32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4023 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 37)
ராமம் ராகவம் விமர்சனம் இது புதிது

ராமம் ராகவம் விமர்சனம்

ராமாயணத்தில், தசரதனின் ஆக்ஞையை ஏற்று வனவாசம் சென்றார் ராகவன். இப்படத்தில், ராகவனுக்காக அசாத்தியமான ஒரு பயணத்தை மேற்கொள்கிறார் தசரதன். தசரத ராமன் எனும் நேர்மையான அரசு அதிகாரிக்கு, ராகவன் எனும் சூதாடி மகன். மகனை உயிருக்கு உயிராக நேசிக்கும் தந்தைக்கும், அப்பாவை உள்ளூற மிகவும் வெறுக்கும் மகனுக்கும் இடையேயான சிக்கலான உறவை மையப்படுத்திய கதைக்கருவைக் கொண்டுள்ளது ராமம் ராகவம் படம். இப்படத்தின் கதை, ‘விமானம்’ படத்தின் இயக்குநர் சிவபிரசாத் யானாலா-வுடையதாகும். தனராஜ் கொரனானியின் முதற்படம் எனச் சொல்ல […]

20/02/2025 Dinesh R
திறமையான பாடகி வன்ஷிகா | கழிப்பறை திரைப்படம் சினிமா

திறமையான பாடகி வன்ஷிகா | கழிப்பறை திரைப்படம்

வன்ஷிகா மக்கர் ஃபிலிம்ஸ் சார்பில் ப்ரீத்தி அமித் குமார் தயாரிப்பில், இயக்குநர் கிஜு இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கழிப்பறை” ஆகும். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவினில் இசையமைப்பாளர் தீனா, “தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தைத் தர முன்வந்திருக்கும் அமித்குமார், ப்ரீத்தி தம்பதிகளுக்கு நன்றி. அவர்களது பெண் பிள்ளையை இந்தப் படத்தில் அருமையாகப் பாட வைத்துள்ளார்கள். நான்கு பாடல்களும் மிக அருமையாக உள்ளது. ஸ்ரீகாந்த் மிக […]

20/02/2025 Dinesh R
Light shop (2024) – Korean, JioHotstar OTT

Light shop (2024) – Korean, JioHotstar

தமிழ்நாட்டை விட சின்ன நிலப்பரப்பும், குறைவான மக்கள்தொகையும் கொண்ட தென்கொரியா, அதன் படைப்பாக்கத்தில் உலகை ஆள்கிறது. கொரியத் திரைப்படங்கள், இணைய தொடர்கள் ஹாலிவுட்டுக்கு இணையான புகழ்பெற்றவை. பல கொரியத் திரைப்படங்கள் தரத்தில், புதுமையான கதைக்களத்தில் ஹாலிவுட்டையே மிஞ்சி நிற்பவை. அப்படி ஒரு இணைய தொடர் தான் லைட் ஷாப். எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த இணைய தொடர் மிகவும் சிக்கலான கதைக்களத்தைக் கொண்டது. நான்-லீனியர் திரைக்கதை மேலும் குழப்பத்தை உண்டு பண்ணுகிறது. ஆனாலும் கொஞ்சம் பொறுமையோடு பார்த்தால் […]

19/02/2025 Dinesh R
ராமம் ராகவம் – மகனுக்காகத் தந்தை மேற்கொள்ளும் பயணம் இது புதிது

ராமம் ராகவம் – மகனுக்காகத் தந்தை மேற்கொள்ளும் பயணம்

ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’ ஆகும். இப்படத்தை GRR மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். ஓர் (அ)சாதாரண தந்தையைப் பற்றிய படமிது. ஃபிப்ரவரி 21 அன்று வெளியாகும் இப்படத்தின் முன்வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது. அறிமுக இயக்குநர் தனராஜ், “கனி அண்ணாக்கு ரொம்ப நன்றி. எதற்கு நன்றி என்றால், என் முதற்படத்துக்கு தோள் மீது கை போட்டு உதவியதற்கு. அந்தக் […]

19/02/2025 Dinesh R
“தந்தையின் மனமென்பது கடவுளின் மனது” – இயக்குநர் சுப்ரமணிய சிவா | ராமம் ராகவம் சினிமா

“தந்தையின் மனமென்பது கடவுளின் மனது” – இயக்குநர் சுப்ரமணிய சிவா | ராமம் ராகவம்

ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’ ஆகும். இப்படத்தை GRR மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். ஓர் (அ)சாதாரண தந்தையைப் பற்றிய படமிது. ஃபிப்ரவரி 21 அன்று வெளியாகும் இப்படத்தின் முன்வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் பிருத்தவி போலவரபு, “தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்பைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. இந்தப் படத்தைப் பார்த்து முடித்ததும் அப்பாவை அழைத்து, […]

19/02/2025 Dinesh R
Captain America: Brave New World விமர்சனம் அயல் சினிமா

Captain America: Brave New World விமர்சனம்

இந்தியப் பெருங்கடலில் தோன்றும் செலஸ்டியல் தீவில், அடமான்ட்டியம் கிடைப்பதாகத் தெரிய வர, இந்தியா, ஃபிரான்ஸ், ஜப்பான ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் போட விழைகிறது அமெரிக்கா. அமெரிக்க அதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் தேடியஸ் ராஸ், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் மிகக் கவனமாக இருக்கிறார். ஆனால், தேடியஸ் மீது தனிப்பட்ட கோபத்தில் இருக்கும் உயிரணு உயிரியலாளரான (Cellular Biologist) சாம்யூல் ஸ்ட்ரென்ஸ், ‘மிஸ்டர் ப்ளு (Mr. Blue)’ எனும் பாடலைக் கொண்டு பிறரின் மூளையைத் தன்வயப்படுத்தி, அதிபரின் திட்டத்தைத் தவிடுபொடியாக்கி, அதிபரை […]

16/02/2025 Dinesh R
காதல் என்பது பொதுவுடைமை விமர்சனம் இது புதிது

காதல் என்பது பொதுவுடைமை விமர்சனம்

சமூகம் பேசத் தயங்கும், பேசினாலும் அருவருப்பாக அதை அணுகும் விஷயத்தைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது படம். சாமுக்கும் நந்தினிக்குமான காதலை, சாமின் தாயிடம் சொல்வதுதான் படம். சாமாக லிஜோமோலும், நந்தினியாக அனுஷா பிரபுவும் நடித்துள்ளனர். மகளின் காதலனை வரவேற்கும் ஆர்வம் கலந்த மகிழ்ச்சியில் திளைக்கிறார் லக்ஷ்மி. லக்ஷ்மியாக ரோகிணி நடித்துள்ளார். லெஸ்பியன் இணைகளுக்கு ஆதரவாக இருக்கத் துணைக்கு வரும் ரவீந்திராவை மாப்பிள்ளையாக நினைத்துக் கொள்கிறார் ரோகிணி. ரவீந்திரவாக நடித்துள்ள கலேஷ், சங்கடத்துடன் அந்தச் சூழலை அணுகுவது ரசிக்க வைக்கிறது. […]

14/02/2025 Dinesh R
அது வாங்குனா இது இலவசம் விமர்சனம் சினிமா

அது வாங்குனா இது இலவசம் விமர்சனம்

சரக்கு வாங்கினால் ஊறுகாய் இலவசம் என விஜய் டிவி ராமர் நகைச்சுவையாகத் தலைப்பைக் குறியீட்டு வசனமாகச் சொல்கிறார். எனினும், குற்றம் செய்தால் தண்டனை இலவசம் என்பதே படத்தின் ஒருவரிக்கதை. ஒரு பெண் கொல்லப்படுகிறாள்; சிறைப்பட்ட ஒருவன் அழுகின்றான்; அந்த அழுகையால் பீர் பாண்டியின் தூக்கம் தடைப்படுகிறது; அத்தடையையும் மீறித் தூங்கிக் கனவு காண்கின்றான் பீர் பாண்டி; அவன் கனவில் வரும் பாடலில் அவன் குடிகார அரசனாக இருக்கின்றான்; அக்கனவில் அறிமுகமாகும் கதாபாத்திரங்கள் சிறையில் பீர்பாண்டியின் அறைவாசிகளாக இருக்கிறார்கள்; […]

13/02/2025 Dinesh R
VD12 – சூர்யாவின் குரலில் ‘கிங்டம்’ டீசர் Teaser

VD12 – சூர்யாவின் குரலில் ‘கிங்டம்’ டீசர்

கௌதம் தின்னனுரி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் #VD12 படத்திற்கு ‘கிங்டம்’ என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு டீசர் வெளியாகியுள்ளது.  டீசரில், சூர்யா தமிழுக்கும், ஜூனியர் என்டிஆர் தெலுங்கிற்கும், ரன்பீர் கபூர் இந்திக்கும் குரல் கொடுத்துள்ளார்கள். இது ரசிகர்களுக்கும் சிறந்த டீசர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தப் படம் சிறப்பாக வர நடிகர் விஜய் தேவரகொண்டா தனது கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் சரியான கதையாக […]

13/02/2025 Dinesh R
KISS – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் | ரோமியோ பிக்சர்ஸ் Movie Posters

KISS – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் | ரோமியோ பிக்சர்ஸ்

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, கவின் நடிப்பில் உருவாகியுள்ள “கிஸ்” படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. காதலர் தினம் நெருங்கும் நிலையில், காதல் ஜோடிகள் சுற்றிலும் கூடி முத்தமிட, நடுவில் ஸ்டைலிஷாக நிற்கும் கவினின் கண்கள் மட்டும் மறைக்கப்பட்டிருக்கும். இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல், பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளார். […]

11/02/2025 Dinesh R
Oh God Beautiful – டீசர் Teaser

Oh God Beautiful – டீசர்

பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் கமர்ஷியல் ஃபேண்டஸி, ஃபேமிலி என்டர்டெயினர் திரைப்படமான “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. வழக்கமான கமர்ஷியல் படங்கள் போல அல்லாமல், ஒரு நடுத்தர குடும்ப வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நம் வாழ்வோடு எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையான இந்தக் கதையில், ஃபேண்டஸி கலந்து ரசிகர்கள் சிரித்து […]

11/02/2025 Dinesh R
லியோ சிவக்குமாரின் ‘டெலிவரி பாய்’ படப்பிடிப்பு தொடங்கியது சினிமா

லியோ சிவக்குமாரின் ‘டெலிவரி பாய்’ படப்பிடிப்பு தொடங்கியது

லியோ சிவக்குமார், பிரிகடா நடிப்பில் நானி இயக்கத்தில் எமோஷனல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் “டெலிவரி பாய் (Delivery Boy)” ஆகும். அசசி கிரியேஷன்ஸ் அமுதா லியோனி வழங்கும் டெலிவரி பாய் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இத்திரைப்படத்தில் திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார். சுசீந்திரனின் உதவி இயக்குநரான நானி இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட், […]

11/02/2025 Dinesh R
“நட்புன்னா நட்பு, வேலைன்னா வேலை” – டிராகன் பிரதீப் ரங்கநாதன் இது புதிது

“நட்புன்னா நட்பு, வேலைன்னா வேலை” – டிராகன் பிரதீப் ரங்கநாதன்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகி, வரும் 21 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. ‘ஓ மை கடவுளே’ புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டிராகன்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே. எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் […]

11/02/2025 Dinesh R
“சமூக மாற்றத்திற்கு சினிமா அந்தளவு முக்கியம்” – நடிகர் மணிகண்டன் சினிமா

“சமூக மாற்றத்திற்கு சினிமா அந்தளவு முக்கியம்” – நடிகர் மணிகண்டன்

காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலேஷ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், படத்தொகுப்பாளர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்தப் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் ‘பூ’ சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், “’தலைக்கூத்தல்’ படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் இணைத்துள்ளேன். தற்போதைய சூழலில் […]

11/02/2025 Dinesh R
“பேசாப்பொருளைப் பேசுறதுதான் கலைக்கு அழகும் பொறுப்பும்” – நடிகை ரோகிணி சினிமா

“பேசாப்பொருளைப் பேசுறதுதான் கலைக்கு அழகும் பொறுப்பும்” – நடிகை ரோகிணி

காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலேஷ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், படத்தொகுப்பாளர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்தப் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் ‘பூ’ சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். நடிகை லிஜோமோல் ஜோஸ், “நாங்க ரொம்பப் பெருமையா, சந்தோஷமா, காதல் என்பது பொதுவுடைமை படத்தை […]

11/02/2025 Dinesh R