32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

அயல் சினிமா

433 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 3 / 29
செய்திகள் வரிசை (பக்கம் 3)
பைக்கர் விமர்சனம் | Biker review அயல் சினிமா

பைக்கர் விமர்சனம் | Biker review

இஷான் நாராயண் எனும் சிறுவன், பைக் ரேசர்களான தன் தந்தைக்கும் தாத்தாக்கும் வாழ்க்கையை உணர்த்துவதுதான் பைக்கர் படத்தின் கதை. நமது தந்தையை ஒருவன் அவமானப்படுத்தினால் அதைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது என விகாஸ் நாராயணுக்கும், குடும்ப உறவுகளும் பிணைப்பும் லட்சியத்திற்கான உத்வேகத்தை அளிக்குமேயன்றி கவனச்சிதறலாக மாறாது என புல்லட் சுனில்க்கும் உணர்த்துகிறான் இஷான். மனைவி அனன்யா கேட்டுக் கொண்டதற்காக பைக் ரேஸிங்கை விட்டு விலகும் சேம்பியனான விகாஸ், தந்தைக்கு நேரும் அவமானத்தைத் துடைக்க மீண்டும் ரேசிங்கிற்கு வருகிறான். […]

04/04/2026 Dinesh R
Project Hail Mary விமர்சனம் | ப்ராஜெக்ட் ஹெயில் மேரி review அயல் சினிமா

Project Hail Mary விமர்சனம் | ப்ராஜெக்ட் ஹெயில் மேரி review

எல்லா நம்பிக்கைகளும் முற்றிலுமாகத் தகர்ந்து விட, ஒரு கடைசி முயற்சி செய்து பார்ப்போம் என்று கையறு நிலையில் செய்யப்படுவதை, ‘ஹெயில் மேரி’ என்பார்கள். இப்பதம் அமெரிக்கக் கால்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படுவதாகும். பூமியைக் காப்பாற்ற, அப்படி மேற்கொள்ளப்படும் ஒரு கடைசி முயற்சிக்கு ப்ராஜெக்ட் ஹெயில் மேரி என பெயர் வைக்கிறார்கள். சூரியனை மெல்ல மங்கச் செய்கிறது ஆஸ்ட்ரோபேஜ் எனப்படும் நுண்ணுயிரி. அந்த ஆஸ்ட்ரோபேஜ்களைத் தடுக்காவிட்டால், அடுத்த முப்பது வருடங்களில் பூமியின் வெப்பம் பத்திலிருந்து பதினைந்து டிகிரி அளவிற்குக் குறைந்து […]

26/03/2026 Dinesh R
Sanjay Mehandiratta | துரந்தர் படத்தின் பாகிஸ்தான் ஜனாதிபதி அயல் சினிமா

Sanjay Mehandiratta | துரந்தர் படத்தின் பாகிஸ்தான் ஜனாதிபதி

சஞ்சய் மேந்திரத்தா – இளம் வயதில், பிரபலான மாடலாக வலம் வந்தும், இயக்குநர் ரவி சோப்ராவின் கண்ணில் பட்டும், ஒரு நிரந்திர வேலைக்குப் போகும்படி கட்டளையிட்ட பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சினிமாவை விட்டு விலகினார். பின், 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் புரிந்து, ஒரு தொழிற்முனைவோராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆனால் வாழ்க்கை ஒரு வட்டம் எனும் சொலவடைக்குத் தகுந்தாற்போல், மீண்டும் அவரது இரண்டாம் இன்னிங்கிஸில் நடிகராகக் கோலேச்சி வருகிறார். துரந்தர் படத்தின் இரண்டு பாகங்களிலும், பாகிஸ்தான் […]

25/03/2026 Dinesh R
Second case of சீத்தாராம் விமர்சனம் அயல் சினிமா

Second case of சீத்தாராம் விமர்சனம்

தொடர் கொலைகள் நடப்பதைத் தடுக்க முடியாமல் தடுமாறுகிறார் காவல்தூறை அதிகார் சீத்தாராம். கிடைக்கின்ற துப்புகளை இணைத்து, இருவரை அணுகிக் கைது செய்தாலும், எதிர்பாராத ஒருவரே அனைத்துக் கொலைகளுக்கும் காரணமாக உள்ளார். அவரை எப்படி சீத்தாராமன் கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் முடிவு. படத்தின் த்ரில்லிங் அம்சத்தைத் தனது இசையால் மிக அழகாகக் கொண்டு வந்துள்ளார் இசையமைப்பாளர் நவனீத் ஷாம். கொலை நடந்த ஒவ்வொரு வீட்டிலும், ஒரு சின்ன மர வீணை பொம்மை கிடைக்கிறது. அவ்விஷயத்தைத் தனது இசையால் சுவார்சியப்படுத்தியுள்ளார் […]

21/02/2026 Dinesh R
சீதா பயணம் விமர்சனம் | Seetha Payanam review அயல் சினிமா

சீதா பயணம் விமர்சனம் | Seetha Payanam review

சென்னையில் இருந்து மதுரைக்குக் காரில் செல்லும் சீதாவின் பயணத்தில் இணைந்து கொள்கின்றார் அபிஷேக். வழியில் தாமதமானதால், ஒரு பெரும் விபத்தில் இருந்து உயிர் பிழைக்கிறார் சீதா. தனது பயணத்தில் சந்தித்தத் தாமத்திற்குக் காரணமான மனிதர்களைப் பார்த்து நன்றி சொல்ல முடிவெடுக்கிறார் சீதா. அவரது நன்றி நவில்தல் பயணம்தான் படத்தின் கதை. அந்தப் பயணத்தில், கன்று பிறந்ததைக் கொண்டாடுவது, மாடுகளைக் கடத்துவர்களைத் தடுப்பது, பெண் குழந்தையைக் கடத்துபவர்களை அடித்துதைத்துச் சிறைக்கு அனுப்புவது, பிரியும் முடிவெடுக்கும் தம்பதியைச் சேர்ப்பது என […]

15/02/2026 Dinesh R
TOXIC – முன்வெளியீட்டு வசூலில் ஒரு மகத்தான சாதனை அயல் சினிமா

TOXIC – முன்வெளியீட்டு வசூலில் ஒரு மகத்தான சாதனை

பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடங்கும் முன்னரே, “டாக்ஸிக்” படம் இது வரையிலான சாதனைகளை உடைத்து, விதிகளை மாற்றி எழுத ஆரம்பித்துவிட்டது. தெலுங்கு அல்லாத ஒரு திரைப்படமாக, ஆந்திரத் தெலுங்கானா சந்தையில் தில் ராஜுவின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸுடன் (SVC) ₹120 கோடி மதிப்பிலான வரலாற்றுச் சாதனை விநியோக ஒப்பந்தத்தைக் கைப்பற்றியதன் மூலம் இந்தப் படம் செய்திகளில் இடம்பிடித்தது. இது இந்திய திரைப்படத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது அடுத்ததாக வெளிநாட்டு ஒப்பந்தம் அதை […]

11/02/2026 Dinesh R
Kennedy | காயமடைந்த ஒரு மனிதனின் உலகம் OTT

Kennedy | காயமடைந்த ஒரு மனிதனின் உலகம்

இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட த்ரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது ஜீ5. சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று Zee5-இல் இந்தியப் பார்வையாளர்களுக்காகப் பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது. ‘கென்னடி’ மும்பையை மையமாகக் கொண்டு, noir பாணியில் உருவான ஒரு அதிரடியான த்ரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறிய கென்னடி உதய் ஷெட்டி (Rahul Bhat) என்பவரின் இரட்டை வாழ்க்கையைப் […]

10/02/2026 Dinesh R
Peddi – ஆக்‌ஷன் ஸ்போர்ட்ஸ் டிராமா Movie Posters

Peddi – ஆக்‌ஷன் ஸ்போர்ட்ஸ் டிராமா

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்டமான பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. கிராமத்துப் பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா வகைமையைச் சேர்ந்த படம். முன்னதாக மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஏப்ரல் 30 என்ற முக்கியமான கோடை வெளியீட்டுத் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறை காலத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. […]

06/02/2026 Dinesh R
Mission Santa: Yoyo to the Rescue விமர்சனம் அயல் சினிமா

Mission Santa: Yoyo to the Rescue விமர்சனம்

கிறிஸ்துமஸ் மேஜிக்கை நம்பும் யோயோ எனும் எல்ஃபின் (Elf) கதை இப்படம். இந்தியா, அமெரிக்கா, ஜெர்மன் என மூன்று நாட்டின் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கூட்டாகத் தயாரித்துள்ளனர். சான்டா கிளாஸின் வொர்க்‌ஷாப்பிற்கு ஆர்வமுடன் செல்கிறான் யோயோ. ஆனால், அங்கே அவன் எதிர்பார்த்துச் சென்ற மேஜிக் ஏதுமில்லாமல், எல்லாம் இயந்திரத்தனமாய் மாறியுள்ளன. சான்டா அளிக்கும் பரிசுகளை ஆத்மார்த்தமாக உருவாக்கும் எல்ஃப்களுக்குப் பதில், பரிசுகளைப் பேக் (pack) செய்யும் ட்ரோன்களுக்கு ELF (Electronic Labour Force) எனப் பெயரிடப்பட்டு, ஒரு […]

24/12/2025 Dinesh R
45 – அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாண்டல்வுட் படம் அயல் சினிமா

45 – அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாண்டல்வுட் படம்

சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிகப் பெரிய படைப்பான ‘45: த மூவி’ படத்தில், கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, நடிகரும் இயக்குநருமான ராஜ் பி. ஷெட்டி ஆகிய முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்-இயக்குநர் அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைக்கும் இந்தப் படம் டிசம்பர் 25 ஆம் தேதி பிரம்மாண்டமாகத் திரையிடப்படத் தயாராகியுள்ளது. ஏற்கெனவே வெளியான போஸ்டர், டீசர், கிளிம்ப்ஸ் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கன்னடத் திரைப்பட வரலாற்றில் […]

10/12/2025 Dinesh R
தேரே இஷ்க் மே விமர்சனம் | Tere Ishk Mein review அயல் சினிமா

தேரே இஷ்க் மே விமர்சனம் | Tere Ishk Mein review

என்றுமே மென் சோக காதல் கதைகள், மனதைப் பாதிக்கும் காதல் கதைகள் தான் காலம் கடந்து நிற்கும். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் மூன்று படங்களுமே காதல் கதைகள்தான். முந்தைய இரண்டு காதல் படங்களுமே ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி நிலையான இடத்தைப் பிடித்திருக்கின்றன. அந்தக் கூட்டணியின் மூன்றாவது படைப்பான “தேரே இஷ்க் மே” படத்தில், க்ரித்தி சனோன் நாயகியாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் கதைப்படி, தனுஷ் எப்போதும் கோபத்திலேயே இருக்கும் இளைஞன். வன்முறை […]

30/11/2025 Dinesh R
SISU: Road to Revenge விமர்சனம் அயல் சினிமா

SISU: Road to Revenge விமர்சனம்

ஃபின்னிஷ் மொழியில், சிசு (SISU) என்றால், தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் முயன்று கொண்டிருப்பது என்பது போல் பொருள்படும். மன உறுதி, நெஞ்சுரம், முடிக்கவே முடியாத அசாத்தியமான செயல்களை முடிக்கக் கூடிய விடாமுயற்சி என்பனவும் சிசு எனும் சொல்லுக்கான அர்த்தங்களாகக் கொள்ளலாம். ஆட்டாமி கோர்பி, அத்தகைய ‘சிசு’வைத் தனக்குள்ளே கொண்டவர். அவர் போரால், குடும்பம் உட்பட அனைத்தையும் இழந்து நிர்கதியாகத் தனித்து விடப்பட்டவர். சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கரேலியாவில் தன் குடும்பம் வாழ்ந்த வீட்டிற்குச் செல்கிறார். அம்மர […]

21/11/2025 Dinesh R
நயன்தாரா இன் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் #NBK111 Teaser

நயன்தாரா இன் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் #NBK111

‘காட் ஆஃப் த மாஸஸ்’ நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார். வீரசிம்ஹாரெட்டி பட வெற்றிக்குப் பிறகு, இவர்களின் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படமான #NBK111 வரலாற்றுச் பின்னணியில் மாபெரும் படைப்பாக உருவாகிறது. இந்தப் படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தைத் தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இப்போது படம் ஒரு புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளது. மகத்தான, வலிமையான […]

18/11/2025 Dinesh R
அகண்டா 2: தாண்டவம் | 2025 ஆம் ஆண்டின் அதிரடி பக்திப்பாடல் Songs

அகண்டா 2: தாண்டவம் | 2025 ஆம் ஆண்டின் அதிரடி பக்திப்பாடல்

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு நான்காவது முறையாக இணைய, மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான பக்தி-ஆக்‌ஷன் திரைப்படம் “அகண்டா 2: தாண்டவம்” இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் ஆசம்டா, கோபிசந்த் ஆசம்டா ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார். எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் ‘தி தாண்டவம்’ ப்ரோமோவுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. நேற்று முழுப் பாடலும் […]

16/11/2025 Dinesh R
SISU: அழிவில்லாத நாயகனின் அதகளமான பழிவாங்கும் சம்பவம் அயல் சினிமா

SISU: அழிவில்லாத நாயகனின் அதகளமான பழிவாங்கும் சம்பவம்

இறக்க மறுக்கும் அழிவில்லாத நாயகனான கோஷேய், முதல்பாகமான சிசு (SISU) படத்தில், தங்கக்கட்டிகளுக்காக நாஜிக்களை துவம்சம் செய்திருப்பார். நவம்பர் 21 வெளிகாயவுள்ள அதன் அடுத்த பாகத்தில், தன் குடும்பத்தைக் கொன்ற இரஷ்ய இராணுவ வீரரைப் பழிவாங்கக் களம் இறங்குகிறார் நாயகன். மனித இனத்தின் ஆதி உணர்ச்சிகளில் ஒன்றான பழிவாங்கும் உணர்ச்சிதான் இப்படத்தின் மையக்கரு. இப்படத்தின் ட்ரெய்லரிலேயே ரத்தம் தகிக்கும் அந்தத் தகிப்பினை உணர முடிகிறது. ஒரு மனிதனின் அந்தப் பழி வாங்கும் தகிப்பைத் திரையில் கொண்டு வந்திருக்கும் […]

14/11/2025 Dinesh R