சினிமாMoment Entertainments-இன் ஃபர்ஸ்ட் காப்பி தயாரிப்பு
மோ, மாயோன் முதலிய திரைப்படங்களை ஃபர்ஸ்ட் காப்பி முறையில் வெற்றிகரமாகத் தயாரிப்பதில் முத்திரை பதித்த ஜி. ஏ. ஹரிகிருஷ்ணன் தலைமையிலான மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம், தனது மூன்றாவது படைப்பாக மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக மெட்ராஸ் மேட்னி படத்தைத் தயாரித்துள்ளது. கார்த்திகேயன் மணி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி கிஷோர், ரோஷினி ஹரிப்ரியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உலகமெங்கும், ஜூன் 6 அன்று வெளியாகி இருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் அதன் […]














