அயல் சினிமாஸ்கல் ஐலேண்ட் – வியட்னாமும், சாமுவேல் ஜாக்சனும்
கிங் காங்க்கை எதிர்க்கும் பரிபூரண ராணுவ வீரராக சாமுவேல் ஜாக்சன் நடித்துள்ளார். “நான் ஏற்று நடித்திருக்கும் கர்னல் பேக்கார்ட் எனும் பாத்திரத்திற்கு இதயம் இருக்கிறது. தன் படை வீரர்களைக் கொன்ற இராட்சஷ மனிதக் குரங்கை அழிக்க மிக பெர்சனலாக வன்மம் கொள்கிறார். பூமியில் எப்பொழுதும் பெரிதான, வேகமான, பலமான, ஆபத்தான உயிரினங்கள் வாழ்ந்து வந்துள்ளது. ஆனால், மனிதர்களிடம் உள்ள விவேகமும், சாதுரியமும், அறிவு அவைகளுக்கு இருந்ததில்லை. அப்போ ஈட்டிகள், வில் அம்புகள், இப்போ துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் என […]















