஷ்டம். இதுக்குப் பயந்தே, இப்போ பலபேர் செய்யறது இல்ல. ஆனா, இப்போ நான் சொல்லறது, மிக […]

19/10/2018 admin