32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4023 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 32)
கஜராஜ் 100 – பீட்சா டூ ரெட்ரோ | RETRO சினிமா

கஜராஜ் 100 – பீட்சா டூ ரெட்ரோ | RETRO

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்தியேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் […]

20/04/2025 Dinesh R
“என்னை விடச் சிறந்த நடிகர்…” – சிவக்குமார் | RETRO சினிமா

“என்னை விடச் சிறந்த நடிகர்…” – சிவக்குமார் | RETRO

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்தியேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் […]

20/04/2025 Dinesh R
“சூர்யா: கர்ணனுக்கே அப்பன்” – பாடலாசிரியர் விவேக் | RETRO சினிமா

“சூர்யா: கர்ணனுக்கே அப்பன்” – பாடலாசிரியர் விவேக் | RETRO

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்தியேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் […]

20/04/2025 Dinesh R
“சூர்யா ஒரு ஜென்டில்மேன்” – கார்த்திகேயன் சந்தானம் | RETRO சினிமா

“சூர்யா ஒரு ஜென்டில்மேன்” – கார்த்திகேயன் சந்தானம் | RETRO

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்தியேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் […]

20/04/2025 Dinesh R
டென் ஹவர்ஸ் விமர்சனம் | Ten Hours review இது புதிது

டென் ஹவர்ஸ் விமர்சனம் | Ten Hours review

ஒரு இளம்பெண் கடத்தப்படுகிறாள், மூன்று காவலர்களைக் காரில் செல்லும் ஒரு குழு சுட்டுக் கொல்கிறது, சென்னையில் இருந்து கோவை நோக்கிச் செல்லும் பேருந்தில் ஒரு இளைஞன் கொல்லப்படுகிறார், கள்ளக்குறிச்சி பை-பாஸ் பாலத்தினருகே சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பிணம் கிடைக்கிறது. இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோ, ஓரிரவில், பத்து மணி நேரத்திற்குள் இந்நான்கு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை. நேரடியாக முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் சென்று, கதையை விட்டு அகலாமல் திரைக்கதை பயணிப்பது படத்தின் மிகப் பெரிய […]

18/04/2025 Dinesh R
அம்… ஆ விமர்சனம் | Am… aa review அயல் சினிமா

அம்… ஆ விமர்சனம் | Am… aa review

மலையாளப் படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு மொத்தம் 200 தயாரிப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கவந்தா எனும் மலைக்கிராமத்திற்கு, சாலை ஒப்பந்தக்காரரான ஸ்டீஃபன் வருகிறார். அந்தக் கிராமத்தில் ஒரு அம்மிணியம்மாவும், செவிப்புலன் திறன் கம்மியாக இருக்கும் அவர் பேத்தி குயிலியும் வசிக்கின்றனர். ஸ்டீஃபன் அவர்களைப் பற்றிக் கிராமத்தாரிடம் விசாரிக்க, யாருக்கும் அவர்கள் எங்கிருந்து அந்தக் கிராமத்திற்கு வந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. அந்த ஊரின் ரகசியங்களை அறிந்த கண் தெரியாத முதியவர் ஒருவர், அம்மிணியம்மாவைப் பற்றி […]

18/04/2025 Dinesh R
பேடிங்டன் இன் பெரு | Paddington In Peru review அயல் சினிமா

பேடிங்டன் இன் பெரு | Paddington In Peru review

பேடிங்டன் (2014), பேடிங்டன் 2 (2017) ஆகிய படங்களைத் தொடர்ந்து, அவ்வரிசையில் மூன்றாவது படமாக ‘பேடிங்டன் இன் பெரு’ வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில், பெரு நாட்டைச் சேர்ந்த கரடி ப்ரெளன் குடும்பத்தினரை, லண்டனில் உள்ள பேடிங்டன் இரயில்வே நிலையத்தில் சந்திக்கிறது. எங்குச் சந்தித்தார்களோ, அவ்விடத்தின் பெயரையே கரடிக்கு வைத்துத் தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள் ப்ரெளன் குடும்பத்தினர். இரண்டாம் பாகத்தில், ஒரு திருட்டுப் பழி பேடிங்டன் மீது விழ, ப்ரெளன் குடும்பத்தினர் உதவியோடு பழியில் இருந்து தப்பிக்கிறது. முதல் […]

17/04/2025 Dinesh R
நாங்கள் விமர்சனம் | Naangal review இது புதிது

நாங்கள் விமர்சனம் | Naangal review

நாங்கள் என்பது ஒரு கண்டிப்பான தந்தை, அவரது மூன்று மகன்கள் மற்றும் அவர்களது நாய் ஆகிய ஐவரைக் குறிக்கிறது. பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ஒரு கலைப்படமிது. மின்சாரமும, தண்ணீர் வசதியும் இல்லாத வீட்டில், கார்த்திக், துருவ், கெளதம் ஆகிய மூன்று சிறுவர்கள் எல்லா வேலையையும் செய்கின்றனர். அச்சிறுவர்களின் தந்தை ராஜ்குமார் வந்ததும், அச்சிறுவர்களின் இறுக்கமும் பொறுப்பும் மேலும் அதிகமாகிறது. அச்சிறுவர்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரும், தாளாளரும் அவர்களது தந்தையே! அந்தச் சிறுவர்கள் அவர்களது தந்தையிடம் […]

16/04/2025 Dinesh R
அம் ஆ – மலையாளப் படத்து நாயகியாக தேவதர்ஷினி சினிமா

அம் ஆ – மலையாளப் படத்து நாயகியாக தேவதர்ஷினி

காபி ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், தாமஸ் செபாஸ்டியன் இயக்கத்தில், திலீப் போத்தன் மற்றும் தேவதர்ஷினி நடிப்பில் மனதை இலகுவாக்கும் அருமையான அன்பைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள மலையாளப் படம் “அம் ஆ” ஆகும். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் படப்போஸ்டரை, மக்கள் செல்வன் விஜய் சேதிபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். மேலும் படம் வெற்றி பெறப் படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். […]

15/04/2025 Dinesh R
HK 15 | லிஃப்ட் இயக்குநருடன் இணையும் ஹரீஷ் கல்யாண் இது புதிது

HK 15 | லிஃப்ட் இயக்குநருடன் இணையும் ஹரீஷ் கல்யாண்

இடா (IDAA) ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், நடிகர் ஹரீஷ் கல்யாணின் 15 ஆவது படமாக உருவாகும் #HK15 படத்தின் அதிராகப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகியுள்ளது. வித்தியாசமான களங்களில் தனித்துவமான கதாபத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரீஷ் கல்யாண், லப்பர் பந்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். வடசென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஹைப்பர் […]

15/04/2025 Dinesh R
Dev cinemas | நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும் காதலும் சினிமா

Dev cinemas | நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும் காதலும்

தேவ் சினிமாஸ் தயாரிப்பில், யோகிபாபு நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் ரா.ராஜ்மோகன் இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் பின்னணியில், ஓர் அழகான காதல் கதையுடன் புதிய படம் உருவாகிறது. தமிழ்ப் புத்தாண்டையொட்டி, இப்படத்தின் படப்பிடிப்பு, அருள் முருகன் கோவிலில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலை பட இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ரா.ராஜ்மோகன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சென்னையில் இரும்புக்கடை தொழிலாளியான நடுத்தர வர்க்கத்து இளைஞனின் வாழ்வும், அவனது காதலுமாக இப்படம் […]

14/04/2025 Dinesh R
Sotta Sotta Nanaiyuthu – சொட்டைத் தலையும், திருமணமும் Teaser

Sotta Sotta Nanaiyuthu – சொட்டைத் தலையும், திருமணமும்

அட்லெர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் S. ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறை கதையைக் கலக்கலான பொழுதுபோக்கு நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது” ஆகும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரோமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.  திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், ரியோ ராஜ், ரோபோ சங்கர், ரக்‌ஷன், நிதின் சத்யா, மா.கா.பா ஆனந்த், KPY புகழ், […]

14/04/2025 Dinesh R
Fourth Floor – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் த்ரில்லர் சினிமா

Fourth Floor – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் த்ரில்லர்

மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிப்பில், இயக்குநர் L.R. சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும், பரபர த்ரில்லர் திரைப்படம் “ஃபோர்த் ஃப்ளோர்” ஆகும். தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமாக, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் இயக்குநர் நித்திலன் ஆகியோர் இப்படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக்கை சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளனர். சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் […]

13/04/2025 Dinesh R
Good Bad Ugly விமர்சனம் | GBU review இது புதிது

Good Bad Ugly விமர்சனம் | GBU review

அஜித்தின் விசிறிகளை மகிழ்விப்பதற்கென்றே படத்தை எடுத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். மாஸாக அஜித்தைக் காட்ட, படத்தின் கதையில் அதற்கான தருணங்களை உருவாக்காமல், ஃப்ரேம்க்கு ஃப்ரேம் மாஸ் தெரியவேண்டும் என்ற எளிய சூத்திரத்தைக் கையிலெடுத்து, முழுப் படத்தையும் 139 நிமிட மெகா ரீல்ஸாகக் கொடுத்துவிட்டார் ஆதிக். ரெட் டிராகன் எனும் டானாகிய AK, நல்ல தந்தையாக மகனைச் சந்திக்க வேண்டுமெனச் சட்டத்தின் முன் சரணடைகிறார். அவர் சிறையில் இருந்து வெளியாகும் பொழுது, மகனோ ஸ்பெயின் சிறையில் அடைப்படுகிறார். மகனைக் காப்பாற்ற […]

10/04/2025 Dinesh R
டெஸ்ட் | TEST review – NetFlix OTT

டெஸ்ட் | TEST review – NetFlix

விஞ்ஞானி சரவணனுக்கும், அவரது மனைவி குமுதாவிற்கும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் அர்ஜுன் வெங்கட்ராமனுக்கும் ஒரு சோதனை ஏற்படுகிறது. தனது வாழ்க்கையையே அர்ப்பணித்து உருவாக்கிய அறிவியல் கண்டுபிடிப்பு நடைமுறைப் பயன்பாட்டிற்கு வர லஞ்சம் தருவதற்குப் பணம் தேவைப்படுகிறது; ஒரு குழந்தைக்காக ஏங்கும் குமுதாவிற்கு அதற்கான மருத்துவச் செலவுகளுக்குப் பணம் தேவைப்படுகிறது; கடந்த போட்டிகளில் சரியாக விளையாடாத அர்ஜுன் வெங்கட்ராமன் பாகிஸ்தான்க்கு எதிரான போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயமாகிறது. குமுதாவாக நயந்தாரா தோன்றியுள்ளார். முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல், […]

03/04/2025 Dinesh R