32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4023 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 38)
“வெளிப்படையான விவாதத்தை வைக்கும் படம்” – வினீத் | காதல் என்பது பொதுவுடைமை சினிமா

“வெளிப்படையான விவாதத்தை வைக்கும் படம்” – வினீத் | காதல் என்பது பொதுவுடைமை

காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலேஷ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், படத்தொகுப்பாளர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்தப் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் ‘பூ’ சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசுகையில், “படம் பார்த்ததும், படக்குழுவின் மீது ரொம்ப மரியாதை வந்துச்சு. […]

11/02/2025 Dinesh R
“சக மனிதரை நேசி” – நெல்சன் வெங்கடேசன் | காதல் என்பது பொதுவுடமை சினிமா

“சக மனிதரை நேசி” – நெல்சன் வெங்கடேசன் | காதல் என்பது பொதுவுடமை

காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலேஷ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், படத்தொகுப்பாளர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்தப் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் ‘பூ’ சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் ஜெயபிரகாஷ், “லென்ஸ் முடிச்சுட்டு அடுத்து என்னென்னு தெரியாம இருந்தது. ஒரு நண்பரைப் பார்க்க […]

11/02/2025 Dinesh R
சென்னை காமிக் கான் – ரெட் ஹல்க் | கேப்டன் அமெரிக்கா அயல் சினிமா

சென்னை காமிக் கான் – ரெட் ஹல்க் | கேப்டன் அமெரிக்கா

“கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்” படத்திற்காகக் காத்திருக்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் ரசிகர்களைக் கவரும் விதமாக அமைந்தது சென்னை காமிக் கான் நிகழ்ச்சி. அற்புதமாகவும், புகைப்படம் எடுக்கும் அனுபவத்தை மேம்படுத்தும்விதமாகவும் அமைக்கப்பட்டிருந்தது மார்வெல் அரங்கு. கேப்டன் அமெரிக்காவுடனும், ரெட் ஹல்க்-உடனும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஒரு சிறப்பரங்கில் அமைக்கப்பட்டிருந்த ரெட் ஹல்க் ஆங்ரி-மீட்டரில், ரசிகர்கள் தங்கள் பலத்தைக் கொண்டு சுத்தியலால் அடித்து விளையாடினர். காட்சிப்படுத்தப்பட்டிருந்த கேப்டன் அமெரிக்காவின் ஷீல்ட், மற்றும் அவரது புதிய இறக்கைகளுடன், […]

10/02/2025 Dinesh R
பாதாள உலகம் – லட்சியவாதம் எனும் போதை | Paatal Lok 2 OTT

பாதாள உலகம் – லட்சியவாதம் எனும் போதை | Paatal Lok 2

பணம், புகழ், அதிகாரம் இவற்றுக்கு ஆசைப்படாத, தான் நம்பும் நேர்மையும் கொள்கையுமே முக்கியம் என்று செயல்பட்டு, பிரச்சனைகளில் மாட்டி இழப்புகளைச் சந்தித்தாலும், அதை ஏற்றுக்கொண்டு தனது வழியிலேயே வாழ்வதற்கு போதை தருவது எதுவாக இருக்கும்? குடும்பத்திலும் நிம்மதி இருக்காது, நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் மதித்தாலும், பிழைக்கத் தெரியாதவன் என்று கிண்டல் அடிப்பார்கள். ஆனாலும் உண்மை ஒன்றுக்காக ஓடிக்கொண்டே இருக்கும் இலட்சியவாத மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரை கதைநாயகராக வைத்து வெளிவந்த ஹிந்தி சீரிஸ் “பாதாள் லோக் […]

10/02/2025 Dinesh R
ரெயின்கோட் வழங்கும் நிகழ்ச்சி | ஆர்.கே.செல்வமணி சினிமா

ரெயின்கோட் வழங்கும் நிகழ்ச்சி | ஆர்.கே.செல்வமணி

பிரபல திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான பி.டி.ஜி யூனிவர்சல் ‘டிமாண்டி காலனி 2’, ‘சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்’, ‘ரெட்ட தல’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. பி.டி.ஜி யூனிவர்சலின் நிறுவனத் தலைவராக திரு. பாபி பாலசந்திரன் மற்றும் டாக்டர் மனோஜ் பெனோ இந்நிறுவனத்தின் ஹெட் ஆஃப் ஸ்ட்ரடஜியாகவும் பொறுப்பு வகிக்கிறார்கள். திரு. பாபி அவர்கள் படம் தயாரிப்பது மட்டுமல்லாமல், கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பி.டி.ஜி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தைக் கடந்த 8 ஆண்டுகளாகத் திறன்பட நடத்தி […]

09/02/2025 Dinesh R
2K லவ் ஸ்டோரி – இயக்குநர்கள் புகழாரம் சினிமா

2K லவ் ஸ்டோரி – இயக்குநர்கள் புகழாரம்

சிட்டி லைட் பிக்சர்ஸ், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ‘2K லவ் ஸ்டோரி’ ஆகும். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் செல்லா அய்யாவு, “இயக்குநர் சுசீந்திரன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான களத்தில் கதை சொல்லுவார். இந்தப் படத்தில் 2K கிட்ஸ் பசங்களின் […]

09/02/2025 Dinesh R
பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ இல் இணையும் நடிகர் ஆதி அயல் சினிமா

பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா 2’ இல் இணையும் நடிகர் ஆதி

நந்தமுரி பாலகிருஷ்ணா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு, ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, 14 ரீல்ஸ் பிளஸ், எம் தேஜஸ்வினி நந்தமுரி வழங்கும், #BB4 ‘அகாண்டா 2: தாண்டவம்’ படத்தில் ஆதி பினிசெட்டி நடிக்கிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது. மாஸ் கடவுளாக கொண்டாடப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனுவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் அகாண்டா 2: தாண்டவம் பிரம்மாண்டமாக உருவாகிறது. பிளாக்பஸ்டர் ஹிட் படமான அகண்டாவின் […]

08/02/2025 Dinesh R
அப்போலோ மருத்துவமனை | மாதிரி அங்கன்வாடி மையம் – உபாசனா சமூகம்

அப்போலோ மருத்துவமனை | மாதிரி அங்கன்வாடி மையம் – உபாசனா

அப்போலோ மருத்துவமனையின் துணை தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பிதாபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையைத் துவங்கி வைத்தார் . ஒரு புதிய சுகாதார முன்முயற்சியில், தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் 93 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனையின் துணை தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, சமீபத்தில் பிதாமபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார். இந்தப் புதிய முயற்சி, சுத்தம், சுகாதாரம், மற்றும் […]

08/02/2025 Dinesh R
தண்டேல் விமர்சனம் இது புதிது

தண்டேல் விமர்சனம்

தண்டேல் என்றால் தலைவர் எனப் பொருள். ஆந்திராவின் மச்சதேசம் எனும் மீனவக் கிராமத்தில் இருந்து 22 பேர் குஜராத் சென்று மீன் பிடிக்கின்றனர். எல்லையைத் தாண்டிவிட்டார்கள் என பாகிஸ்தான் கடற்படை அவர்களைக் கைது செய்து விடுகிறது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு வலுவான காதல் கதையைத் தந்துள்ளார் இயக்குநர் சந்து மொண்டேட்டி. அமரன் படத்தில் ஒரு இராணுவ வீரிரன் காதல் மனைவியாக நடித்து, அந்தப் பாத்திரதிற்கு உயிர் கொடுத்தாரோ, அப்படி தண்டேல் படத்தில், ஒரு […]

08/02/2025 Dinesh R
2K லவ் ஸ்டோரி | திட்டமிடலில் சாதித்துக் காட்டும் இயக்குநர் சுசீந்திரன் சினிமா

2K லவ் ஸ்டோரி | திட்டமிடலில் சாதித்துக் காட்டும் இயக்குநர் சுசீந்திரன்

சிட்டி லைட் பிக்சர்ஸ், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ‘2K லவ் ஸ்டோரி’ ஆகும். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன், “சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், இது எங்கள் முதற்படம். சுசீந்திரன் சார் மீதான நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் இது. சொன்னது போல 40 […]

08/02/2025 Dinesh R
விடாமுயற்சி விமர்சனம் சினிமா

விடாமுயற்சி விமர்சனம்

ஒரு நோக்கத்தை, குறிக்கோளை அடையும் பொருட்டு ஒருவர் மேற்கொள்ளும் செயலை முயற்சி (try/ effort) எனலாம். அத்தகைய முயற்சியில் வெற்றி பெறாவிட்டால், துவண்டு அப்படியே அம்முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பதை விடாமுயற்சி எனலாம். ஒரு போட்டியில் கோப்பையை வெல்ல மேற்கொள்ளும் செயல்களை முயற்சி என்றழைக்கலாம். அப்போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும், மனம் துவளாமல் அடுத்த முறையிலோ, அடுத்தடுத்த முறையிலோ வென்று காட்டுவதற்கு விடாமுயற்சி தேவைப்படுகிறது. ஒரு கார் பயணத்தில் மனைவி கயலைத் தொலைத்து விடுகிறார் […]

06/02/2025 Dinesh R
“கவுண்டமணி நல்லவர் வல்லவர்” – இயக்குநர் கே.பாக்யராஜ் சினிமா

“கவுண்டமணி நல்லவர் வல்லவர்” – இயக்குநர் கே.பாக்யராஜ்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. சமகால அரசியலை நகைச்சுவையாகச் சொல்லியுள்ள இந்தத் திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ஈ. ரவி ராஜா மற்றும் கோவை லட்சுமி ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் […]

05/02/2025 Dinesh R
“சிவாஜியும் இளையராஜாவும் கவுண்டமணியின் ரசிகர்” – இயக்குநர் பி.வாசு சினிமா

“சிவாஜியும் இளையராஜாவும் கவுண்டமணியின் ரசிகர்” – இயக்குநர் பி.வாசு

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. சமகால அரசியலை நகைச்சுவையாகச் சொல்லியுள்ள இந்தத் திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ஈ. ரவி ராஜா மற்றும் கோவை லட்சுமி ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் […]

05/02/2025 Dinesh R
“என்னது எனக்கு அப்பா பாத்திரமா?” – கவுண்டமணி | இயக்குநர் சாய் ராஜகோபால் சினிமா

“என்னது எனக்கு அப்பா பாத்திரமா?” – கவுண்டமணி | இயக்குநர் சாய் ராஜகோபால்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. சமகால அரசியலை நகைச்சுவையாகச் சொல்லியுள்ள இந்தத் திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ஈ. ரவி ராஜா மற்றும் கோவை லட்சுமி ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் […]

05/02/2025 Dinesh R
“மக்களை மகிழ்விக்கும் புண்ணியர் கவுண்டமணி” – கே.ராஜன் சினிமா

“மக்களை மகிழ்விக்கும் புண்ணியர் கவுண்டமணி” – கே.ராஜன்