அயல் சினிமாMI – The Final Reckoning | ரசிகர்களை மகிழ்விக்க முன்னதாகவே திரையிறங்குகிறது
ஈதன் ஹன்ட் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே களமிறங்குகிறார். அவரது சாத்தியமற்ற மிஷனைக் காண சீட் பெல்ட்டினை இறுக்கிக் கட்டிக் கொண்டு தயாராகுங்கள். பாரமெளன்ட் பிக்சர்ஸ் இந்தியா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்’ படத்தைத் திட்டமிட்டதை (மே 23) விட 6 நாட்கள் முன்னதாக, இப்போது மே 17, 2025 சனிக்கிழமை அன்றே திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. ஐகானிக் ஃபிரான்சைஸின் ரசிகர்கள் இப்போது ஈதன் ஹண்டின் இறுதிப் பணியைப் பெரிய திரையில் […]














