32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4024 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 76)
‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல் Event Photos

‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்

ப்ரைம் வீடியோவும், வால்வாட்சர் ஃப்லிம்ஸும் இணைந்து, ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ சீரிஸின் சிறப்புத் திரையிடலைத் திரைப்பிரபலங்களுக்காக ஒருங்கிணைத்தது. தொடர் ப்ரைம் வீடியோவில் வெளியாக இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இந்த சிறப்புத் திரையிடல் சென்னையில் அரங்கேறியது. தொடரில் நடித்த நடிகர்களும் படைப்பாளிகளும், திரையிடலுக்கு வந்தவர்களை வாஞ்சையுடன் வரவேற்றனர். ‘வதந்தி’ வெப் சீரிஸின் தயாரிப்பாளர்கள் புஷ்கர், காயத்ரி, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா, விவேக் பிரசன்னா, குமரன் தங்கராஜன் மற்றும் ஸ்ம்ருதி […]

01/12/2022 Dinesh R
வதந்தியில் சிக்கிய குமரன் தங்கராஜன் OTT

வதந்தியில் சிக்கிய குமரன் தங்கராஜன்

அமேசான் ப்ரைமில், டிசம்பர் 2 அன்று வெளியாகவிருக்கும் தமிழ் க்ரைம் த்ரில்லர் சீரிஸ் ‘வதந்தி– தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதன் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ட்ரெய்லரைப் பார்த்தே ரசிகர்கள் மர்மம் நிறைந்த, திருப்பங்களுக்குக் குறைவில்லாத, சில்லிடவைக்கும் கதைக்களத்தை ‘வதந்தி’ தரும் என்று எதிர்பார்த்துள்ளனர். ஓடிடியில் முதன்முறையாக அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா, இத்தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மொத்தம் 8 அத்தியாயங்கள் கொண்டுள்ள இந்த்த் தொடரை உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ […]

01/12/2022 Dinesh R
சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’ சினிமா

சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’

இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘நந்தன்’ எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை, நடிகரும், தமிழ்த் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நந்தன்’. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். […]

30/11/2022 Dinesh R
அயோத்தியில் ஸ்ரீராமரின் ஆசி பெற்ற ஹனுமான் படக்குழு அயல் சினிமா

அயோத்தியில் ஸ்ரீராமரின் ஆசி பெற்ற ஹனுமான் படக்குழு

விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஹனுமான்’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் வெற்றி பெற்று வருவதால் உற்சாகமடைந்த இயக்குநர், நாயகன் உள்ளிட்ட படக் குழுவினர், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்தனர். படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் அசல் இந்திய சூப்பர் ஹீரோ படைப்பு ஹனுமான். இதில் நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் தயாராகி வெளியாகவிருக்கும் முதல் பான் இந்திய திரைப்படம் இது. இப்படத்தின் […]

30/11/2022 Dinesh R
“மணிரத்னம் தான் காரணம்” – விஜயானந்த் படத்தின் நாயகன் நிஹால் அயல் சினிமா

“மணிரத்னம் தான் காரணம்” – விஜயானந்த் படத்தின் நாயகன் நிஹால்

சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான விஆர்எல் (VRL) எனும் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கைத் தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’ எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் 9 ஆம் தேதி அன்று வெளியாகிறது. ‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால் கதையின் […]

30/11/2022 Dinesh R
விஜயானந்த் – நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை அயல் சினிமா

விஜயானந்த் – நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை

சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான விஆர்எல் (VRL) எனும் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கைத் தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’ எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் 9 ஆம் தேதி அன்று வெளியாகிறது. ‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால் கதையின் […]

30/11/2022 Dinesh R
“விஜயானந்த் – வெற்றியும் மகிழ்ச்சியும்” – ரிஷிகா ஷர்மா அயல் சினிமா

“விஜயானந்த் – வெற்றியும் மகிழ்ச்சியும்” – ரிஷிகா ஷர்மா

சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான விஆர்எல் (VRL) எனும் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கைத் தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’ எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் 9 ஆம் தேதி அன்று வெளியாகிறது. ‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால் கதையின் […]

30/11/2022 Dinesh R
இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘வதந்தி’ OTT

இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘வதந்தி’

கோவாவில் நடைபெற்று வரும் 53 ஆவது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் ப்ரைம் வீடியோவின் அசல் க்ரைம் த்ரில்லர் வலைதள தொடரான ‘வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ பிரத்யேகமாகத் திரையிடப்பட்டது. இத்தொடரின் எட்டு அத்தியாயங்களும், இந்தியாவிலும், 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் வெளியாகிறது. இதனை வால் வாட்ச்சர் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் முன்னணி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களுமான புஷ்கர் – காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் […]

29/11/2022 Dinesh R
தி பார்க் | சென்னையில் சீன – ஜப்பானியப் பாரம்பரிய உணவுகள் காணொளிகள்

தி பார்க் | சென்னையில் சீன – ஜப்பானியப் பாரம்பரிய உணவுகள்

‘தி பார்க், சென்னை (THE Park, Chennai)’ நட்சத்திர விடுதியில், 2002 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் 601 பல்வகை உணவுக்கூடம் (Multicuisine Restaurant), புத்தம் புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறது. விரைவாகவும் இலகுவாகவும் ஜீரணமாகும் மதிய உணவாகட்டும் அல்லது நிதானமாக உண்டு களைப்பாற முற்படும் இரவு உணவாகட்டும், அனைத்திற்குமே ஏற்ற வகையில் உணவு வகையறாக்கள் இங்கே உண்டு. கலையும் கற்பனையும் கலந்த கலவையாக இங்குத் தயாரிக்கப்படும் உணவு வகைகள் கண்ணுக்கும் கருத்திற்கும் விருந்தளிப்பதோடு […]

28/11/2022 Dinesh R
ஃபைண்டர் – சார்லி நடிக்கும் த்ரில்லர் படம் சினிமா

ஃபைண்டர் – சார்லி நடிக்கும் த்ரில்லர் படம்

அரபி ப்ரொடக்‌ஷன் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும்  வியன் வென்ட்சர்ஸ் சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்க,  உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான த்ரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” பூஜையுடன் நவம்பர் 28, 2022 ஆம் தேதி துவங்கியது. அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டுத் தொகையைப் பாதிக்கப்பட்டவருக்குப் பெற்றுத் தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மைக் கதையின் அடிப்படையில், சென்னை […]

28/11/2022 Dinesh R
Stop Weighting | VJ ரம்யாவின் ஆரோக்கியத்திற்கான புத்தகம் புத்தகம்

Stop Weighting | VJ ரம்யாவின் ஆரோக்கியத்திற்கான புத்தகம்

தொகுப்பாளரும் நடிகையுமான விஜே ரம்யா சுப்ரமணியத்தின் முதல் புத்தகமான ‘Stop Weighting: A Guidebook for a Fitter, Healthier You’ என்ற புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பப்ளிஷ் செய்கிறது. பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா ஒவ்வொரு வருடமும் 250க்கும் மேற்பட்ட புதிய தலைப்புகளை வெளியிடுகிறது மற்றும் இதன் பட்டியலில் 3000க்கும் மேற்பட்ட தலைப்புகளையும் வைத்திருக்கிறது. சரிதை, பயணம், வியாபாரம், அரசியல், வரலாறு, மொழி மற்றும் தத்துவம், லைஃப்ஸ்டைல், சமையல், உடல்நலம், உடற்பயிற்சி, விளையாட்டு, […]

28/11/2022 Dinesh R
ஹனுமான் – சர்வதேச சூப்பர் ஹீரோ அயல் சினிமா

ஹனுமான் – சர்வதேச சூப்பர் ஹீரோ

பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற ஜோம்பி ரெட்டி எனும் படத்திற்கு பிறகு, அப்படத்தின் நாயகன் தேஜா சஜ்ஜாவுடன், பிரசாந்த் வர்மா இணைந்திருக்கும் இரண்டாவது படம் ‘ஹனுமான்’. அமிர்தா ஐயர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். ஹனுமான் படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட நாயகன் தேஜா சஜ்ஜா, ”அனுமனின் சிறிய மந்திரத்தைப் பாடிவிட்டுப் பேசத் தொடங்குகிறேன். ”மனோஜவம் மருததுல்யவேகம், ஜிதேந்திரியம் […]

28/11/2022 Dinesh R
“வதந்தியின் சுற்றுலா” – இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி OTT

“வதந்தியின் சுற்றுலா” – இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி

வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி தொடர் அமேசான் ப்ரைம் வீடியோவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது. நெருப்பு மற்றும் வதந்திகளைப் போலவே, ப்ரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடரான ​​’வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’யின் ட்ரெய்லர் வெளியாகி, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் வெகு வேகமாகச் சென்றடைந்துள்ளது. புஷ்கர் – காயத்ரி அவர்களின் வால்வாட்சர் ஃப்லிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு, ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கிய 8 அத்தியாயங்கள் கொண்ட […]

27/11/2022 Dinesh R
“ஜெய் பாலையா” – பாலகிருஷ்ணா கீதம் Songs

“ஜெய் பாலையா” – பாலகிருஷ்ணா கீதம்

நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இயக்குநர் கோபிசந்த் மலினேனி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகி வரும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் பாலையா..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில், நந்தமூரி பாலகிருஷ்ணா திரையில் தோன்றிராத, மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெய் பாலையா..’ எனத் தொடங்கும் பாடல், அவரது ரசிகர்களுக்கான கீதமாக அமைந்திருக்கிறது. பாடலின் மெட்டு, பாடல் வரிகள், […]

26/11/2022 Dinesh R
பவுடர் விமர்சனம் இது புதிது

பவுடர் விமர்சனம்

பவுடர் என்பதைக் குறியீடான தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. பவுடர் போட்ட முகங்களுக்கும், அசலான முகங்களுக்கும் உள்ள வேறுபாடினைக் காட்ட முயற்சி செய்துள்ளார். படத்தின் நாயகன் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதிக்கு நல்லது செய்யாத அரசியல்வாதியைக் கொல்லும் ஒரு இளைஞர் குழாம், மகளை ஏமாற்றியவனைக் கொல்லும் வையாபுரி, மருத்துவர் வித்யாவைக் காதலிப்பதாக ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுக்கும் ராணவ், கொரோனாவால் வருமானம் இல்லாமல் போய்விடும் ஒப்பனைக் கலைஞர், திறமையான காவல்துறை அதிகாரியான […]

26/11/2022 Dinesh R