32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 89 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 89)
ஹரா | மைக் மோகனின் ஜோடியாக அனுமோல் சினிமா

ஹரா | மைக் மோகனின் ஜோடியாக அனுமோல்

பதினான்கு வருடங்களுக்குப் பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது சிகிச்சையின் காரணமாகப் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, ‘ஹரா’ திரைப்படத்தின் அதிரடியான டீசர் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ திரைப்படத்தில் […]

31/10/2023 Dinesh R
“சின்ன பட்ஜெட் படம் வேண்டாம் என்றால் புதுமுக இயக்குநர்களே வரமுடியாது” –  மிரியம்மா ஆடியோ வெளியீட்டில்  இயக்குநர் மாலதி நாராயணன். சினிமா

“சின்ன பட்ஜெட் படம் வேண்டாம் என்றால் புதுமுக இயக்குநர்களே வரமுடியாது” – மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் இயக்குநர் மாலதி நாராயணன்.

ஸ்ரீசாய் ப்லிம் பேக்டரி என்னும் பட நிறுவனத்தின் சார்பில்  அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா..” நடிகை ரேகா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார்,  அனிதா சம்பத், மாலதி நாராயணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர். ரெஹானா இசையமைத்திருக்கிறார்.  மூன் ராக்ஸ் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் பின்னணி இசை அமைத்திருக்கிறார்கள்.  ஜேஷன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கையாள, யாத்திசை புகழ் ரஞ்சித் […]

27/10/2023 Inbaaraja
‘வாழ்த்துகள்’ படத் தோல்வியும் – சீமானின் திமிர்த்தனமும் இது புதிது

‘வாழ்த்துகள்’ படத் தோல்வியும் – சீமானின் திமிர்த்தனமும்

“வாழ்த்துகள் (2008) படம் தோல்வி அடைந்ததற்கு என்னுடைய திமிர்த்தனம்தான் காரணம். என் தாய்மொழி தமிழிலேயே எல்லா உரையாடலும் எழுதணும்னு நினைச்சேன். அதுக்கு வருத்தப்படுறேன். இந்த இனத்தில் பிறந்ததற்கு, பெருமையடையுறேன். அதே சமயம் சிறுமையும் அடையுறேன். ‘ஐ லவ் யூ’ன்னு சொல்ல வேண்டிய இடத்தில் ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ எனச் சொல்வது நெருடலாக இருக்குன்னு விமர்சனம் எழுதுறாங்க. காசி அண்ணனிடம் சொன்னேன். அன்பைக் கூட தாய்மொழியில் பரிமாறிக் கொள்ளாத ஓர் இனம் இருந்தாலென்ன, செத்தாலென்ன என்று கேட்டார். தமிழர்களுக்குத் […]

26/10/2023 Dinesh R
எனக்கு End-யே கிடையாது – விமர்சனம் சினிமா

எனக்கு End-யே கிடையாது – விமர்சனம்

கால் டாக்ஸி ஓட்டுநரான சேகர், ஒரு அழகான கவர்ச்சியான இளம்பெண் ஊர்வசியை நள்ளிரவு நேரத்தில் அவரது இல்லத்தில் ட்ராப் செய்வதற்காக செல்கிறார்.  அங்கு அந்த இளம்பெண் சேகரை மது விருந்துக்கு அழைக்க, முன்பின் தெரியாத அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் சேகர் நுழைகிறார். அதைத் தொடர்ந்து அந்த வீட்டிற்குள் நடக்கும் எதிர்பாராத திருப்பங்களும், இதனால் சேகர் வாழ்க்கை என்னவானது என்பதும் தான் “எனக்கு End-யே கிடையாது திரைப்படத்தின் கதை. ஊர்வசி வருகையில் இருந்தே சூடு பிடிக்கத் துவங்கும் திரைக்கதையின் […]

05/10/2023 Inbaaraja
இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம் சினிமா

இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம்

ஒரே நேரத்தில் மூன்று ஆண்களை காதலிக்கும் இளம் பெண்.  அதே நேரம் வரிசையாக ஒரு வழக்கோடு சம்பந்தப்பட்ட சில முக்கியப் புள்ளிகளை கடத்தி கொலை செய்து வரும் ஓர் இளம் படை. இந்த இரண்டுக்குமான தொடர்பே ”இந்தக் க்ரைம் தப்பில்ல” படத்தின் ஒன்லைன். தேவகுமார் இயக்கத்தில்  மதுரா புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில், உருவாகி இருக்கும் இப்படத்தில் ஆடுகளம் ‘நரேன்’ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இவரோடு சின்னத்திரை புகழ் பாண்டி கமல்,  மேக்னா ஈழன், முத்துக்காளை மற்றும் புதுமுக […]

05/10/2023 Inbaaraja
Shot Boot Three விமர்சனம் சினிமா

Shot Boot Three விமர்சனம்

நான்கு நண்பர்கள் தொலைந்து போன தங்கள் நாயைத் தேடிச் செல்லும் சாகசங்கள் நிறைந்த பயணம் தான் shot Boot Three திரைப்படத்தின் கதை. பணக்கார அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி மூவரும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள்.  தங்கள் சுக துக்கங்களோடு தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களையும் கூட பங்கு பிரித்துக் கொள்ளும் பாசக்காரப் புள்ளைகளாக இருக்கும் அவர்களுக்கு, அந்த அப்பார்ட்மெண்டின் எடுபிடி வேலைகளை செய்து கொண்டு இருக்கும் பூவையாரும் நல்ல நண்பன்.  தனக்கு […]

03/10/2023 Inbaaraja
சந்திரமுகி 2 விமர்சனம் சினிமா

சந்திரமுகி 2 விமர்சனம்

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்‌ஷா, ரவி மரியா,  விக்னேஷ், சுரேஷ் மேனன் என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கும் படம் சந்திரமுகி 2.  சந்திரமுகி 2-க்கும், சந்திரமுகி 1-க்கும் பெரிய வித்தியாசம் என்றால் அது நடிகர் நடிகைகள் மாற்றம் மட்டும் தான். மற்றபடி சந்திரமுகியில் என்னென்ன இருந்ததோ அது அத்தனையும் இந்த சந்திரமுகி 2 இலும் இருக்கிறது. ஒரு பெரிய […]

29/09/2023 Inbaaraja
சித்தா விமர்சனம் சினிமா

சித்தா விமர்சனம்

சிறு குழந்தைகள் கைகளில் போன் கொடுப்பதும், அவர்கள் போனில் இருக்கும் விளையாட்டுகளுக்கு அடிமையாவதும் என்ன மாதிரியான விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தலாம் என்பதை பதைபதைப்புடனும், பொறுப்புணர்ச்சியுடனும் பேசி இருக்கிறது “சித்தா”  திரைப்படம்.  சித்தப்பா என்பதை சுருக்கி “சித்தா, சித்தா” என்று கூப்பிடுவதையே  படத்தின் தலைப்பாக வைத்திருக்கின்றனர். அண்ணன் மறைவுக்குப் பின்னர் தன் அண்ணி மற்றும் அவர்களின் 8 வயது குழந்தையுடன் வாழும் ஈஸ்வரனாகிய சித்தார்த்தின் வாழ்க்கை இயல்பான மகிழ்ச்சியுடன் செல்கிறது. சிறுவயதில் தொலைத்த காதலியும் கூட எதிர்பாராவிதமாக மீண்டும் […]

27/09/2023 Inbaaraja
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே விமர்சனம் சினிமா

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே விமர்சனம்

”காதல் ஒரு கடலு மாறி டா” என்றார் நம்மவர் கமல்ஹாசன். உண்மைதான். கடலின் பிரம்மாண்டமும், ஆழமும், அதனுள் அமிழ்ந்திருக்கும் ஜீவராசிகளும் நம் கண்களுக்கு மாத்திரமல்ல, நம் மனதிற்கும் அறிவிற்கும் கற்பனைக்குமே அப்பாற்ப்பட்டவை. அப்படித்தான் காதலும்.  எவருக்கு, எவரின் மேல், எதற்கு, எப்படி, எப்பொழுது இப்படி எந்தவொரு கேள்விக்குமே விடை கூற முடியாத கடலுக்கு இணையான பிரம்மாண்டமும், ஆழமும், விநோதமும் கொண்ட புரியாத புதிர் தான் “காதல்”.  அப்படி ஒரு இயல்புக்கு மீறிய,  சொல்வதற்கே இன்றும் மக்கள் கூச்சப்படும், […]

27/09/2023 Inbaaraja
ஐமா விமர்சனம் சினிமா

ஐமா விமர்சனம்

விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாயகியும்,  தன் அம்மாவின் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்து சென்ற நாயகனும் ஒரே நேரத்தில் கடத்தப்படுகிறார்கள்.  கடத்தியவர்கள் யார்..? என்ன நோக்கத்திற்காக கடத்தினார்கள் என்பதே “ஐமா” திரைப்படத்தின் கதை. கடத்தப்படும் நாயகன் நாயகி இருவருக்குமான முன்கதை கதைக்கு தேவை இல்லை என்றாலும் கூட, மிகுந்த நாடகத்தன்மையோடு இருப்பது மிகப்பெரிய குறை. மேலும் கடத்தப்பட்ட இருவரும் தப்பிக்க்கும் படியே எல்லாம் செட் செய்து வைத்துவிட்டு, அவர்களை சுவாரஸ்யமே இல்லாத அந்த விளையாட்டை ஏன் விளையாடச் சொல்கிறார்கள் […]

23/09/2023 Inbaaraja
Are you ok baby விமர்சனம் சினிமா

Are you ok baby விமர்சனம்

  ஒரு விசித்திரமான சூழலில் தனக்குப் பிறந்த குழந்தையை ஒரு தாய் பணம் பெற்றுக் கொண்டு தத்தெடுத்து வளர்க்க விரும்பும் தம்பதிக்கு கொடுத்துவிடுகிறாள். அவளே ஒரு வருடம் கழித்து தன் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தையும்  அணுகுகிறாள்.  முடிவு என்ன ஆனது என்பதே “Are You Ok Baby” திரைப்படத்தின் ஒற்றை வரிக் கதை. இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன் ஹோஸ்டிங் செய்து நடத்திய “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியைப் போன்ற “சொல்லாததும் உண்மை” என்கின்ற நிகழ்ச்சியில் […]

21/09/2023 Inbaaraja
மார்க் ஆண்டனி விமர்சனம் சினிமா

மார்க் ஆண்டனி விமர்சனம்

காலத்தில் முன்னோக்கியோ பின்னோக்கிய நாம் பயணம் செய்து நம் வாழ்க்கையில் நடந்த அல்லது நடக்கவிருக்கிற நிகழ்வுகளை மாற்றுவதன் மூலமாக நம் வாழ்க்கையையே மாற்ற முடியும் என்பது தான் இதுவரை வந்திருக்கும் எல்லா “டைம் டிராவல்” திரைப்படங்களின் கதையும்.  டைம் டிராவல் என்று சொல்லப்படும் இந்த கருத்தானது அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மாயமான கற்பனை. ஆரம்பகாலங்களில் வெளியான ‘டைம் டிராவல்’ திரைப்படங்களில்  முன்னோக்கிய அல்லது பின்னோக்கிய கால பயணத்தில் செல்லும் கதாபாத்திரம் தன் எதிர்காலத்திலோ அல்லது இறந்த காலத்திலோ […]

19/09/2023 Inbaaraja
நடிகர்கள் விமல், சூரி மீண்டும் இணைந்துள்ள ‘படவா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சினிமா

நடிகர்கள் விமல், சூரி மீண்டும் இணைந்துள்ள ‘படவா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் ‘படவா’ திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு  நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர். இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கேஜிஎஃப்’ புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். கே.வி. நந்தா இப்படத்தை இயக்கியுள்ளார். கலை இயக்குந‌ராக சரவண அபிராமன், படத்தொகுப்பாளராக வினோத் கண்ணா பொறுப்பேற்றுள்ளனர். சண்டைக்காட்சிகளை சிறுத்தை […]

15/09/2023 Inbaaraja
‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சினிமா

‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் ‘மார்கழி திங்கள்’  திரைப்படத்தின்  வாயிலாக  நடிகர்  மனோஜ் பாரதிராஜா இயக்குநராக  அறிமுகம்  ஆகிறார்.  இப்படத்தில்  மிகவும்  முக்கியமான  ஒரு கதாபாத்திரத்தில்  ‘இயக்குநர்  இமயம்’  பாரதிராஜா  நடிக்க,  ஷியாம் செல்வன்,  ரக்ஷனா,  நக்ஷா சரண்  முதன்மை  வேடங்களில்  நடிக்கின்றனர். இப்படத்திற்காக  31 ஆண்டுகளுக்குப்  பிறகு  பாரதிராஜாவும்  இசைஞானி இளையராஜாவும்  இணைந்துள்ளனர்.  ‘மார்கழி  திங்கள்’  திரைப்படத்தின் டிரைலர்  மற்றும்  இசை  வெளியீட்டு  விழா  சென்னையில்  நேற்று நடைபெற்றது.  நிகழ்ச்சியின்  முக்கிய  அம்சங்கள்  வருமாறு: […]

15/09/2023 Inbaaraja
எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு விமர்சனம் சினிமா

எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு விமர்சனம்

ஒரு நல்ல திரைப்படம் வந்தால், அதை அப்படியே காப்பயடிப்பது போல் மோசமான பல திரைப்படங்கள் வரும்.  அந்த வரிசையில் வந்திருக்கும் திரைப்படம் “எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு”.  ஒரு நல்ல கருத்தை கூட எப்படி யாருமே ஏற்றுக் கொள்ளமுடியாத விதத்தில் கூறுவது என்பதற்கான சமீபத்திய உதாரணமாகவும் விளங்குகிறது “எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு”. வெண்ணிலா கபடிக் குழு,  ஜீவா போன்ற விளையாட்டுத் தொடர்பான பட வரிசையிலும் இப்படத்தை வைத்துப் பேச முடியும். அதே போல் […]

14/09/2023 Inbaaraja