32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 120)
கல்லூரி மாணவராய் ஜி.வி.பிரகாஷ் கலக்கும் காதல் – ஆக்‌ஷன் படம் சினிமா

கல்லூரி மாணவராய் ஜி.வி.பிரகாஷ் கலக்கும் காதல் – ஆக்‌ஷன் படம்

தமிழ் சினிமாவில் தரமான படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன் தயாரிக்கும் படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கிறார். இந்தப் புதிய படத்தின் மூலம் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குநராக அறிமுகமாகிறார். ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமத்துரை, ’96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை […]

13/09/2019 Dinesh R
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் சினிமா

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

மேயாத மான், மெர்க்குரி படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படத்தில், தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிக்க, அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாகப் பொறுப்பேற்று இருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் […]

13/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 80 | ‘எண்ட அப்பாவைப் பாருப்பா!’ – கவினிடம் லாஸ் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 80 | ‘எண்ட அப்பாவைப் பாருப்பா!’ – கவினிடம் லாஸ்

எந்த இடத்தில் கவின் லாஸ் பக்கம் போனார் என யோசித்தால், கவின் போலீஸாக இருந்த டாஸ்க் தான் ஞாபகம் வருகிறது. அந்த டாஸ்கில் தான் லாஸை விசாரணைக்காக ஆக்டிவிட்டி ஏரியாவில் இருந்த செட்டுக்குக் கூட்டிக் கொண்டு போவார். கூட மீராவும் இருப்பார். அந்த அத்தியாயத்தில் லாஸ் கண்கள் மின்ன வெட்கப் புன்னகையோட கவினிடம் பேசினது இன்னும் ஞாபகம் இருக்கு. அப்ப மீரா கூட, “என்னய்யா நடக்குது இங்க” எனச் சொல்லிவிட்டுப் போனார். அந்த மொமன்ட்டில் தான் கவின் […]

12/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 79 | ‘சேரப்பா யாரப்பா?’ – லாஸிடம் கவின் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 79 | ‘சேரப்பா யாரப்பா?’ – லாஸிடம் கவின்

பிக் பாஸில் காட்டப்படும் உணர்வுகள் போலியானது. அதெப்படி? ஒருத்தருக்கொருத்தர் தெரியாதவங்க, ஒரு வீட்டுக்குள் போன உடனே காதல் வருது, நட்பு வருது, பாசம் வருது. இது ஒரு கேம் ஷோ. எல்லாமே நடிப்பு தான், இதுக்கு போய் இவ்வளவு ஆர்ப்பாட்டமா எனக் கேட்பவர் ஒருபக்கம். இந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு இருக்கிறவங்களுக்குக் கூட இதே மாதிரியான கேள்விகள் கேட்டுக் கொண்டே தான் உள்ளனர். முதலில் இங்கே எழுதப்படுவது அனுமானங்கள் மட்டுமே! ஒவ்வொரு பாத்திரமும் ரியாக்ட் செய்யும் போது, அந்தப் […]

11/09/2019 Dinesh R
நடிகை ஜெயசித்ராவின் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடிய மகன் அம்ரீஷ் சினிமா

நடிகை ஜெயசித்ராவின் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடிய மகன் அம்ரீஷ்

கலைமாமணி டாக்டர் ஜெயசித்ராவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய அவரது மகனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஷ். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா, திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கினார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், ‘குறத்தி மகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கமல் ஹாசன், பிரபு, முத்துராமன், ஜெய்ஷங்கர், விஜய், அஜித் என்ற இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் […]

10/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 78 | ‘மக்களே! கவின் பண்றதைப் பார்த்துக்கிடுங்க’ – உஷார் செய்யும் சேரன் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 78 | ‘மக்களே! கவின் பண்றதைப் பார்த்துக்கிடுங்க’ – உஷார் செய்யும் சேரன்

சேரனின் எவிக்ஷனுக்குப் பிறகு வனிதா இன்னும் குமுறிக் கொண்டிருந்தார். அவர் கேட்ட கேள்விகளும் மிக மிக நியாயமான கேள்விகள் தான். மிக நன்றாக வேலை செய்பவர், குறை சொல்ல முடியாதபடி டாஸ்க் செய்பவர், அவரால் இந்த வீட்டில் பிரச்சினை என்று சொல்ல எதுவும் இல்லை. வீட்டில் பிரச்சினை வந்த போதும், முடிந்த வரைக்கும் அதைத் தீர்க்கப் பேசியிருக்கார். தனித்தனியாகப் பலருக்கு ஆறுதலாகவும், தேவைப்படும் நேரத்தில் வழிநடத்தவும் செய்துள்ளார். இது மட்டுமில்லாமல் மற்ற எல்லோரை விடவும் மக்களிடம் நல்ல […]

10/09/2019 Dinesh R
தமிழ் சினிமாவின் பவழ விழா ஸ்பெஷல் | பெரு.துளசி பழனிவேல் சினிமா

தமிழ் சினிமாவின் பவழ விழா ஸ்பெஷல் | பெரு.துளசி பழனிவேல்

தமிழ்த் திரைப்பட உலகின் பவழ விழா ஆண்டு 2006 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அக்டோபர் 31, 1931 இல், தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ வெளியானது. அன்றிலிருந்து, தமிழ் சினிமாவில் முதன் முதலாக நிகழ்ந்த சிறப்புகளைத் தொகுத்து, ‘தமிழ் சினிமாவின் முதல்வர்கள்’ என்ற புத்தகத்தை 2006 இல் எழுதியுள்ளார் திரைப்படப் பத்திரிகை தொடர்பாளரான பெரு.துளசி பழனிவேல். மொத்தம் 28 சிறப்புமிகு படங்களைப் பற்றிச் சுருக்கமாக தந்துள்ளார். இப்புத்தகம், திரைப்படப் பிரியர்களுக்கான ஒரு பொக்கிஷச் சேமிப்பு. காதலையும், […]

09/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 77 | கவின் – காற்று போன பலூன் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 77 | கவின் – காற்று போன பலூன்

சேரனனின் சீக்ரெட் ரூம் எவிக்ஷனுக்குப் பிறகு தெளிவும் நிம்மதியும் அவர் முகத்தில் இருந்தது. ‘எங்கிட்ட நிறைய மாற்றம் வந்துருக்கு’ எனச் சொன்னார். அது கண் கூடாகத் தெரிந்தது. உள்ளே வரும்போதும், பிறகு வாராவாரமும், மைக் கிடைத்த பொழுதெல்லாம் நிறைய பேசின சேரனைப் பார்க்க முடியவில்லை. நிறைய அனுபவங்கள் கிடைத்தது. ‘என்னோட கோபத்தைத் தூக்கி எறிஞ்சுட்டேன்’ என இந்த கேமையே ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தின ஒரு பெருமிதம் அவரிடம் தெரிந்தது. ஒரு குறும்படம் போடத் தயாரான போது, சேரன் சீக்ரெட் […]

09/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 76 | வனிதா – சிம்ப்ளி வேஸ்ட் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 76 | வனிதா – சிம்ப்ளி வேஸ்ட்

வனிதா தன்னைப் பற்றி சர்ச்சைகள் இருப்பதால் தான் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறார். இந்த வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள, அல்லது தன்னிடம் மக்கள் இதை தான் நம்மிடம் எதிர்பர்க்கிறார்கள் என்று புரிந்து கொண்டு, சர்ச்சைகளை உருவாக்குகிறாரா என்று தான் தெரியவில்லை. சர்ச்சைகளைத் தொடர்ந்து உருவாக்கி அதன் மூலம் தன்னைப் பற்றிய பிம்பத்தைப் பதிய வைக்கவும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் வெளியே வந்து பார்த்துவிட்டு வேற போயிருக்கார். “வனிதாக்காடா” என […]

08/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 75 | ‘பயங்கரமா ஸ்கெட்ச் போடுவோம்’ – நரி விருது வென்ற சாண்டி பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 75 | ‘பயங்கரமா ஸ்கெட்ச் போடுவோம்’ – நரி விருது வென்ற சாண்டி

பாய்ஸ் அணி உள்ளே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கவின், மீசை, தாடி எல்லாம் ட்ரிம் பண்ணி சின்ன பையன் மாதிரி இருந்ததை அவரே கிண்டல் பண்ணிக் கொண்டார். சாண்டி ஸ்கூல் டாஸ்கிக் பேசின மாதிரி பேசினார். இந்த வீட்டில் சாரி கூடாது, சிரிக்கக் கூடாது, அழக்கூடாது என கவின் சொல்ல, ‘மொத்தத்துல மனுசனாவே இருக்கக்கூடாது’ என சாண்டி முடித்தது அல்டிமேட். ஷெரின் இப்பவும் அழுது கொண்டே இருக்க, தர்ஷன் சமாதானபடுத்த பேசினார். ‘யாரோ சொல்றதை நீ ஏன் […]

07/09/2019 Dinesh R
ஜாம்பி விமர்சனம் சினிமா

ஜாம்பி விமர்சனம்

விஷமேற்றப்படும் கோழியைச் சமைத்துச் சாப்பிட்டதால் சிலர் ஜாம்பி ஆகிவிடுகிறார்கள். அவர்களிடம் இருந்து நாயகியும், ஐவரைக் கொண்ட நண்பர்கள் குழுவும் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை. பறவைக் கோணத்தில், ஒற்றையடி பாதை கொண்ட நிலப்பரப்பில் ஒரு வாகணம் செல்வதைக் காட்டுகின்றனர். இப்படியாகப் படத்தின் தொடம்கம் செமயாக உள்ளது. அவ்வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்படும் கோழி, உணவகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தயாராகிறது என மிக ப்ரொஃபஷ்னல் படமாகத் தொடங்குகிறது. பின் திரையில் கொட்டை எழுத்தில் கேரக்டர் பெயரைப் போட்டு கதாபாத்திரங்களைத் […]

07/09/2019 Dinesh R
சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம் சினிமா

சிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்

சித்தார்த் ட்ராஃபிக் போலீஸாக நடிக்கிறார் என்பதால், சிக்னல் கம்பத்தில் ஒளிரும் மூன்று வண்ணங்களை, நில், கவனி, செல் என்ற நேரடி குறியீட்டுத் தலைப்பாகக் கொள்ளலாம். உட்பொருளாக, மாமன் மச்சானுக்குள்ளான மோதலைச் சிவப்பாகவும், சமாதானம் ஆவதை மங்கலக்கரத்தைக் குறிக்கும் மஞ்சளாகவும், ஒன்று சேருவதைச் செழுமையின் நிறமான பச்சையோடும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். படத்தின் முதற்பாதி அசரடிக்கிறது. காரணம் குழந்தைகள். பெற்றோரை இழந்த ஒரு பள்ளிச் சிறுவன் தன் அக்காவின் வகுப்புக்குச் சென்று, அக்காவின் வகுப்பு ஆசிரியையிடம், ‘பூனைக்கு நான் […]

07/09/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 74 | வனிதா: பற்ற வைக்கும் வத்திக்குச்சியா? நஞ்சைக் கக்கும் விஷப்பூச்சியா? பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 74 | வனிதா: பற்ற வைக்கும் வத்திக்குச்சியா? நஞ்சைக் கக்கும் விஷப்பூச்சியா?

முந்தைய நாள் – ஷெரினும் தர்ஷனும் பேசிக் கொண்டிருந்தனர். தர்ஷன் கூட இணைத்து தன்னைப் பற்றி வனிதா பேசிக் கொண்டே இருப்பது ஷெரினுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதைப் பற்றி தர்ஷனிடம் நேராகப் பேசி க்ளியர் பண்ணிக்க நினைக்கிறார் ஷெரின். சில வாரங்களுக்கு முன்னாடி சாண்டியும் கவினும், ஷெரின் பெயரைச் சொல்லி தர்ஷனை கிண்டல் பண்ணினது ஞாபகம் இருக்குமென நினைக்கின்றேன். அதில் இருந்து தர்ஷனும் கொஞ்சம் விலகி தான் இருக்கார். இது ஷெரினுக்கும் தெரிந்திருக்கு, தர்ஷனும் அதைத் தான் […]

06/09/2019 Dinesh R
சிங்கப்பூரில் – ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை சினிமா

சிங்கப்பூரில் – ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியன்று சிங்கப்பூர் மேடம் டுசார்ட் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது. லண்டனில் உள்ள மேடம் டுசார்ட் மெழுகுச் சிலை அருங்காட்சியம் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பிரபலங்களின் சிலைகளுக்காகவே சர்வதேச அளவில் புகழ்பெற்றது. இதைப் போல் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டிருக்கும் மேடம் டுசார்ட் அருங்காட்சியகம் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அளவில் மிகவும் புகழ் பெற்றதாகும். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியன்று சிங்கப்பூர் மேடம் டுசார்ட் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது. […]

06/09/2019 Dinesh R
45வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி சமூகம்

45வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான், ‘தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப்’ என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இந்த அமைப்பும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான 45 ஆவது துப்பாக்கி சுடுதல் போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஆவாரங்குடிபட்டியில் உள்ள புதுக்கோட்டை மகாராஜா துப்பாக்கி சுடும் தளத்தில் செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கியது. போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 275-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து […]

06/09/2019 Dinesh R