32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

தினேஷ் ராம்

98 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 5 / 7
செய்திகள் வரிசை (பக்கம் 5)
ராஜ் கெளதமன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு கட்டுரை

ராஜ் கெளதமன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

ஞாநி – சாதியை ஒழிக்க சாதி கலப்பு திருமணங்கள் அவசியம் என அம்பேத்கார் சொல்கிறாரே!!   எனக்கு அதில் சுத்தமாக உடன்பாடில்லை. கேட்டா காதலுங்கிறான். இவம் பண்றது காதலா? இழுத்துட்டு இல்ல ஓடுறான்! இருவர் இணைந்து வாழ்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம். இவங்க காதல்னு சொல்றதெல்லாம் ஒரு infatuation. மெச்சூரிட்டி இல்லாதவங்களா இருக்காங்க. நான் வயதை சொல்லல. Internal maturity-யைச் சொல்றேன். பரஸ்பரம் புரிந்து கொண்டு வர்ற காதலை நான் சொல்லல. கண்டிப்பா அதை அனைத்துத் […]

13/12/2012 Dinesh R
நீங்களும் பயங்கரவாதி தான் – மரண தண்டனை குறித்து அரசியல்

நீங்களும் பயங்கரவாதி தான் – மரண தண்டனை குறித்து

கசாப்பிற்கு நடந்தது போல் நாளைக்கு உங்களுக்கும் நடக்காது என்பது என்ன நிச்சயம்? கசாப் யாரோ ஒரு பயங்கரவாதி.. நானோ இந்திய திருநாட்டின் குடிமகன் என்ற அலட்சியம் வேண்டாம். யார் பயங்கரவாதி என்பதை நிர்ணயிப்பது அரசாங்கம். எவரையும் பயங்கரவாதி என முத்திரை குத்தும் ‘பவர்’ அரசிடம் உள்ளது. (உ.தா.: பேரறிவாளன், சாந்தன், முருகன்). ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற இந்திய அரசாங்கம் சில சட்டதிட்டங்களை வகுத்துள்ளது. ஆனால் இந்திய மக்களின் பேரால் சட்டதிட்டங்களை மீறி கசாப்பிற்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது […]

03/12/2012 Dinesh R
காக்கர்லா கட்டுரை

காக்கர்லா

காக்கர்லாவை நேரில் சந்திக்கப் போகிறோம் என்ற குறுகுறுப்பு ஒரு வாரமாகவே இருந்தது. ஒரு வழியாக டிசம்பர் 11, 2011 அன்று கிளம்பி அங்கே சென்றே விட்டேன். அங்கே என்பது புக் பாயின்ட் ஹால். அந்த அங்கேவிற்கு இதற்கு முன் நான் சென்றதில்லை. குத்து மதிப்பாக ஸ்பென்சர் பிளாசா எதிரில் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு பஸ் ஏறி விட்டேன். ஸ்பென்சர் பிளாசா நிறுத்தத்தில் இறங்கி, சாலை சந்திப்புகளைக் கடந்து எதிர்புறம் சென்றால், அங்கே இருந்தது மாநகர காவல்துறை […]

29/11/2012 Dinesh R
மனுஷ்ய புத்திரனும் பதினாறு நாற்காலிகளும் மற்றவை

மனுஷ்ய புத்திரனும் பதினாறு நாற்காலிகளும்

நடு நாயகமாக மனுஷ்ய புத்திரன் வீற்றிருக்க அவரின் இரு பக்கமும் 16 காலி நாற்காலிகள் மேடையில் இருந்தது. உயிர்மையின் ஆதர்ச தொகுப்பாளர் ரோகினி நாற்காலிகளை நிரப்ப ஒவ்வொருவராக அழைத்தார். முதலில் வெள்ளை பைஜாமாவில் வந்திருந்த கவிப்பேரரசு வைரமுத்துவை மேடைக்கு அழைத்தார். அரங்க விதிமுறையின் படி மேடையில் எவரேனும் ஏறினால் கை தட்டல் ஒலி எழுந்தது. அப்படியே நாற்காலிகள் கை தட்டலின் ஊடே நிரம்பத் தொடங்கியது. எழுத்தாளர் இமையம் என்று ரோகினி அழைத்ததும், யாராவது எழுகிறார்களா என அனைவரையும் […]

27/09/2012 Dinesh R
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 8 ஆன்‌மிகம்

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 8

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 7 போதி தர்மர் என்பவரை அடையாளப்படுத்திய ஏ.ஆர்.முருகதாசின் படம், ‘நோக்கு வர்மம்’ என்ற கலையையும் சேர்த்து பிரகடணப்படுத்தியது. ஆனால் அப்படம் போதி தர்மர் என்ற பெயரைத் தவிர்த்து அவரைப் பற்றிய எள்ளளவு குறிப்புகளையும் ஆவணப்படுத்தவில்லை. ஆக இவ்விஷயத்தில் சீனர்களின் நேர்மையைப் பாராட்டியே ஆக வேண்டும். ஏழாம் அறிவு படத்தில் முதல் 20 நிமிடங்கள் சித்தரிக்கப்பட்டுள்ள போதி தர்மர் அப்பட்டமான கற்பனை. போதி தர்மரை உணவில் விஷம் வைத்து சீனர்கள் […]

17/02/2012 Dinesh R
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 7 ஆன்‌மிகம்

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 7

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 6 ஒன்பது வருடங்களாக குகையில் ஆடாமல் அசையாமல் உண்ணாமல் தியானத்தில் அமர்ந்து இருக்கும் போதி தர்மரின் புகழ் பரவுகிறது. மக்கள் சாரை சாரையாக ஷவோலின் மடத்திற்குப் படையெடுத்து காணிக்கைகளை சிரத்தையாக ஷவோலின் மடத்தில் செலுத்துகின்றனர். போதி தர்மர் தன் சீடனாக சன் க்வாங்கை ஏற்றுக் கொண்ட அதே வேளையில் ஷவோலின் மடத்தைக் கொள்ளையடிக்க கொள்ளையர்கள் வருகின்றனர். தடுக்க வரும் இளம் பிக்குக்களைத் தாக்குகின்றனர். அரவத்தைக் கேட்டு எழுந்து வரும் […]

13/02/2012 Dinesh R
ஜொள்ளன் கதை

ஜொள்ளன்

மு.கு.: நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்களுக்காக எழுதப்பட்ட கதை. ‘இன்னிக்கு தான் அவனுங்களுக்கு கடைசி எக்ஜாமாம். சீனுவ தவிர மத்த பயலுவலாம் ஊருக்குப் போயிடுவானுங்க. ஜொள்ளனும் தூக்கணாம்பாளையத்தில் இருக்கிற அவன் மாமா வீட்டுக்குப் போயிட்டான். வர நாலஞ்சு நாள் பிடிக்கும். எல்லோரும் சேர்ந்து என்னைத் திண்ணையில தனியா உட்கார்ந்து புலம்ப விட்ருவானுங்க போல’ என்று திண்ணையில் கால் நீட்டி சுவரோடு சாய்ந்துக் கொண்டார். திண்ணையை ஒட்டிய சாளரம் […]

10/02/2012 admin
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 6 ஆன்‌மிகம்

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 6

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 5 ‘நான் என் சீடனை தேர்வு செய்யணும்’ – போதி தர்மர். ‘சன் க்வாங்’ என்பது அவர் பெயர். ஒரு காலத்தில் புகழ் பெற்ற தளபதி. போரில் பலரின் உயிரை மாய்த்து ஒப்பற்ற வீரர் என பெயர் பெற்றவர். தன்னால் கொல்லப்படுபவர்களுக்கு குடும்பம் உள்ளது. அவர்களால் என்றேனும் தான் கொல்லப்பட வாய்ப்புள்ளது என்ற எண்ணம் சன் க்வாங்கிற்கு எழுகிறது. அந்த எண்ணம் அவருள் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. […]

09/02/2012 Dinesh R
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 5 ஆன்‌மிகம்

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 5

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 4 மனிதனுக்கு அதிசயங்கள் மீதும், ஆச்சரியங்கள் மீதும் அலாதி பிரியம். போதி தர்மர் ஒரு நாணலின் உதவியோடு ஆற்றைக் கடந்தார் என்ற விடயம் காட்டுத்தீ போல் பரவுகிறது. மக்களில் சிலர் நம்புகின்றனர். சிலர் நம்ப மறுக்கின்றனர். அதற்கு அவரின் தோலின் நிறமும் காரணமாக இருக்கிறது. எல்லாவற்றையும் கவனித்தவாறு வருகிறார் ஹங் சீ. அவர் அப்பகுதியில் பிரசித்திப் பெற்ற பெளத்த குரு. “நாம் நம் மனதை லாப நஷ்டங்களோடு பிணைத்து […]

02/01/2012 Dinesh R
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 4 ஆன்‌மிகம்

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 4

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 3 போதி தர்மரைக் காண சீன மாமன்னர் வூ விழைகிறார். செருப்பு கூட வாங்க முடியாத அளவு வறுமையில் உள்ளவர்களா இந்தியப் பிக்குகள் என வியந்து போதி தர்மருக்கு ஓர் இணை செருப்பினை அளிக்கின்றனர். போதி தர்மர் அரண்மனை நோக்கி செல்கிறார். போதி தர்மரும், மாமன்னரும் எதிர் எதிரே அமர்ந்து உள்ளனர். சுவரில் புத்தரின் படம் பெரிதாக வரையப்பட்டுள்ளது. காற்று மெலிதாக வீச, கூரையில் தொங்க விடப்பட்டிருக்கும் மணிகள் […]

16/12/2011 Dinesh R
அடையாளங்கள் கதை

அடையாளங்கள்

‘ஊர சுத்தி ஒரே கடன்..எல்லாம் கழுத்த நெறிக்க ஆரம்பிச்சிட்டாங்கா!’ ‘எதிர் வீட்ல கார் வாங்கிட்டாங்க..பக்கத்து வீட்ல மோர் வாங்கிட்டாங்கன்னு பொன்டாட்டி ஒரே தொனதொனப்பு.’ ‘மனுஷன் ரொம்ப மாறிட்டான் சார்..விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப் போச்சு..சமாளிக்க முடியல.’ இவையாவும் என் பொழுதுப்போக்கின் போது பொதுவாக காதில் விழுபவைகள். முகத்தில் ஒரு பொய்யான ஆர்வத்தோடு இவை அனைத்தையும் கேட்பேன். ஆனால் இதையெல்லாம் நினைத்து பிறகு சிரிப்பேன்.எனது பொழுதுப்போக்கு தெருவில் வித்தியாசமாக போவோரை உரிமையோடு அழைத்து ஒரு வேளை உணவு வாங்கி […]

10/12/2011 Dinesh R
எக்ஸைல் – சாருவின் மானசீக குரு யார்!? கட்டுரை

எக்ஸைல் – சாருவின் மானசீக குரு யார்!?

Exile– அஞ்ஞாத வாசம், புகலிட வாழ்வு, அரசியல் தஞ்ச வாழ்க்கை இந்த மூன்று அர்த்தத்தில் எது எக்ஸைலுக்கு நெருக்கமாகப் பொருந்துகிறது என டின்னுக்கு சந்தேகம். புத்தக வெளியீட்டு விழாவின் பொழுது அருகில் அமர்ந்திருக்கும் ம.ரா.விடம் டின் கேட்டான். ஊரை விட்டு ஒதுங்கி வாழுறது என சொல்லி இருந்தார் ம.ரா. டின்னுக்கு குழப்பம் வந்து விட்டது. ஏன் பாவம் சாரு ஊரை விட்டு ஒதுங்கி வாழணும் என்று டின்னுக்கு புரியவில்லை. தமிழ்நாட்டில் எழுத்தாளனின் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு […]

08/12/2011 admin
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 3 ஆன்‌மிகம்

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 3

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 2 ‘ஜென்’ போதனையற்ற ‘புத்தம்’. ஜென் குருக்கள் எதையும் யாருக்கும்போதிப்பதில்லை. ஜென் என்பது ஒரு தத்துவ விசார முறைமையோ அல்லது வாழ்வியல் நடைமுறைகளைச் சொல்லும் சித்தாந்தமோ அன்று. தன்னை அறிய முற்படும் பிரத்தியேகமான தரிசன முறையே ஜென். அது தனித்துவமான மனோதளத்தை நம்முள்உருவாக்கும். ஆனால் அது பிறர் சொல்லக் கேட்டு உருவாகாது.  பூ மலர்வது போன்று அனிச்சையாக உள்ளுக்குள் நிகழும் அக விழிப்பு அது. எப்படி ஜென்னில் போதனைகள் […]

30/11/2011 Dinesh R
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 2 ஆன்‌மிகம்

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 2

போதி தர்மா: மாஸ்டர் ஆஃப் ஜென் – 1 67 வருடங்களுக்குப் பிறகு, குருவின் கட்டளையை நிறைவேற்ற போதி தர்மர் சீனா கிளம்புகிறார். அவரது வயோதிகத்தைக் காரணம் காட்டி அவரது பயணத்தை ரத்து செய்யும் படி, அப்போதைய மன்னரான போதி தர்மரின் அண்ணன் மகன் வேண்டுகோள் விடுக்கிறார். “நான் என் சீடனை தேர்வு செய்யணும்” என்று நிறுத்தி விட்டு, “சீனாவில் ஜென்னைப் பரப்ப வேண்டியது என் கடமை” என்று மன்னனின் வேண்டுகோளை மறுக்கிறார் போதி தர்மர். தர்க்கப்படி […]

23/11/2011 Dinesh R
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 1 ஆன்‌மிகம்

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 1

போதி தர்மர் பெளத்த மதத்தின் பிரிவான “ஜென்”னைத் தோற்றுவித்தவர். ‘தனித்திரு; பசித்திரு; விழித்திரு’ என்று வள்ளலார் 19வது நூற்றாண்டில் சொன்னதை தான் போதிதர்மர் 5வது நூற்றாண்டிலேயே நாடு கடத்தி உள்ளார். தன் குருவான ப்ரஜ்ன தாரா கட்டளையின்படி பெளத்த மதத்தைப் பற்றிப் பிராச்சாரம் செய்யவே போதிதர்மர் சீனா சென்றாரே அன்றி ஏழாம் அறிவு படத்தில் சித்தரிப்பது போல் எந்தத் தொற்றுநோயையும் தடுக்க அன்று.1994ஆம் ஆண்டு சீனர்களால் எடுக்கப்பட்ட ‘மாஸ்டர் ஆஃப் ஜென்’ என்ற படம் போதி தர்மரை […]

21/11/2011 Dinesh R