32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 54 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 54)
நாளை நமதே – 3 வேடங்களில் விஷால் சினிமா

நாளை நமதே – 3 வேடங்களில் விஷால்

தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து நடிகர் விஷால் மூன்று பரிமாணங்களில் முதன் முறையாகத் தோன்றும் “நாளை நமதே” படத்தை, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். இயக்குநர் பொன்ராம் அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். விஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நடிகர் சதீஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் நடிகர் நடிகையர் […]

26/04/2017 Dinesh R
துபாயில் உருவாகும் முதல் தமிழ்ப்படம் சினிமா

துபாயில் உருவாகும் முதல் தமிழ்ப்படம்

‘அரபு தாக்கு’ படத்தைப் பற்றி இயக்குநர் பிரான்ஸிஸ் பேசும் போது, “துபாயைக் கதைக்களமாகக் கொண்டு முதன்முதலாக தமிழில் தயாராகும் படமிது. தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமானவர்கள் வேலை தேடித் துபாய்க்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் படும் பாட்டையும், கடினமாக உழைத்து எப்படி முன்னேறுகிறார்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களை எப்படிச் சாதனையாக்குகிறார்கள் என்பதைப் பற்றியும் அழகாகச் சொல்லவிருக்கிறோம். அதே போல் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளைப் பின்னணியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுவரை ஏராளமான படங்கள் வெளியாகியிருக்கிறது. […]

18/04/2017 Dinesh R
ஸ்மர்ஃப்ஸ் – மர்ம கிராமம் அயல் சினிமா

ஸ்மர்ஃப்ஸ் – மர்ம கிராமம்

ஸ்மர்ஃப்ஸ் படம் 2011இலும், அதன் இரண்டாம் பாகம் 2013இலும் வெளிவந்து ரசிகர்களை ஈர்த்தது. அந்த சின்னஞ்சிறு நீள நிற கதாபாத்திரங்கள், குழந்தைகளைப் பெரிதாகக் கவர்ந்தார்கள் என்பதே ஸ்மர்ஃப்ஸின் வெற்றிக்குக் காரணம். பெல்ஜியன் காமிக்ஸ் ஆர்டிஸ்ட்டான பெயோ (Peyo) உருவாக்கிய கதாபாத்திரங்களே ஸ்மர்ஃப்ஸ். காமிக்ஸை அடிப்படையாகக் கொண்டு தான் இரண்டு படங்களும் உருவாக்கப்பட்டன. ஏப்ரல் 21 அன்று வெளியாகும் இப்படத்தின் மூன்றாம் பாகம், ஒரு சாகச ஃபேன்டசி வகைமையைச் சேர்ந்தபடம். ஸ்மர்ஃபெட்டி, ப்ரெய்னி, க்ளம்ஸி, ஹெஃப்டி ஆகிய நண்பர்களுக்கு […]

18/04/2017 Dinesh R
பாரத் சீனியின் ‘அனிரூத்’ கதாபாத்திரம் சினிமா

பாரத் சீனியின் ‘அனிரூத்’ கதாபாத்திரம்

தன்னை ஒரு படைப்பாளியாகக் ‘கடுகு’ திரைப்படம் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். வர்த்தக ரீதியான வெற்றியும், சினிமா விமர்சகர்கள் ரசிகர்களின் பாராட்டுகளும் விஜய் மில்டனின் குழுவிற்கு மேலும் ஊக்கத்தைத் தந்து இருக்கின்றது. கடுகு படத்தின் தயாரிப்பாளரான பாரத் சீனி, இந்தப் படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தின் தீவிர ரசிகனாக நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. “பாரத் சீனியின் ‘அனிரூத்’ கதாபாத்திரம், நாங்கள் எதிர்பார்த்தததை விட […]

04/04/2017 Dinesh R
தங்கம் வென்ற ரம்யா சினிமா

தங்கம் வென்ற ரம்யா

உடற்பயிற்சி மீதும், பளு தூக்கும் போட்டியின் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர் தொகுப்பாளினி ரம்யா. கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான ஐந்தாவது பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்ற ரம்யா, தற்போது மாநில அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். சமீபத்தில் , கோட்டூர்புரத்தில் நடைபெற்ற இந்தப் பளு தூக்கும் போட்டியில், எல்லா வயது ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதில் ரம்யா, […]

03/04/2017 Dinesh R
வில்லனாகிறார் வின் டீசல் அயல் சினிமா

வில்லனாகிறார் வின் டீசல்

பால் வாக்கருக்கு விடையளித்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7, பெரும் வசூலை ஈட்டிய வெற்றிப்படமாக அமைந்தது. அத்தொடரின் எட்டாவது பாகத்தில், நாயகர்களில் ஒருவரான வின் டீசல் வில்லனாகிறார். ஒரு மனிதனுக்கு குடும்பம் மிக அவசியம் எனக் கொள்கையுடைய டொமினிக் டொரெட்டோ எனும் கதாபாத்திரத்தில் வருபவர் வின் டீசல். கார் சேஸ்களைத் தவிர்த்து, எல்லாப் பாகத்திலும் குடும்பத்தை ஒருங்கிணைப்பதிலே கவனம் செலுத்துவார். அவரைக் குடும்பத்தில் இருந்து பிரித்து சார்லிஸ் தெரான், குற்றச்செயல்களில் ஈடுபட வைக்கிறார். எப்படி அவரது குடும்பம் […]

30/03/2017 Dinesh R
பாம்புசட்டை – சமூகத்தின் மகிழ்ச்சி! சினிமா

பாம்புசட்டை – சமூகத்தின் மகிழ்ச்சி!

சமீபத்தில் வெளியான பாம்புசட்டை திரைப்படம், ரசிகர்களிடயே வரவேற்பையும் மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறது. எளிய மக்களின் கதை, விளிம்புநிலை மக்களின் கதை, யதார்த்தமான கதை, வசனங்கள் அபாரம் எனக் கொண்டாடப்பட்டாலும் தாமதமான வெளியீடு, வெளியீட்டுப் பிரச்சினை என ஒரு போராட்டத்திற்குப் பின்பே தன் முதல் திரைப்படம் மக்கள் பார்வைக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்கிறார் இயக்குநர் ஆடம் தாசன். இயக்குநர் ஷங்கருடன் எந்திரன், அந்நியன், சிவாஜி படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஆடம் தாசனுக்கு பாம்புசட்டை, இயக்குநராக முதல் திரைப்படம். […]

28/03/2017 Dinesh R
குக்கூ மாளவிகா – ராஜதந்திரம் வீரா சினிமா

குக்கூ மாளவிகா – ராஜதந்திரம் வீரா

‘குக்கூ‘ படம் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் கவர்ந்து சென்றவர் மாளவிகா நாயர். தெலுங்குத் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளின் பட்டியலில் இருக்கும் இவர், தற்போது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விநியோக துறையில் நிலையான வெற்றியைத் தழுவி வரும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ் தயாரிக்கும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் அவினாஷ் ஹரிஹரன் (குறும்பட மற்றும் விளம்பரப் பட இயக்குநர்) இயக்குகின்றார். ‘ராஜதந்திரம்’ புகழ் வீரா […]

28/03/2017 Dinesh R
சிரிக்கச் செய்வார் ஆனந்த்ராஜ் சினிமா

சிரிக்கச் செய்வார் ஆனந்த்ராஜ்

அருள்நிதி – மஹிமா நம்பியார் நடிக்கும் திரைப்படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கும் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக நடிகர்கள் அஜ்மலும் ஆனந்தராஜும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்து, விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி அன்று ஆரம்பமாக இருக்கின்றது. “ஆனந்தராஜ் சாரின் கதாபாத்திரம் எங்கள் படத்தின் கதைக்கு மேலும் பலம் […]

28/03/2017 Dinesh R
ஸ்கல் ஐலேண்ட் – வியட்னாமும், சாமுவேல் ஜாக்சனும் அயல் சினிமா

ஸ்கல் ஐலேண்ட் – வியட்னாமும், சாமுவேல் ஜாக்சனும்

கிங் காங்க்கை எதிர்க்கும் பரிபூரண ராணுவ வீரராக சாமுவேல் ஜாக்சன் நடித்துள்ளார். “நான் ஏற்று நடித்திருக்கும் கர்னல் பேக்கார்ட் எனும் பாத்திரத்திற்கு இதயம் இருக்கிறது. தன் படை வீரர்களைக் கொன்ற இராட்சஷ மனிதக் குரங்கை அழிக்க மிக பெர்சனலாக வன்மம் கொள்கிறார். பூமியில் எப்பொழுதும் பெரிதான, வேகமான, பலமான, ஆபத்தான உயிரினங்கள் வாழ்ந்து வந்துள்ளது. ஆனால், மனிதர்களிடம் உள்ள விவேகமும், சாதுரியமும், அறிவு அவைகளுக்கு இருந்ததில்லை. அப்போ ஈட்டிகள், வில் அம்புகள், இப்போ துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் என […]

08/03/2017 Dinesh R
கிங் காங் தீவு – மனிதர்களுக்கு இங்கு இடமில்லை அயல் சினிமா

கிங் காங் தீவு – மனிதர்களுக்கு இங்கு இடமில்லை

‘காங்: ஸ்கல் ஐலேன்ட்’ என்ற படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தானுண்டு தன் வேலையுண்டு என கிங் காங் வசிக்கும் தீவில், ஆறறிவு கொண்ட மனிதர்கள் மூக்கை நுழைக்கின்றனர். அதனால் கிங் காங்கின் கோபத்திற்கு உள்ளாகின்றனர். இந்த அடிப்படையான ‘கிங் காங்’ கதையை எடுத்துத்தான் சுவாரசியமாகத் திரைக்கதை அமைத்துள்ளனர். ‘மோனார்க்’ என்ற ரகசிய குழுவின் வரம்பு மீறல் எப்படி சின்னாபின்னமாகிறது என மிகுந்த பொருட்செலவில் விஷூவல் விருந்துஅளித்துள்ளனர் வார்னர் பிரதர்ஸ். சாம்யூல் ஜாக்ஸன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். […]

21/02/2017 Dinesh R
மீண்டும் வுல்வெரின் அயல் சினிமா

மீண்டும் வுல்வெரின்

அகாதெமி விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்ட ஹ்யூ ஜாக்மேன் மீண்டுமொரு முறையும், இறுதியாகவும் வுல்வெரின் வேடத்தில் தோன்றுகிறார். லோகன் என்ற இப்படத்தை, முந்தைய ‘தி வுல்வெரின்’ படத்தை இயக்கியிருந்த ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்கியுள்ளார். 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ப்ரையன் சிங்கரின் எக்ஸ்-மேன் (X-Men) படத்தில் தான் முதல் முறையாக ஹ்யூ ஜாக்மேன், வுல்வெரின் வேடத்தில் தோன்றிக் கலக்கியிருந்தார். இப்பொழுது ஒன்பதாவது முறையாக, அதே வேடத்தில் இப்படத்தில் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளிவந்த அந்தத் தொடர் படங்களில் எல்லாம், வுல்வெரினின் அதிசய சக்திகள் மட்டுமே பறைசாற்றப்பட்டன. […]

13/02/2017 Dinesh R
கலக்கப் போகும் கவண் சினிமா

கலக்கப் போகும் கவண்

சவால், காதல், அவமானம், மீண்டெழுதல், கொண்டாட்டம் என மனிதனின் வாழ்வில் நிகழும் அத்தனையையும் தொடும் சுவாரசியமாகப் படமாக இருக்கும் “கவண்”. இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக நடிக்கவுள்ளார். மேலும், விஜய் சேதுபதியுடன் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று டி.ராஜேந்தரும் நடித்துள்ளார். அவரது அடுக்குமொழி வசனமும், அடங்காத நடிப்பும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கப் போகிறது. டி.ஆர் – விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் அரங்கை அதிரவைக்கப் போகின்றதாம். விஜய் […]

13/02/2017 Dinesh R
காஸி – நீர்மூழ்கி போர்க் கப்பலின் கதை சினிமா

காஸி – நீர்மூழ்கி போர்க் கப்பலின் கதை

காஸி –  ஒரு போர்க்களத் திரைப்படமாக உருவாகியுள்ளது. பிப்ரவரி மாத வெளியீடாக வரவுள்ள இப்படத்தில் ராணா டகுபதி,டாப்ஸி பன்னு, நாசர்,கே.கே.மேனன்,அதுல் குல்கர்னி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மறைந்த பழம்பெரும் நடிகரான ஓம்பூரி நடித்த கடைசி திரைப்படம் இது தான் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். மிகப் பிரம்மாண்டமான படைப்பாக உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சங்கல்ப் இயக்கியுள்ளார். யாராலும் வீழ்த்த முடியாத நீர் முழ்கிக் கப்பலான PNS காஸியைப் பற்றி மிக ஆழமாகப் பேசும் […]

05/02/2017 Dinesh R