சினிமாதனுஷின் ‘வாத்தி’ படத்தினுடைய விநியோகப் பஞ்சாயத்து
தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியது. கலைப்புலி S. தாணு தயாரிப்பில் வெளிவந்த ‘நானே வருவேன்’ திரைப்படம் தரமான படம் என்ற பெயரை எடுத்த போதிலும், பொன்னியின் செல்வனின் வெற்றியில் பெரிதும் வெளியில் தெரியாமல் மறைந்துவிட்டது. இருப்பினும் அந்தப் படம் தமிழகம் முழுவதும் 13 கோடி வசூல் செய்தது. இதுவும் ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் ‘வாத்தி’. தெலுங்கு தயாரிப்பாளர் […]














