பிக் பாஸ்பிக் பாஸ் 3: நாள் 91 | வெளுத்தது யார் சாயம்?
ஒரு கேள்வி கேட்டால், அதற்கு சம்பந்தமே இல்லாமல் பதில் சொல்றதில், கவின் எக்ஸ்பெர்ட் ஆகிட்டாரென நேற்று எழுதியிருந்தேன். ‘சாயம் வெளுத்துப் போச்சு’ டாஸ்க் பற்றிப் பேசிக் கொண்டு இருந்த போது, அதிகபட்ச கேள்விகள், கவின்-லாஸ்க்கு தான் இருந்தது. தொலைந்து போனவர்கள் கேள்விக்கு, எல்லோரும் கவின் – லாஸ்க்கு தான் திரவத்தை ஊத்தினர். சேரன் மட்டும் கவின் – முகினுக்கு ஊத்தினார். இதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க என்பது தான் கேள்வியே! ‘இந்த வாரம் நாங்க நல்லா தான் […]














